தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

+4
அ.இராமநாதன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவியருவி ம. ரமேஷ்
tamilppr
8 posters

Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by tamilppr Mon Sep 19, 2011 1:56 pm

பனியில் மறைந்த நிலவின் ஒளியில்,
ஈரம் தொலைத்த இரவுக் காற்றுடன்,
நட்சத்திரங்களைத் தேடி
நடுரோட்டில் பயணம்!

வண்ணம் காயாத வானவில்காண,
மண்ணில் விழுந்த மழைக்குள் தேடல்!

என்னைத் தொடரும் நிழலுக்கும்
உன்னைப் பிடிக்கிறதே அது ஏன்?
மறக்கச் சொல்லி நீ சென்ற பிறகும்,
மனது கேட்கவில்லை அது ஏன்?
உன்னைக் காதலித்தேனே அதில் தவறா?
அல்லது
உண்மையாய் காதலித்தேனே அதன் விளைவா?

உன் பெயரைச் சொன்ன உதடுகள்,
உன் முகம் மட்டும் நினைத்த நினைவுகள்,
உன்னுடன் நடந்த பாதைகள்,
உனக்கென எழுதிய கவிதைகள்..
இதுதவிர எதுவும் நினைவிலில்லை இன்று எனக்கு !

சாலை ஓரத்தில்,
பேருந்து நிறுத்தத்தில்,
பசி உணர்வை மறந்து காதுகள் அடைத்த நேரத்தில்,
வெற்றிலை எச்சிலால் இரத்தக் கறை படிந்த சுவர்களில் சாய்கையில்,
இறுதியாய் மூச்சும் என்னை பிரியத் துணிகையில்,
உன்னை நினைத்தே உலகை நீங்கும் நான்
யாரோ சொல்லிக்கேட்ட கடைசி வார்த்தை, " பாவம் இந்த பைத்தியகாரன்!".

எனது இணையம்:


tamilppr
tamilppr
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 2
Points : 6
Join date : 25/08/2011

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Sep 19, 2011 2:23 pm

உன்னைக் காதலித்தேனே அதில் தவறா?
அல்லது
உண்மையாய் காதலித்தேனே அதன் விளைவா?

-- காதல் என்றாலே உண்மை என்றுதான் பொருள். உண்மை இல்லை என்றால் அது காதல் அல்ல காமம்.

உன் பெயரைச் சொன்ன உதடுகள்,
உன் முகம் மட்டும் நினைத்த நினைவுகள்,
உன்னுடன் நடந்த பாதைகள்,
உனக்கென எழுதிய கவிதைகள்..
இதுதவிர எதுவும் நினைவிலில்லை இன்று எனக்கு !
-- கடைசி வரை நினைத்திருப்பதுதான் காதல். இதை அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

யாரோ சொல்லிக்கேட்ட கடைசி வார்த்தை, " பாவம் இந்த பைத்தியகாரன்!".
- இதைப் பார்த்தால்தான் காதலிக்கவே கூடாது என்கிறது. என்ன செய்வது இதயம் ஏமாந்துபோகிறது. காதலித்து விடுகிறது.

சிறப்பான கவிதை பாராட்டுகள்.
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 2:24 pm

அருமையான வரிகள் பாராட்டுக்கள் நண்பரே... தொடர்ந்து உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில் பூக்கட்டுமே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by அ.இராமநாதன் Mon Sep 19, 2011 2:35 pm

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
உயிரே விலகத் தெரியாதா?
-
===================
என்ற பாடல்தான்நினைவுகு வருகிறது...
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by manjubashini Mon Sep 19, 2011 2:48 pm

உண்மையான மனதுடன் காதலிக்கும் பலருக்கும் இந்நிலை தான் ஏற்படுகிறது....

அருமையான வரிகள் அன்பு வாழ்த்துகள்....
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by கவிக்காதலன் Thu Sep 22, 2011 1:10 am

சூப்பர்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by அரசன் Thu Sep 22, 2011 5:10 pm

ஒரு அழகிய படைப்புக்கு வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by thaliranna Thu Sep 22, 2011 10:49 pm

அருமையான கவிதை [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

ஒரு பைத்தியகாரனின் காதல் கதை  Empty Re: ஒரு பைத்தியகாரனின் காதல் கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum