தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாலதி டீச்சர் ..

3 posters

Go down

மாலதி டீச்சர் .. Empty மாலதி டீச்சர் ..

Post by நிலாமதி Fri Nov 12, 2010 4:35 am

[You must be registered and logged in to see this image.]

மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலைமை ஆசிரியை .அவர் ஒரு துறவி ( சிஸ்டர் ) .அரச பள்ளியின் அருகாமையில் அமைந்து இருத்தது. அம்மா அறிமுகம் செய்து அந்த மாத கட்டணம் செலுத்தி விட்டு விடைபெற ஆரம்பித்தார்.தனிமையை எண்ணி கண்கள் கலங்கினாலும் எனது ஒன்று விட்ட் அண்ணா என்னிலும் மூணு மாதங்கள் மூத்தவன் ( பெரியம்ம்வின் மகன்) அவன் அருகில் போய் அமர்ந்து கொண்டேன்.

முதல் நாளிலே எல்லோரையும் கைகளை தட்டியவாறு ஒரு புளியமரத்தை சுற்றி வலம் வந்தோம். பின்பு பத்துமணி இடைவெளி நான் கொண்டு சென்ற ஒரேஞ் ஜூஸ் ...தாகம் தீர்த்தது. சிறு பிஸ்கட்டுகளையும் சாபிட்டு , மறுபடியும் வகுப்புக்கு அழைத்து செல்ல பட்டோம் . முதல் நாள் ஓரளவு கலக்கம் ,தயக்கமாய் இருப்பினும் ஜெயந்தி என்னும் நண்பியும் சோபனா என்னும் நண்பியும் பழக் இனிமையானவர்கள். அடுத்த அடுத்த் நாட்களில் என அண்ணவுடன் செல்ல கற்றுக் கொண்டேன் . அது அரை நாள் வகுப்பு ஆகையால் சில சமயம் அம்மவும் சில சமயம் தாத்தாவின் சைக்கிள் சவாரியிலும் மதியம் வீடு வருவேன். பிற்காலத்தில் நல்ல் பாட்டு பாடும் பாடகி யானேன்.வருட இறுதியில் பெற்றார் தின விழா. அது ஒரு மார்கழி மாதம் நடுபகுதி , அப்பாவும் விடுமுறையில் வந்திருந்தார். அப்ப்பா அம்மா அண்ணா எல்லோரும் தொடங்குவதற்கு அறிமணி முன்னமே சென்று எனக்கு ஜோடனை செய்வதில் அம்மா உதவினாள். முதற்பாடல் " கொஞ்சிக் கொஞ்சி பேசி " என்பதற்கு அபிநயம் செய்யவேண்டும்பின்பு ஒரு ஆங்கில் உரையாலில் ஒரு சிறு நாடகம் . அப்ப்போது தான் தொலைக் காட்சிபெட்டி நம்ம ஊரு க்குவந்த் ஆரம்பம்.அதில் நானும் ஒரு சிறுவனும் அம்மம்மாவுக்கு தொலைக் காட்சி போடுவதை காட்டி கொடுக்கவேண்டும் . அம்மம்மாவுக்கு நடிப்பவர் ஆவலுடன் வந்து இருக்க , சுவிச்சியை போட்டதும் அது ஒளிர வில்லை .காரணத்தை தேடுகிறோம்.(இது கதையின் சுருக்கம் ) .பின்பு தான் சுவருக் கான இணைப்பை கொடுக்க மறந்து விட்டோம். என்பது புலனானது.. விழாமுடிவில் ஆசிரியைகளுடன் நின்று படம் எடுத்துக் கொண்டோம். ஒரு மாலை நேரத்தில் ஆரம்பித்து இரவாகி விட்டது விழாமுடிவில் நான் நித்திரையாகி விட அப்பா என்னை தோளில் சுமந்து வந்தார்.வீட்டுக்கும் பள்ளிக்கும் நடை தூரம். மறு நாள் விபரம் மீண்டும் படமாய் ஓடியது.

.இப்படியான் என சிறுபராய நினைவு குழந்தைகளைக் கண்டதும் இடையில் வந்துபோகும்.உயர்கல்வி கற்று பரீட்சை முடிவுகளை எதிர் நோக்கும் விடுமுறைக்காலம் என் ஆர்வம் காரணமாக் அந்த பள்ளியிலேயே ஆசிரியையாக் சேர்த்து கொண்டார்கள். என முதல் வேலையும் அது தான் .நானும் குழந்தைகளுடன் குழந்தையாகி விடுவேன் . என் பாலர் வகுப்பு நினைவலைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி . மீண்டும். இளம் பராய நினைவுகள் இலகுவில் மறப்பதில்லை .மறந்தாலும் அம் மா மீண்டும் நினைவூட்டுவார் . மனதில் இருக்கும் அழியாத கோலம்.

நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மாலதி டீச்சர் .. Empty Re: மாலதி டீச்சர் ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 12, 2010 10:47 am

டீச்சரும் ரொம்ப அழகா இருக்காங்க கதையும் ரொம்ப அழகா இருக்கு தொடர்ந்து எழுதுங்க அக்கா..
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாலதி டீச்சர் .. Empty Re: மாலதி டீச்சர் ..

Post by RAJABTHEEN Fri Nov 12, 2010 4:11 pm

அக்காவின் பள்ளி நாட்களின் ஞாபகத்தை அருமையாக சொன்னவிதம் மிக அருமை.பள்ளி நாட்களை எனக்கும் அப்படியே ஞாபகப்படுத்தி என்னையும் இளமைக்கு சென்றுவரவைத்தமைக்கு அன்புபாராட்டுக்கள்
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

மாலதி டீச்சர் .. Empty Re: மாலதி டீச்சர் ..

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Nov 12, 2010 4:15 pm

RAJABDEEN wrote:அக்காவின் பள்ளி நாட்களின் ஞாபகத்தை அருமையாக சொன்னவிதம் மிக அருமை.பள்ளி நாட்களை எனக்கும் அப்படியே ஞாபகப்படுத்தி என்னையும் இளமைக்கு சென்றுவரவைத்தமைக்கு அன்புபாராட்டுக்கள்
மகிழ்ச்சி சரிங்க பாஸ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாலதி டீச்சர் .. Empty Re: மாலதி டீச்சர் ..

Post by நிலாமதி Fri Nov 12, 2010 6:44 pm

ரஜாப்தீன் தமிழ் தோட்டம் ( admin ) உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

மாலதி டீச்சர் .. Empty Re: மாலதி டீச்சர் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum