தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
+7
தமிழன்
அ.இராமநாதன்
vinitha
கவிக்காதலன்
பட்டாம்பூச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
ஒரு புகைப்படத்தின் பரப்பளவு பெரியதாக இருக்கும்போது ஒரு குறிப்பிட்ட சதுர/செவ்வக அளவுக்குள் (சேர்க்கப்படும் புகைப்படத்தின் அளவு முழுவதும்) தானாக அடங்கிவிடும் படியான அமைப்பை உருவாக்கினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
தங்களின் ஆலோசனை விரைவில் நமது தமிழ்த்தோட்டத்தில் செயல்படுத்தப்படும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
தேவையான ஆலோசனை ரமேஷ் விரைவில் நிருவாகிகள் நல்ல முடிவை விரைவில் எடுப்பார்கள் என்று நம்புவோம்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
குறையை நிவர்த்தி செய்துள்ளீரா? நடத்துநரே?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
மன்னிக்கவும் ரமேஷ் முயற்சித்து பார்த்தேன் முடியல ஆராய்ச்சி தொடர்ந்துக் கொண்டே இருக்கு ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
சில தளங்ளில் இச்செயல்பாடு இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் சொன்னேன். முயற்சி செய்வதற்கு விரைவில் பலன் கிடைக்கும். தோட்டத்தில் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் சீக்கிரம் நடைமுறை படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
உங்கள் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற முயற்சிக்கிறேன் நண்பரேம. ரமேஷ் wrote:சில தளங்ளில் இச்செயல்பாடு இருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் சொன்னேன். முயற்சி செய்வதற்கு விரைவில் பலன் கிடைக்கும். தோட்டத்தில் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் சீக்கிரம் நடைமுறை படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
மாற்றம் செய்துள்ளேன் இப்போ முயற்சித்து பாருங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
மிக்க நன்றி ஐயா.
தமிழன்- நட்சத்திரம்
- Posts : 2522
Points : 2544
Join date : 08/07/2010
Location : சென்னை.
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
[You must be registered and logged in to see this image.]
ம் அடங்கி விட்டது. இப்படிதான் அடங்கி ஒடுங்கி இருக்கனும். படத்தைச் சொல்கிறேன். இதைத்தான் எதிர் பார்த்தேன். குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்). வாழ்த்துகளும் பாராட்டுகளும்
ம் அடங்கி விட்டது. இப்படிதான் அடங்கி ஒடுங்கி இருக்கனும். படத்தைச் சொல்கிறேன். இதைத்தான் எதிர் பார்த்தேன். குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்). வாழ்த்துகளும் பாராட்டுகளும்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
அடடா என்னம்மா கச்சிதம்மா அழகா பொருந்திருச்சி நடத்துநர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே...
மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) புலம்பல்( உனக்கென்ன ரமேஷ் எளிதாகச் சொல்லிவிட்டாய். இதை சரி செய்ய நான் பட்ட பாடு இருக்கே அப்பப்பா...) இந்த அப்பப்பாவிலேயே உங்க கஷ்டம் எனக்குத் தெரியுது
குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்).
மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) புலம்பல்( உனக்கென்ன ரமேஷ் எளிதாகச் சொல்லிவிட்டாய். இதை சரி செய்ய நான் பட்ட பாடு இருக்கே அப்பப்பா...) இந்த அப்பப்பாவிலேயே உங்க கஷ்டம் எனக்குத் தெரியுது
குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்).
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
ம. ரமேஷ் wrote:அடடா என்னம்மா கச்சிதம்மா அழகா பொருந்திருச்சி நடத்துநர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே...
மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) புலம்பல்( உனக்கென்ன ரமேஷ் எளிதாகச் சொல்லிவிட்டாய். இதை சரி செய்ய நான் பட்ட பாடு இருக்கே அப்பப்பா...) இந்த அப்பப்பாவிலேயே உங்க கஷ்டம் எனக்குத் தெரியுது
குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்).
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
நல்ல முயற்சி யுஜின்... பாரட்டுக்கள்.
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
[You must be registered and logged in to see this image.]தமிழன் wrote:மிக்க நன்றி ஐயா.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
[You must be registered and logged in to see this image.]ம. ரமேஷ் wrote:[You must be registered and logged in to see this image.]
ம் அடங்கி விட்டது. இப்படிதான் அடங்கி ஒடுங்கி இருக்கனும். படத்தைச் சொல்கிறேன். இதைத்தான் எதிர் பார்த்தேன். குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்). வாழ்த்துகளும் பாராட்டுகளும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
அ.இராமநாதன் wrote:வரவேற்கத்தக்க சாதனை..
பாராட்டுக்கள்
-
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
kalainilaa wrote:[You must be registered and logged in to see this image.]ம. ரமேஷ் wrote:அடடா என்னம்மா கச்சிதம்மா அழகா பொருந்திருச்சி நடத்துநர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே...
மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) புலம்பல்( உனக்கென்ன ரமேஷ் எளிதாகச் சொல்லிவிட்டாய். இதை சரி செய்ய நான் பட்ட பாடு இருக்கே அப்பப்பா...) இந்த அப்பப்பாவிலேயே உங்க கஷ்டம் எனக்குத் தெரியுது
குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்).
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
[You must be registered and logged in to see this image.]அப்துல்லாஹ் wrote:நல்ல முயற்சி யுஜின்... பாரட்டுக்கள்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: புகைப்படத்தின் அளவு முழுவதும் அடங்கிவிட
நண்பரே, கவிஞரே ரமேஷ் நீங்க சொல்வது சரி தான் இதனை செயல்படுத்த ரொம்ப சிரமப் பட்டேன், உங்களின் ஆலோசனைக்கு நன்றி ரமேஷ்... இதற்குரிய பாராட்டுகளும், நன்றிகளும் உங்களையே சேரம், பாராட்டுகள் ரமேஷ்...ம. ரமேஷ் wrote:அடடா என்னம்மா கச்சிதம்மா அழகா பொருந்திருச்சி நடத்துநர் தமிழ்த்தோட்டம் (யூஜின்) அவர்களே...
மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்) புலம்பல்( உனக்கென்ன ரமேஷ் எளிதாகச் சொல்லிவிட்டாய். இதை சரி செய்ய நான் பட்ட பாடு இருக்கே அப்பப்பா...) இந்த அப்பப்பாவிலேயே உங்க கஷ்டம் எனக்குத் தெரியுது
குறையைக் களைந்தமைக்கு நன்றி தமிழ்த்தோட்டம் (யூஜின்).
உறவுகளின் ஆலோசனைகளை செயல்படுத்துவது தான் எனது கடமை
உறவுகள் ஒவ்வொருவரும் நமது தோட்டத்துக்கு கொடுக்கும் ஆலோசனைகள் தான் என்னை உற்சாகப்படுத்துகிறது
தொடர்ந்து நமது தோட்டம் வளமையாய் இருக்க உறவுகளே உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கமும், ஊக்கமும், வளமையான பங்களிப்பும் அவசியம் நமது தோட்டத்துக்கு தேவை...
அதோடு தோட்டத்தின் சிறப்பை மட்டும் சுட்டிக்காட்டாமல் தோட்டத்தில் ஏதேனும் களைகள் இருக்குமாய் அதனையும் நிர்வாக குழுவுக்கோ, அல்லது மன்ற ஆலோசகர்களுக்கோ, அல்லது தலைமை நடத்துனருக்கோ தெரியபடுத்தலாம். அவற்றை உடனே அப்புறப்படுத்த உதவியாக இருக்கும்...
தொடர்ந்து தோட்டம் செழிக்க உங்களின் வளமையான ஆலோசனைகளையும் பகிர்ந்துக்கொள்ளலாம் உறவுகளே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 2 • 1, 2
Similar topics
» உங்களின் புகைப்படத்தின் அளவை குறைக்க
» புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்
» தண்ணீர் அளவு மிக முக்கியம்
» விரும்பிய அளவு உயர..!
» - அளவு மீறிப்போனால்...!
» புகைப்படத்தின் எழுத்தை படிக்கும் கூகுளின் புதிய காகிளஸ்
» தண்ணீர் அளவு மிக முக்கியம்
» விரும்பிய அளவு உயர..!
» - அளவு மீறிப்போனால்...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum