தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



நேரம்!

2 posters

Go down

நேரம்! Empty நேரம்!

Post by thaliranna Tue Sep 13, 2011 5:15 pm

நேரம்!

[You must be registered and logged in to see this link.]
அன்று
பொன்னரசு ஆபிஸில் இருந்து திரும்பும் சமயம் தமிழாசிரியர் தமிழ் நம்பி
எதிர்கொண்டார். சார் ஒரு நிமிஷம் உங்க கிட்ட பேசனும் என்று பொன்னரசை தனியாக
அழைத்தார் தமிழ்நம்பி.

[You must be registered and logged in to see this link.]
இருவரும்
ஒரே ஊர்க்காரர்கள் என்பதோடு நல்ல பழக்கமும் கூட ஆனாலும் அனாவசியமாக
இருவரும் பேசிக்கொள்வது கிடையாது ஏதாவது விஷயங்கள் இருப்பின் இருவரும்
பறிமாறிக் கொள்வார்களே ஒழிய தேவையற்ற வம்புகள் பேசமாட்டார்கள்.

தமிழ்நம்பி
தன்னை அழைக்கவும் ஏதோ விஷயம் இருக்கிறது என்று உணர்ந்தவராய் என்ன தமிழ்
ஐயா! பார்த்து நாளாச்சு! என்ன விஷயம் தைரியமா சொல்லுங்க! ஏதாவது உதவியா?
என்று கேட்டார் பொன்னரசு.

உதவியெல்லாம்
ஓண்ணுமில்லே! உங்க மகனை பத்தி கொஞ்சம் பேசனும்!என்றார் தமிழ்நம்பி.
அதுக்கென்ன பேசிட்டா போச்சு! அவன் உங்க வகுப்புதானே ஐயா! ஏதாவது வால் தனம்
பண்றானா? சொல்லுங்க கண்டிச்சு வைப்போம் என்று ஐயாவை பேசவிடாமல் தானே பேசி
முடித்தார் பொன்னரசு.

என்ன சார் நான் சொல்ல வந்த விஷயமே வேற?
அப்ப சொல்லுங்க!
உங்க
பையன் பெரிசா தப்பு எதுவும் பண்ணலை? ஆனா பாடம் நடத்தையில பாடத்த கவனிக்காம
கதை புத்தகம் படிச்சிகிட்டு இருக்கான். பாடபுத்தகத்தில கதை புக்கை மறைச்சி
வச்சி பாடம் கவனிக்கறா மாதிரி பாவ்லா காட்டுறான். நான் கவனிச்சி
கண்டிச்சிட்டேன் இருந்தாலும் ஒரு வார்த்தை உங்க காதுல போட்டுடலாம்னு
சொல்லிட்டேன்.

அப்படியா!
நான் விசாரிக்கிறேன். பாட நேரத்தில் கதை படிச்சா படிப்பு என்ன ஆவறது நான்
பார்த்துக்கறேன் நீங்க கவலை படாம போய்வாங்க விடைபெற்றார் பொன்னரசு.

பொன்னரசுவிற்கு ஆத்திரம் வந்தது ஆனாலும் இதை பக்குவமாக கையாள முடிவு செய்தார்.
மறுநாள்
காலை அனைவரும் டிபன் அருந்தும் வேளை ! பொன்னரசின் மனைவி டிபன் பறிமாற
எனக்கு டிபன் வேண்டாம் சாப்பாடு வேண்டும் என்றார் பொன்னரசு. என்னங்க ஆச்சு
உங்களுக்கு காலையிலேயே சாப்பாடு சாப்பிடுவாங்களா? இது டிபன் சாப்பிடற நேரம்
சாப்பாட்டு நேரம் இல்லை என்றாள்.

பொன்னரசோ
பிடிவாதமாக எனக்கு சாப்பாடு தான் வேண்டும். என்றார். அந்த நேரத்தில் அங்கு
வந்த மகன் எழிலரசு அப்பா! என்னப்பா பிடிவாதம் பண்றீங்க! காலையில டிபன்
தானே சாப்பிடுவாங்க சாப்பாடு கேக்கறீங்களே அப்ப சாப்பாடு நேரத்தில் டிபன்
சாப்பிடுவீங்களா என்றான் கேலியாக.

அப்ப சாப்பாட்டுக்கு ஒருநேரம் டிபனுக்கு ஒருநேரம் காபிக்கு ஒரு நேரம் இருக்கு அந்தந்த நேரத்தில அதைத்தான் சாப்பிடனும் இல்லையா? ஆமாம்பா!
அப்படின்னா
பாடம் படிக்கிறதுக்கு ஒரு நேரம் விளையாடறதுக்கு ஒரு நேரம் கதை
படிக்கிறதுக்கு ஒரு நேரம்னு இருக்கு அதுப்படி நீ நடந்துக்கிறியா? மகனை
மடக்கினார் பொன்னரசு.

அப்பா!.. பதில் சொல்ல முடியாமல் முழித்தான் எழிலரசு.
பாடநேரத்தில கதை படிக்கிறியாமே எழில்? தப்பில்லையா? பாந்தமாக கேட்டார் பொன்னரசு.
கலங்கிய
கண்களுடன் தப்புதாம்பா! இனிமே அப்படி செய்யமாட்டேன் என்னை திருத்ததான்
இப்படி ஒரு நாடகமா? சாரிப்பா! இனி நான் படிக்கிற நேரத்தில படிப்பில மட்டும்
கவனம் செலுத்துவேன் என்றான்.

அவனை கட்டி அணைத்து முத்தமிட்டு சபாஷ்டா கண்ணா! என்றார் பொன்னரசு
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

நேரம்! Empty Re: நேரம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 13, 2011 10:04 pm

அருமையான பகிர்வு

தங்களுக்கு உடல் நலன் எப்படி இருக்கு நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum