தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
+2
கவியருவி ம. ரமேஷ்
sridhar_1104
6 posters
Page 1 of 1
தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
அன்பே!
உன் சுவாசம்
நானாக இருக்க நினைப்பவன்...
என் சொந்தம் நீயென்று
வாழ்வை தொலைத்தேன்!
என் வசந்தத்தின் விகர்ப்பமாய்
உன் பிரிவு!
எனக்கென நீ இல்லாமல் போனாலும்....
உன்மீது பழி சுமத்துகின்றேன்.
சோகமான என் வாழ்வின் சுகம்.
உனக்கு தொல்லை தராமல் எட்டியிருப்பதுதான்
தொடக்கம் நீயென்றாலும் முடிவு நீயில்லை
நெருடலாய் மாறியது என் தொடக்கப்புள்ளி!
வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்
உன்னை வாழ்த்தி எழுத.......
நான் தொலைத்து தேடியும்
கிடக்காத கவிதையாய் நீ.
சாம்பலாய் கிடக்குமா?
என் இதய குப்பைகள்
என் கண்ணீர் கூட
கானல் நீராய் மாறியது!
ஒவ்வொறு நிமிடமும் நகர்கையில்
நரக வேதனை தருகிறது
தொடரும் என் தேடல்கள் உனக்காகவா?
இல்லை என் கண்ணீர் துளிகளுக்காகவா?
தெரிவிக்காமல் நானும்
தெரியாமல் நீயும்
குற்றம் சுமத்தினாலும் வாதாட முடியாமல்
சிரிக்கின்றேன் கண்ணீருடன்!!!!!!!
[You must be registered and logged in to see this image.]
உன் சுவாசம்
நானாக இருக்க நினைப்பவன்...
என் சொந்தம் நீயென்று
வாழ்வை தொலைத்தேன்!
என் வசந்தத்தின் விகர்ப்பமாய்
உன் பிரிவு!
எனக்கென நீ இல்லாமல் போனாலும்....
உன்மீது பழி சுமத்துகின்றேன்.
சோகமான என் வாழ்வின் சுகம்.
உனக்கு தொல்லை தராமல் எட்டியிருப்பதுதான்
தொடக்கம் நீயென்றாலும் முடிவு நீயில்லை
நெருடலாய் மாறியது என் தொடக்கப்புள்ளி!
வார்த்தைகள் கிடைக்காமல் தவிக்கிறேன்
உன்னை வாழ்த்தி எழுத.......
நான் தொலைத்து தேடியும்
கிடக்காத கவிதையாய் நீ.
சாம்பலாய் கிடக்குமா?
என் இதய குப்பைகள்
என் கண்ணீர் கூட
கானல் நீராய் மாறியது!
ஒவ்வொறு நிமிடமும் நகர்கையில்
நரக வேதனை தருகிறது
தொடரும் என் தேடல்கள் உனக்காகவா?
இல்லை என் கண்ணீர் துளிகளுக்காகவா?
தெரிவிக்காமல் நானும்
தெரியாமல் நீயும்
குற்றம் சுமத்தினாலும் வாதாட முடியாமல்
சிரிக்கின்றேன் கண்ணீருடன்!!!!!!!
[You must be registered and logged in to see this image.]
Last edited by sridhar_1104 on Mon Sep 05, 2011 11:14 am; edited 1 time in total
sridhar_1104- புதிய மொட்டு
- Posts : 43
Points : 83
Join date : 26/07/2011
Age : 42
Location : புதுச்சேரி
Re: தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
என் சொந்தம் நீயென்று
வாழ்வை தொலைத்தேன்!
--
இந்த இரண்டு அடிகளே போதும் இந்தக் கவிதைக்கு. மிகச் சிறந்த அடிகள் பாராட்டுகள்.
:héhé: :héhé: :héhé:
வாழ்வை தொலைத்தேன்!
--
இந்த இரண்டு அடிகளே போதும் இந்தக் கவிதைக்கு. மிகச் சிறந்த அடிகள் பாராட்டுகள்.
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
சுமதுகின்றேன் என்பது சுமத்துகின்றேன் என இருக்க வேண்டும்...
-
தறாமல் என்பது தராமல் என இருத்தல் நலம்...
-
எட்டியிறுப்பதுதான் என்பது எட்டியிருப்பதுதான் என இருக்க வேண்டும்
-
சுமதினாலும் என்பது சுமத்தினாலும் என இருத்தல் நலம்
-
நகர்கயில் என்பது நகர்கையில் என இருக்க வேண்டும்
-
[color=blue]தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான், நான் பிழைகளை சுட்டுகிறேன்..
எனவே பதிவிட்டவரே, பதிவினை திருத்த தளத்தில் வசதி உள்ளதால் உடனுக்குடன் திருத்தம் செய்யலாம்.
-
கவிதை நல்லா இருக்கு...
-
தறாமல் என்பது தராமல் என இருத்தல் நலம்...
-
எட்டியிறுப்பதுதான் என்பது எட்டியிருப்பதுதான் என இருக்க வேண்டும்
-
சுமதினாலும் என்பது சுமத்தினாலும் என இருத்தல் நலம்
-
நகர்கயில் என்பது நகர்கையில் என இருக்க வேண்டும்
-
[color=blue]தமிழை பிழையின்றி எழுத வேண்டும் என்ற ஆதங்கத்தில்தான், நான் பிழைகளை சுட்டுகிறேன்..
எனவே பதிவிட்டவரே, பதிவினை திருத்த தளத்தில் வசதி உள்ளதால் உடனுக்குடன் திருத்தம் செய்யலாம்.
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
பிழைகளைத் திருத்த தந்திருக்கும் வாய்ப்பு மிகச் சிறப்பானது. அது நம் தளத்தின்! சிறப்பும்கூட...
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
//பிழைகளைத் திருத்த தந்திருக்கும் வாய்ப்பு மிகச் சிறப்பானது. அது நம் தளத்தின்! சிறப்பும்கூட... ///
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
sridhar_1104- புதிய மொட்டு
- Posts : 43
Points : 83
Join date : 26/07/2011
Age : 42
Location : புதுச்சேரி
Re: தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: தெரிவிக்காமல் நானும் தெரியாமல் நீயும்
மிக அருமை ...........
Mahiban- ரோஜா
- Posts : 175
Points : 184
Join date : 14/02/2011
Age : 48
Location : திருநெல்வேலி
Similar topics
» நீயும் நானும்!!!!!!!!!!!!!!!
» நீயும்.. நானும்... !!
» நீயும்....நானும்....
» நீயும் நானும்
» நீயும் நானும்!
» நீயும்.. நானும்... !!
» நீயும்....நானும்....
» நீயும் நானும்
» நீயும் நானும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum