தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
4 posters
Page 1 of 1
ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
மனிதனால் ஏறவே முடியாத அளவு உயரமான மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித் திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப் பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை `டேப்’ வைத்து அளக்கிறார்களா என்ன? பூமியின் பரப்பைக் கணக்கிடுவதற்கு மிகப் பழைய முறைகள் உண்டு. அவை பலவகைப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அம்முறைக்கு, `முக்கோணமாக்கல்’ என்று பெயர். கணக்கில் ஜியாமெட்ரி பாடங்கள் படிக்கும்போது முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம், கோணம் ஆகியவற்றைக் கொடுத்து மற்ற இரு பக்கங்களின் அளவுகளைக் கண்டுபிடிப்போமே அந்த முறைதான் பூமியின் பரப்பு பற்றிய கணக்கீடுகளுக்கும் பயன்படுகிறது.
ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலமோ அல்லது ஆயிரம் ஏக்கர் நிலமோ, அளவிடும் முறை ஒன்றுதான். ஒரு சங்கிலி, கம்பி அல்லது கழி வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அளந்துகொண்டு, அதை ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இருபக்க முக்கோணங்களையும் கணக்கிட வேண்டும். இவ்வாறு ஒரு முக்கோணத்தின் பரப்பு கணக்கிடப்பட்டதும், மொத்தப் பரப்பையும் பல முக்கோணங்களாக்கிக் கணக்கிட்டு விட முடியும். இவ்வாறு கோணங்களைக் கணக்கிட உதவும் கருவிக்கு `டிரான்சிட்’ என்று பெயர். இந்தக் கருவியை வைத்து செங்குத்தாகவும் கணக்கிட முடிவதால், மலை உச்சிகளின் உயரத்தையும் கணக்கிட முடிகிறது.
இதற்குச் சமப்பரப்பு (லெவலிங்) முறையில் கணக்கிட வேண்டும். அதாவது இந்த டிரான்சிட் கருவியில் சமப் பரப்பைக் குறியிட்டுக் காட்ட ஒரு ஸ்பிரிட் முனை உள்ளது. இந்தச் சமப் பரப்பைக் கணக்கிட்டு முதலில் முக்கோணத்தின் ஒரு பக்கமாக வைத்துக்கொள்வோம். பிறகு டிரான்சிட் கருவின் மூலம் நம் பார்வையை ஒரு கோணத்தில் வைத்துக்கொண்டு மலையுச்சியைப் பார்க்க வேண்டும். இப்போது கோணத்தையும் கணக்கிட்டுக்கொண்டால், ஏற்கனவே சொன்னபடி முக்கோண முறைக்கு வழி கிடைத்துவிடும். இவ்வாறு மலையின் உயரத்தைக் கணக்கிட்டு விடலாம்.
http://puthiyaulakam.com/?p=6042

puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
சேனையில் உங்கள் பதிவை பார்த்தேன். இங்கும் உங்களது பதிவு கண்டு மனம் நிறைவு கொள்கிறது. செய்தி பகிரும் விதம் அருமை அன்பு தோழா!
mravi- மல்லிகை
- Posts : 98
Points : 158
Join date : 28/06/2011
Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
mravi wrote:சேனையில் உங்கள் பதிவை பார்த்தேன். இங்கும் உங்களது பதிவு கண்டு மனம் நிறைவு கொள்கிறது. செய்தி பகிரும் விதம் அருமை அன்பு தோழா!
நன்றி நண்பரே...நேரம் கிடக்கும் போலுதெல்லாம் பதிவுகளை பதிகிறேன்
puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
இதைப்பற்றிய தெளிவின்மை எனக்கு நீண்ட நாட்களாக இருந்தது. பதில் கிடைத்தில் மகிழ்ச்சி. நன்றியும் வாழ்த்தும்...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?
தொடரட்டும் உங்கள் பூக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
puthiyaulakam- புதிய மொட்டு
- Posts : 61
Points : 151
Join date : 21/07/2011
Similar topics
» எப்படி மற்றவர்கள் CD அல்லது DVD copy செய்ய முடியாத அளவுக்கு தயார் செய்வது.?
» யானையின் உயரத்தை கணக்கிடும் முறை..
» இம்ய மலையின் அழகை பாருங்களேன்
» சுவாமி மலையின் புராணப் பெயர்... -
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?
» யானையின் உயரத்தை கணக்கிடும் முறை..
» இம்ய மலையின் அழகை பாருங்களேன்
» சுவாமி மலையின் புராணப் பெயர்... -
» Online இல்லாமல் எப்படி webpage பார்ப்பது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum