தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பச்சிலை சேலை கட்டி

+3
நிலாமதி
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
7 posters

Go down

பச்சிலை சேலை கட்டி  Empty பச்சிலை சேலை கட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Sep 18, 2011 5:51 pm

பச்சிலை சேலை கட்டி
சூரியப் பொட்டு வைத்து
அழகிய குன்றுகளாம்
சொல்லமுடியாத
அழகுதன்னை
மாராப்பு சரி செய்து
சேவகம் செய்யும்
தென்றலங்கே
மங்கை நீராட
கடலது இருக்கையிலே
சோப்பு நுரை போலே
மேகம் அது கூடுமங்கே
நிலவுப் பெண் குளிக்கையிலே
பள்ளத்தாக்கில் ஒளிந்து கொண்டு
கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
... ... ... ...
இயற்கை அழகை.


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Mon Sep 19, 2011 10:59 am; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 18, 2011 8:27 pm

பள்ளத்தாக்கில் ஒளிந்து கொண்டு
கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
... ... ... ... (என வருவதுதான் சிறப்பு
)
இயற்கை அழகை.

---விட மாட்டேன்... நீங்கள் என்னத்தான் பார்க்கிறீர்கள் என்பதை நானும் மறைந்திருந்து பார்க்க வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Sep 18, 2011 11:00 pm

பேஸ்புக்கிலிருந்து மின்னஞ்சலுக்கு வந்த கவிதை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by நிலாமதி Mon Sep 19, 2011 3:06 am

அழகான ரசனை .
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by அ.இராமநாதன் Mon Sep 19, 2011 4:00 am

பச்சிலை சேலை கட்டி  Washimsha

-
பச்சிலை சேலை கட்டி  548321
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 10:39 am

பச்சிலை சேலை கட்டி  737607
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 10:58 am

தோட்டத்து மலர்களே!
படைப்புகளில்,
......................................... இப்படி நிறைய புள்ளிகளை இடாதீர்கள்.
அதற்குப் பதிலாக,
... ... ... ...
இப்படி இடுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 11:01 am

ம. ரமேஷ் wrote:தோட்டத்து மலர்களே!
படைப்புகளில்,
......................................... இப்படி நிறைய புள்ளிகளை இடாதீர்கள்.
அதற்குப் பதிலாக,
... ... ... ...
இப்படி இடுங்கள்.

மன்னிக்கவும் கவிஞரே ம. ரமேஷ் இதற்கு முன்பு ஒருமுறையும் என்னிடம் சொல்லியிருக்கீங்க... இது எனது மின்னஞ்சலில் வந்ததை அப்படியே எடுத்து பதிவு செய்துவிட்டேன்... இப்போ திருத்தம் செய்துள்ளேன்... தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி பச்சிலை சேலை கட்டி  64660
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 11:07 am

மிக்க மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by gomathykomu Mon Sep 19, 2011 3:31 pm

கவிதை ரசனை அழகு படமும் சூப்பர் மகிழ்ச்சி
avatar
gomathykomu
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by manjubashini Mon Sep 19, 2011 3:45 pm

இயற்கையை ரசிக்க வைத்த வரிகள் மிக அருமை யூஜின்...

அன்பு வாழ்த்துகள்....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 4:25 pm

நன்றிகள் அனைத்தும் எழுதியவரையே சாரும் இது எனக்கு பேஸ்புக்கிலிருந்து மின்னஞ்சலில் வந்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by கலைநிலா Mon Sep 19, 2011 6:23 pm

ம. ரமேஷ் wrote:பள்ளத்தாக்கில் ஒளிந்து கொண்டு
கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
... ... ... ... (என வருவதுதான் சிறப்பு
)
இயற்கை அழகை.

---விட மாட்டேன்... நீங்கள் என்னத்தான் பார்க்கிறீர்கள் என்பதை நானும் மறைந்திருந்து பார்க்க வேண்டும்...

அழகை ,நிலவின் குளியலை,
இயற்கை தந்த காதல் மடலை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

பச்சிலை சேலை கட்டி  Empty Re: பச்சிலை சேலை கட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum