தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



திருக்குறள் புது கவிதை - 19

3 posters

Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty திருக்குறள் புது கவிதை - 19

Post by அ.இராஜ்திலக் Mon Sep 05, 2011 11:20 am

அறத்துப்பால்
...........................
பாயிரவியல்
..............................
வான் சிறப்பு
...............................
குறள்-19
.................................
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
புது கவிதையாய் பொருள்
...............................................
வான் பொழியும் மழை
வையத்தில் பொய்த்துவிட்டால்
தானமும் தவமும்
தாமாக நின்றுவிடும்
============================
திருவள்ளுவர் குறட்பொருளை
தெளிந்து போற்றுவோம் வாருங்கள்!
============================
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty Re: திருக்குறள் புது கவிதை - 19

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 3:43 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty Re: திருக்குறள் புது கவிதை - 19

Post by அ.இராஜ்திலக் Mon Sep 05, 2011 5:03 pm

நன்றி
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty Re: திருக்குறள் புது கவிதை - 19

Post by அ.இராமநாதன் Mon Sep 05, 2011 6:04 pm

இகந்த குறளுக்கு அறிஞர்களின் விளக்கவுரை:-
---------------------------------------------------------------
திரு மு.வரதரானார் உரை:-
-
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில்
பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு
செய்யும் தவமும் இல்லையாகும்
-
==========================================
திரு மு.கருணாநிதி உரை
-
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது,
பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு
மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
-
==========================================
-
திரு சாலமன் பாப்பையா உரை:-
-
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில்
பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும்
தவமும் இராது.
-
==============================================
திரு.பரிமேலழகர் உரை
-
வியன் உலகம் தானம் தவம் இரண்டும் தங்கா - அகன்ற
உலகின்கண் தானமும் தவமும் ஆகிய இரண்டு அறமும்
உளவாகா; வானம் வழங்காது எனின் - மழை பெய்யாது
ஆயின். (தானமாவது அறநெறியான் வந்த பொருள்களைத்
தக்கார்க்கு உவகையோடும் கொடுத்தல்;
தவம் ஆவது மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு
விரதங்களான் உண்டி சுருக்கல் முதலாயின.
பெரும்பான்மை பற்றித் தானம் இல்லறத்தின் மேலும்,
தவம் துறவறத்தின் மேலும் நின்றன.)
-
==============================================

புதுக்கவிதை நல்லா இருக்கு...

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty Re: திருக்குறள் புது கவிதை - 19

Post by அ.இராஜ்திலக் Mon Sep 05, 2011 7:08 pm

மகிழ்ச்சி
அ.இராஜ்திலக்
அ.இராஜ்திலக்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40

Back to top Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty Re: திருக்குறள் புது கவிதை - 19

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 05, 2011 7:59 pm

மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

திருக்குறள் புது கவிதை - 19  Empty Re: திருக்குறள் புது கவிதை - 19

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum