தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை

3 posters

Go down

சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை   Empty சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை

Post by thaliranna Mon Sep 05, 2011 9:07 pm

சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை

சென்னை: நகர மல்டி ஸ்டோர்களில் முன்பை விட அதிகமாக தற்போது செக்ஸ் டாய்ஸ்கள் விற்பனையாகிறதாம். முன்பெல்லாம் ஆன் லைனிலோ அல்லது ரகசியமாகவோ ஆர்டர் கொடுத்து வாங்கி வந்தவர்கள் இப்போது ஸ்டோர்களுக்கு நேரடியாகவே வந்து வாங்கிச் செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளனராம்.

சென்னையில் நடந்த உலக பாலியல் ஆரோக்கிய தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பிரபல பாலியல் மருத்துவர் டாக்டர் நாராயண ரெட்டி இதைத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், செக்ஸ் தவிர்க்க முடியாதது. அதை ஆரோக்கியமான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. பலருக்கும் படுக்கை அறைகளில் விதம் விதமான முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆர்வம் இப்போது அதிகரித்துள்ளது. தங்களது பெட்ரூமை நிகழ்வுகள் நிரம்பிய அறையாக வைத்துக் கொள்ளவும் அவர்கள் விரும்புகின்றனர்.

பலருக்கும் இப்போது செக்ஸ் டாய்ஸ் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. முன்பை விட இது தற்போது பெருமளவில் உள்ளது. பார்ட்னர் இல்லாதவர்களிடம்தான் முன்பு இதுகுறித்த ஆர்வம் இருக்கும். ஆனால் தற்போது பார்ட்னர் உள்ளவர்களும் கூட இதுகுறித்து ஆர்வமாகியுள்ளனர். அப்படி என்னதான் இருக்கிறது அதில் என்ற ஆர்வத்தால் இவர்கள் செக்ஸ் பொம்மைகளை வாங்குகின்றனர்.

செக்ஸ் பிரச்சினை தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சைக்காக என்னிடம் வரும் ஆண்களும் சரி, பெண்களும் சரி செக்ஸ் டாய்ஸ்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு உடலறுவில் பிரச்சினை இருக்கிறது. பலர் சிங்கிளாக உள்ளவர்கள்.

சமீபத்தில் மஸ்க்குலர் டிஸ்ட்ரோபி உடல் நலப் பாதிப்பு உடைய தனது 21 வயது மகனை அழைத்து வந்திருந்தார் ஒரு தாய். தனது மகனின் ஆணுறுப்பின் மீது தனது கை தெரியாமல் பட்டபோது, மகனுக்கு விந்தனு வெளிப்பட்டதாக கூறினார். மேலும், அன்றைய தினத்தில் தனது மகன் மிகவும் கோபமாகவும், ரெஸ்ட்லெஸ்ஸாகவும் இருந்ததாகவும், விந்தனு வெளிப்பட்ட பின்னர் அமைதி அடைந்ததாகவும் அவர் கூறினார். என்ன செய்வது என்று தெரியவில்லை என்று பரிதாபமாக கேட்டார்.

அவரிடம் அவரது மகனின் செக்ஸ் தேவைகளை எப்படி விளக்குவது என்று எனக்குத் தெரியவில்லை. அது நிச்சயம் மிகவும் சிரமமான ஒன்று. இறுதியில், செயற்கை பெண் உறுப்பு ஒன்றை வாங்கிக் கொள்ளும்படி அவருக்கு அறிவுறுத்தினேன். அவரும் வாங்கிச் சென்றார். அதன் பிறகு தற்போது தனது மகனின் நிலையில் மாற்றம் தெரிவதாக அவர் கூறியுள்ளார் என்றார் டாக்டர் ரெட்டி.

அண்ணாநகரைச் சேர்ந்த சதீஷ் குமார் என்ற மருந்துக் கடைக்காரர் கூறுகையில், முன்பு எங்களது கடைக்கு சிலர் வந்து செக்ஸ் டாய்ஸ் வேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள் அதைக் கேட்டு சிரித்தோம். ஆனால் அப்படிக் கேட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்தே, அதை சீரியஸாக நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

தங்களது பிரச்சினைகளுக்குரிய நிவாரணமாக செக்ஸ் டாய்ஸ் வந்திருப்பதைப் பலரும் புரிந்து கொண்டு அதை நாடி வருகிறார்கள். இதற்காக அவர்கள் கூச்சப்படுவதில்லை. இது நல்ல விஷயம்தான்.ஆரோக்கியமானதும் கூட என்றார்.

டாக்டர் ரெட்டி மேலும் பேசுகையில், இந்தியாவுக்கு செக்ஸ் டாய்ஸ் என்பது புதிய விஷயமல்ல. ஹரப்பா நாகரீகத்திலேயே அது இருந்திருக்கிறது. காமசூத்ராவிலும் கூட செக்ஸ் மகிழ்ச்சிக்கான செயற்கை விஷயங்கள் குறித்து கூறப்பட்டுள்ளது என்றார்.
டிஸ்கி! எப்படியோ செக்ஸ் குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பது பாராட்டப்படவேண்டிய விசயம் தானே!

நன்றி தட்ஸ் தமிழ்![url][/url]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை   Empty Re: சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை

Post by அ.இராமநாதன் Tue Sep 06, 2011 7:41 am

செக்ஸ் பேசக்கூடாத விஷயமல்ல என்பதை உணர்த்தியவர்
டாக்டர் மாத்ருபூதம் ஆவார்..
-
தமிழ் சேனல்களில் விஜய் டிவியில் மறைந்த
டாக்டர் மாத்ரு பூதம் வழங்கிக் கொண்டிருந்த
புதிரா புனிதமா ! பாலியல் விளக்க நிகழ்ச்சி
நல்ல வரவேற்பைப் பெற்றது...
-
அவரைத் தொடர்ந்து இப்போது வார சஞ்சிகைகளில் பல டாக்டர்கள்
எழுதி வருகிறார்கள்...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை   Empty Re: சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 06, 2011 11:02 am

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை   Empty Re: சென்னை ஸ்டோர்களில் அதிகரிக்கும் 'செக்ஸ் டாய்ஸ்' விற்பனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்
» செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்
» மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
» ஆண்களிடம் நிலவும் பழங்கால செக்ஸ் நம்பிக்கையையும் அதற்கு மாறான செக்ஸ் மருத்துவ இயல் உண்மைகள்!!
» சென்னை சரவணா ஸ்டோர்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்ளிட்ட 61 நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum