தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கடைசிவரை கண்ணாடி போடாமல் இருக்க
2 posters
Page 1 of 1
கடைசிவரை கண்ணாடி போடாமல் இருக்க
கடைசிவரை க்ண்ணாடி போடாமல் இருக்கவிரும்புகிறீர்களா அப்படியானால் தவறாமல் தினம் கரட் கிழங்கைப் பச்சையாக உண்ணுங்கள்.
பால் வெண்ணை சாப்பிட் டால் நிறைய விட்டமின் ' ஏ ' கிடைக்கும். அதற்கு வசதி இல்லாதவர்களுக்கு கிடைத்த வரப்பிரதாசம் கரட் கிழங்கு.நிரையக்கரட்ஜ சேர்த்துக் கொண்டால் அதே அளவு விட்டமின் ' ஏ ' பெறமுடியும். கரட்டில் "காரடீன்" என்கின்றசிறப்புப்பொருள் இருக்கிறது இதுவே விட்டமின் உண் டாவதற்குக்காரணமாக இருக்கிறது அதனால் தொத்து நோய் வராமல் விரட்டுவது.
வயிற்றில் அமிலம் காரணமாகப் புளியேப்பம், பசி மந்தம் ஏற்படுகிறதா அப்படியானால் கரட்டைத்துருவி பச்சடி போட்டுச்சாப்பிடுங்கள் அது நிவாரணமாகும். கொளுப்பு காரணமாக உடல் பருமனைக்குறைக்க பட்டினி இருந்தேன் அப்பிடியும் பலன் கிடைக்கவில்லையே என்ற கவலையா, கவலையை விடுங்கள் கரட் பச்சடி அடிக்கடி சாப்பிட்டுவாருங்கள் நீங்கள் அதிச
யப்படும் விதம் இளைப்பீர்கள். கொளுப்பைக்குறைக்கும் சக்தி கரட்டின் தனித்தன்மை.
கிருமிகளை நாசம் செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு. இரத்தக்குறைவு காரணமாக சோகை ஏற்பட்டால் தொடர்ந்து தினம் கரட் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் ஊறி சோகை நோய் நீங்கும். புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும் சக்தி கரட்டுக்கு உண்டு.
சிறுநீர் சம்பந்த மான கோளாறுகளை நிவர்த்தி செய்யும் ஆற்றல் கரட்டுக்கு இருக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரட் சாப்பிட்டால் நோய் கொஞ்சம் கட்டுப்படும்
தோலின் மென்மைக்கும், பாதுகாப்புக்கும் விளம்பரப்படுத்தும் சோப்புகளை விட நீங்கள் கரட்டை நம்பலாம். கரட் சருமத்தைப்பாதுகாத்து மென்மையாகவைத்திருக்கிறது.
கரட்டை பச்சை உணவாக உண்பதே சிறந்த பலனைக்கொடுக்கும். நம் நாட்டுக்காய் கறிகளை விட விலை மலிவாக கரட் நம் நாட்டில் கிடைப்பதால் அதை வாங்கி உண்டு பயன்பெறுவோமாக.

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கடைசிவரை கண்ணாடி போடாமல் இருக்க
நல்ல செய்தி நண்பரே . . .கிளம்பிவிட்டேன் கேரட் வாங்க . . . மிக்க நன்றி . . .இன்னும் பல நல்ல சுலபமான ஆரோக்கிய குறிப்புகளுக்காக காத்திருக்கிறேன் . . . நன்றி
radhekrishna- புதிய மொட்டு
- Posts : 19
Points : 43
Join date : 16/09/2010
Re: கடைசிவரை கண்ணாடி போடாமல் இருக்க
விரைவில் பதிவிடுகிறேன் உங்களின் ஆதரவுக்கு நன்றி ராதா கிருஷ்ணன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» குப்பை போடாமல் இருத்தலின் அவசியம் சிங்கை டாக்டர் மா.தியாகராசன்
» கடைசிவரை எரித்தவனே...!
» கொள்கை என்னன்னு கடைசிவரை சொல்ல மாட்டேங்கறாராம்…!
» கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் - விடுகதைகள்
» 'இலங்கை ராணுவத்திடம் கடைசிவரை உயிருடன் பிடிபடவில்லை பிரபாகரன்!' - விக்கிலீக்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum