தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Yesterday at 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Yesterday at 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Yesterday at 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Yesterday at 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Yesterday at 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Yesterday at 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Yesterday at 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Yesterday at 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Yesterday at 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Yesterday at 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Yesterday at 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Yesterday at 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Yesterday at 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Yesterday at 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Yesterday at 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

5 posters

Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by eraeravi Wed Aug 31, 2011 11:00 pm

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி
நூல் விமர்சனம் குகன்
பக்கம் பக்கமாக எழுதப்படும் கவிதைகளை விட பல சமயம் இரு வரி, மூன்று வரி
கவிதைகள் வாசகர் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. அதில்
குறிப்பாக நல்ல ஹைக்கூ கவிதைகள் படித்த நிமிடங்களை விட நம் மனதில்
குடியிருக்கும் நிமிடங்கள் தான் அதிகமாக இருக்கும். உண்மையான கவிதைக்கு
அது தான் வெற்றியும் கூட. அப்படிப்பட்ட வெற்றி ஹைக்கூ கவிதைகளை எழுதி,
தொகுத்துள்ளார் கவிஞர் இரா.இரவி அவர்கள். இணையதளம் மூலம் இணையத்தில்
பரவலாக பேசப்படுபவர்.
கடலில் விளையாடும் சிறுவனுக்கு ஒரு அலையை விட இன்னொரு அலை எப்படி பெரிதாக
தெரியுமோ, இந்த நூலிம் இடம் பெற்று இருக்கும் கவிதை ஒன்றை விட ஒன்று
அதிகமாக அளவிடப்படுகிறது. சுனாமி, அரசியல்வாதி, ஈழம், குழந்தை தொழிலாளிகள்
இரா.ரவியை அதிகமாகவே பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த நூலில்
பல கவிதைகள் இந்த நான்கை சுற்றி தான் வலம் வருகிறது.

உண்மையிலும் உண்மை
எழுத்து இடமாற்றம்
நகரம் � நரகம்

இன்னும் சில கவிதைகள் இன்றைய அரசியல் நிலவரத்தை பகடி செய்வது போல் வடிவமைத்திருக்கிறார்.

இலவச கியாஸ், டிவி சரி
இலவச மணமகன்
எப்போது ?

தமிழகத்தில் நடக்கவிருக்கும் எல்லா தேர்தலுக்கு இந்த கவிதை பொருந்த போகிறது.

வரும் முன்பே
பரப்பரப்பாய் பேசப்பட்டது
பெரியார் படம் !

நடிகர்கள் அரசியல் வரக்கூடாது என்று சொல்லுபவர்கள், நடிகர்கள் நடித்த படத்தை வைத்து அரசியல் நடத்துவதை இந்த ஹைக்கூ காட்டுகிறது.

கௌரவம் இழந்தது
கௌரவா டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்

பணத்திற்கு பட்டம் வழங்கிய பிறகு, வானத்தில் பறக்கும் பட்டத்திற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போனதை எடுத்துரைக்கிறது.

ஊதிய உயர்வு
வறுமையில் வாடியதால்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு

கேட்டவுடன் ஊதிய உயர்வு பெற்றக்குடியவர்கள் நம் சட்டமன்ற உறுப்பினர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

ஒவ்வொரு ஹைக்கூ கவிதைக்கும் அழகான, மிகவும் பொருந்தக்கூடிய படங்களை போட்டு மிக அழகான புத்தகத்தை வடிவமைத்திருக்கிறார்.
சில இடங்களில் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கவிதைகள் இடம்
பெற்றிருப்பதால், முதல் கவிதை ஏற்படுத்திய தாக்கம் இரண்டாவது கவிதை
ஏற்ப்படுத்தவில்லை.

ஹைக்கூ பிரியர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 01, 2011 8:13 am

சியர்ஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Sep 01, 2011 8:34 am

சில இடங்களில் ஒரே கருத்தை வேறு வேறு வார்த்தைகளில் கவிதைகள் இடம்
பெற்றுயிருப்பதால், முதல் கவிதை ஏற்ப்படுத்திய தாக்கம் இரண்டாவது கவிதை ஏற்ப்படுத்தவில்லை.
---
இந்தப் பிரச்சினை கவிஞர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரு குறைதான். ஒரு வகையான கவிதையையே தொடர்ந்து எழுதிக் கொண்டு வரும்போது(கவிதையிலேயே இயங்கிக் கொண்டிருக்கும்போது) வார்த்தைகளை மாற்றிப்போட்டு எழுதுவதைத் தவிர்க்க முடியாது. இதற்கு தமிழன்பன், வைரமுத்து, பா.விஜய், தபு சங்கர் முதலானோரும் எடுத்துக்காட்டுகளாகின்றனர். அப்படி இருந்தாலும் ஒரு வகையில் அந்தக் கவிதைகளை ஆழ்ந்து நோக்கினால் புதுப்பொருள் கண்டறியலாம் என்பது என் கருத்து.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by அ.இராமநாதன் Thu Sep 01, 2011 11:01 am


இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Chineesgirlsgirlsnicegi
-
பெற்றுயிருப்பதால், என்பது பெற்றிருப்பதால் என இருக்க வேண்டும்..
-
ஏற்ப்படுத்திய ..ஏற்படுத்திய என இருத்தல் நலம்..
-
கௌரவம் இழந்தது
கௌரவா டாக்டர் பட்டம்
நடிகைக்கு வழங்கியதால்..

-
பட்டம் பெற தகுதியான நடிகைகள் இருப்பதை மறுக்க முடியாது...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31799
Points : 70003
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by eraeravi Thu Sep 01, 2011 1:00 pm

வழங்கப்பட்ட நடிகை கவர்ச்சி நடிகை மட்டுமே .சமூக அக்கறை இல்லாதவர் என்பதால் ஆதங்கம்

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
avatar
eraeravi
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by அரசன் Fri Sep 02, 2011 5:37 pm

நல்லா இருக்குங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 10:51 am

திருத்தம் செய்துள்ளேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்  Empty Re: இதயத்தில் ஹைக்கூ : இரா.இரவி நூல் விமர்சனம் குகன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : பேராசிரியர் மித்ரா !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்
» ஹைக்கூ உலா ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
» ஹைக்கூ உலா! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி! நூல் விமர்சனம் : திருச்சி சந்தர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum