தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
ஆண்களுக்கு வலிமை தரும் ஜின்செங் வேர்தைலம்
Page 1 of 1
ஆண்களுக்கு வலிமை தரும் ஜின்செங் வேர்தைலம்
சீனாவின் தாவர மருந்துகளில் மிகப்பிரபலமானது ஜின்செங். இது வடகிழக்கு, சீனா, கிழக்கு ரஷியா, வடகொரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த்து.
7000 ஆயிரம் ஆண்டுகளாக இதனுடைய மருத்துவப் பயன்கள் தொடர்ந்து உணரப்பட்டுள்ளது. இதனை அரேபியர்கள் 9- ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.
இருப்பினும் கி.பி 18-ம் நூற்றாண்டுக்குப்பிறகே ஜின்செங் பிரபலம் அடைந்தது. இத்தாவரத்தின் வேர் மருத்துவப்பயன் கொண்டவை.
பயிரிடப்பட்ட தாவரங்களில் இருந்தே வேர்கள் பெறப்படுகின்றன. பயிரிடப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்தே வேர்கள் பலன் தரத் தொடங்கும். இலையுதிர்காலத்தில் சேகரிக்கப்படும் வேர்கள் ஆவியில் வேகவைத்து உலர்த்தப்படும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் பலவிதமான வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜின்செங் வேரில் 3 சதவிகிதம் ஜின்செனாய்டுகள் உள்ளன.
இவை 25 வகைகளாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இவை டிடெர்பினாய்டு சப்போனின்களாகும். இவற்றுடன் அசிட்டிலைன், கூட்டுப்பொருட்கள், செஸ்கியூடெர்பின்கள்,பெனாக்சன்கள், உள்ளன.
மனஅழுத்தம் போக்கும்
சீனா, ஜப்பான்,கொரியா மற்றும் ருஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகால ஆய்வுகள் ஜின்செங் வேரினை சிறந்த வலுவேற்றியாக நிரூபித்துள்ளன.
நமது உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களில் இருந்து ஜின்செங் காப்பாற்றுகிறது. வேலைப்பளுவினால் ஏற்படும் அழுத்தங்கள்,சோர்வு மற்றும் சளித் தொல்லைகளுக்கு எதிராக இது செயல்படுகிறது.
பசியினால் ஏற்படும் களைப்பு வெப்ப நிலைகளில் உயர்-குறை மட்டங்கள், மற்றும் மனம், உணர்வு இறுக்கங்களை தாங்க உடலினை ஏற்றதாகச் செய்யும்.
இவை மட்டுமின்றி தூக்கத்தை தூண்டி நன்றாக உறக்கம் வரச்செய்யும். நம் உடலில் இயல்பாக உள்ள ஹார்மோன்கள் போன்ற அமைப்புடைய ஜின்செனாய்டுகள் இதற்கு அடிப்படையாக உள்ளன.
ஜின்ஜெங் நோய் எதிர்ப்பு சக்தியினை மேம்படுத்தி கல்லீரல் செயல்பாட்டினை கூட்டுகிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது வயோதிகத்தால் ஏற்பட்ட பலவீனம் போக்கவல்லது.
பாலுணர்வு தூண்டும்
சீனாவில் ஓட்டப்பந்தைய வீரர்களுக்கு வலுவேற்றியாகவும், ஊக்குவியாகவும் ஜின்செங் பயன்படுகிறது. உடல்சார்ந்த இறுக்கத்தினைப் போக்க வல்லது.
ஆண்களுக்கு பால் உணர்வு ஊக்குவியாகவும், பயன்படுத்தப்படுகிறது. வடக்கு மற்றும் மைய சீனாவில் உள்ள மத்திய வயதினர்கள் இதனை வலுவேற்றியாக உட்கொள்கின்றனர்.
குளிரை தாங்க உதவுகிறது. மேலை நாடுகளில் வலுவேற்றியாகவும், மன இறுக்கங்களைத் தாங்கவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேர்வு எழுதும் பொழுது ஏற்படும் இறுக்கங்களை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது.
ஜின்செங் மாத்திரைகளாகவும், சூப் கலவையாகவும் உட்கொள்ளப்படுகிறது. இவை ஆண்மலடு மற்றும் விந்து விரைவில் வெளியேறுதல், நரம்பு தளர்ச்சி, தூக்கமின்மை, தற்காலிக மன இறுக்கம் ஆகியவற்றினை போக்கவும் உடலின் உயிர்சக்தியை பராமரிக்கவும் பயன்படுகின்றன.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» பல்லுக்கு வலிமை தரும் விளாம்பழம்
» பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள்.
» எண்ணத்தின் வலிமை..!
» கொசுவின் வலிமை
» உடல் வலிமை பெற...
» பிரசவம் - மன வலிமை தரும் நம் பாரம்பரியங்கள்.
» எண்ணத்தின் வலிமை..!
» கொசுவின் வலிமை
» உடல் வலிமை பெற...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum