தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு

2 posters

Go down

ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு  Empty ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு

Post by thaliranna Tue Sep 13, 2011 5:10 pm


ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு



[You must be registered and logged in to see this link.]






வீடு வரை உறவு...
வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை என்றார், கண்ணதாசன். பிள்ளை இல்லாமல்
இறப்போர் என்னவாகின்றனர்? வறுமையின் கோரப்பிடியில், நோயின் உக்கிரத்தில்,
உறவுகள் உதறித் தள்ளியதில் ஒதுங்கிக் கிடக்கும் ஆதரவற்ற பிணங்கள் அர”
மருத்துவமனை பிணக்கிடங்கில் கிடந்தன.

கிழக்கு ராஜா அண்ணாமலைபுரம் ரோட்டரி கிளப்பினர், சென்னை அரசு
மருத்துவமனையில் உள்ள ஆதரவற்ற பிணங்களைப் பெற்று, நல்லடக்கம் செய்து
வருகின்றனர். இந்த அமைப்பினர் சமீபத்தில், 40 பிணங்களை அடக்கம்
செய்திருக்கின்றனர். ""ஒரு நாள், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு
சென்றிருந்தோம். வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், அவர்களுடைய
தந்தையை அங்கு அனுமதித்திருந்தனர். நாங்கள் அங்கு இருந்த போது, அவர்களுடைய
தந்தையின் உயிர் பிரிந்திருந்தது. தந்தையின் மரணத்திற்காக கண்ணீர் விட
முடிந்த அவர்களால், அவருடைய பிணத்தைக் கொண்டு செல்ல பணம் இல்லை.
மருத்துவரின் ஆலோசனையின்படி, பிணத்தைக் கொண்டு செல்ல பணமில்லை என, எழுதிக்
கொடுத்துச் சென்றனர். அந்த சம்பவம், எங்கள் அடிமனதில் பெரும் காயமாக வந்து
விழுந்தது. நாங்கள் ரோட்டரி கிளப்பில் பொறுப்புக்கு வந்த பிறகு, நம்மால்
முடிந்த அளவிற்கு, ஆதரவற்ற பிணங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று
முடிவெடுத்த போது தான் உதித்தது, "இறுதி யாத்திரை' திட்டம்'' என்று
விளக்கினார், ரோட்டரி கிளப் செயலர் ஆரிய பாபு.

"இறுதி யாத்திரை' என்ற திட்டத்தின் கீழ், சென்னையில் வந்து குவிகிற
ஆதரவற்ற பிணங்களை, அரசின் ஒப்புதலோடு சென்னையில் நல்லடக்கம் செய்கிறார்கள்.
ஆதரவற்ற பிணங்களில் பலவற்றிற்கு, மத அடையாளங்கள் தெரியாததால், கிறித்துவ,
முகமதிய, இந்து மதத்தைச் சேர்ந்த மதபோதகர்களை அழைத்து, அந்த மதங்களுக்கு
உண்டான சடங்கு முறைகளை, முறைப்படி செய்து, பின்னர் நல்லடக்கம்
செய்கின்றனர். அவர்கள் உறவுகளோடு இருந்தால் என்ன மாதிரியான முறையில்
அடக்கம் செய்யப்படுவார்களோ, அது மாதிரி எந்த ஒரு குறையும் இல்லாமல் அடக்கம்
செய்ய வேண்டும் என்பது தங்களுடைய எண்ணம் என்கின்றனர், நிர்வாகிகள்.

"இறுதி யாத்திரை' திட்டம் குறித்து பேசிய ரோட்டரி தலைவர் விஸ்வநாதன்,
""ஆரம்பத்தில், வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு ஏன் வெட்டியான் வேலை
பார்க்கிறீர்கள் என்று, இன்று வரை எங்கள் மீது பெரிய அளவில் முக சுளிப்பு
இருக்கிறது. இருந்தாலும், நாங்கள் செய்கிற வேலை எங்கள் மனதிற்கு
திருப்தியாக இருக்கிறது. அதனால், தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இதில்
எத்தனை தடை வந்தாலும், நாங்கள் நிறுத்தப் போவதில்லை. ஆதரவற்ற பிணங்களை
புதைக்கிற போது, எங்களால் அதன் அருகில் ஐந்து நிமிடம் கூட நிற்க
முடியவில்லை. ஆனால் அங்கிருந்த வெட்டியான், முகம் சுளிக்காமல் கடைசி வரை
தன் பணியை சிறப்பாகச் செய்கிறார். இப்படி குறை சொல்பவர்களுக்கு முன்,
ஆயிரம் மடங்கு உயர்ந்தவர்கள் வெட்டியான்கள்'' என்றார். ஒருவரின் சேவை மரணம்
வரைக்கும் தொடரும் என்பது பெரியவர்கள் பழமொழி. இங்கு மரணத்தில் இருந்து
தான் சேவை தொடர்கிறது. மரணங்கள், எப்போதும் அடுத்த மனிதர்கள் மீது
கனிவையும், அன்பையும் வரவழைப்பவை. எங்கிருந்தோ வந்து, ஒன்றாய் புதைந்த
ஆதரவற்ற பிணங்களைப் போல், ஆதரவற்ற பிணங்களுக்காக இறுதி அஞ்சலி செலுத்தும்
மனங்களும் ஒன்றிணையட்டும்.

நன்றி தினமலர்
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு  Empty Re: ஆதரவற்ற பிணங்களின் "இறுதி யாத்திரை': காடு வரை தொடரும் கனிவு

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 13, 2011 10:00 pm

பகிர்வுக்கு நன்றி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum