தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
+6
கவிக்காதலன்
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
gomathykomu
கவியருவி ம. ரமேஷ்
manjubashini
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
அன்பு வணக்கங்கள் நண்பர்களே.....
ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் தமிழ்த்தோட்டத்தில் இளைப்பாற வந்திருக்கிறேன் அன்பு தம்பி யூஜினின் அன்பு மொழியால்......
[You must be registered and logged in to see this image.]
ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் தமிழ்த்தோட்டத்தில் இளைப்பாற வந்திருக்கிறேன் அன்பு தம்பி யூஜினின் அன்பு மொழியால்......
[You must be registered and logged in to see this image.]
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
வருக...
வருக...
வருக... இனிமேல் போட்டிகள் எல்லாம் நடத்துவதாய் அறிவிப்பு செய்திருக்கிறார் நடத்துநர். அதனால் திரும்ப போய் விடாதீர்கள்!
வருக...
வருக... இனிமேல் போட்டிகள் எல்லாம் நடத்துவதாய் அறிவிப்பு செய்திருக்கிறார் நடத்துநர். அதனால் திரும்ப போய் விடாதீர்கள்!
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
போட்டியில் கண்டிப்பாக கலந்துக்கொள்ளமாட்டேன்... :bana:
ஆனால் போட்டியில் கலந்துக்கொண்டவர்களை ஊக்குவிப்பேன்....
ஆனால் போட்டியில் கலந்துக்கொண்டவர்களை ஊக்குவிப்பேன்....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
போட்டியில் கண்டிப்பாக கலந்துக்கொள்ளமாட்டேன்...
- இப்படியெல்லாம் நம் தோட்டத்து மலர்கள் சொல்லக்கூடாது. உங்களுக்கு என்ன படைப்பு வடிவம் வருகிறதோ அந்தப் பிரிவில் போட்டிக்குக் கலந்துகொள்ளலாம். தோட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். இதை நடத்துநரும் பரிசிலிக்க வேண்டும்.
- இப்படியெல்லாம் நம் தோட்டத்து மலர்கள் சொல்லக்கூடாது. உங்களுக்கு என்ன படைப்பு வடிவம் வருகிறதோ அந்தப் பிரிவில் போட்டிக்குக் கலந்துகொள்ளலாம். தோட்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே எதாவது ஒரு போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே போட்டியின் குறிக்கோளாக இருக்கவேண்டும். இதை நடத்துநரும் பரிசிலிக்க வேண்டும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
எனக்கு படைப்பாளிகளை ஊக்குவிக்க மட்டுமே தெரியும்பா.. வேறொன்னுமே தெரியாதே
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
உங்களுக்கு தெரிந்ததை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
gomathykomu- புதிய மொட்டு
- Posts : 40
Points : 44
Join date : 27/12/2010
Location : mumbai
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
நாங்கள் உங்களைப் படைப்பாளியாக்குவோம். ஹைக்கூ எழுதலாம் வாங்க என்பதைப் படியுங்கள். நீங்களும் படைப்பாளிதான்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
முயற்சிக்கிறேன்பா....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
manjubashini wrote:அன்பு வணக்கங்கள் நண்பர்களே.....
ரொம்ப நாட்கள் கழித்து மீண்டும் தமிழ்த்தோட்டத்தில் இளைப்பாற வந்திருக்கிறேன் அன்பு தம்பி யூஜினின் அன்பு மொழியால்......
[You must be registered and logged in to see this image.]
அக்கா உங்கள் வருகைக்கு மிக்க நன்றி மீண்டும் ஒருமுறைக் கூட உங்களை வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறோம்..
[You must be registered and logged in to see this image.]
உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் வளமையான பங்களிப்புகள்...
உங்கள் வருகை இனிதாய் அமைய வாழ்த்துக்கள்...
தொடரட்டும் உங்கள் வளமையான பங்களிப்புகள்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
அன்பு நன்றிகள்பா யூஜின்.. உங்கள் அன்பு தான் என்னை இங்கு மீண்டும் வர வைத்தது....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
manjubashini wrote:அன்பு நன்றிகள்பா யூஜின்.. உங்கள் அன்பு தான் என்னை இங்கு மீண்டும் வர வைத்தது.... [You must be registered and logged in to see this image.]
எல்லா பூக்களும் வாடிபோகும்
ஆனால்
வாடாத ஒரே பூ
அன்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
அந்த,
அன்பும்
வாடிப்போகிறது
காதல் தோல்வியில்
பாத்தீங்களா எப்படியெல்லாம் ஹைக்கூ எழுத முடிகிறதென்று. நீங்களும் எழுதுங்கள்.
அன்பும்
வாடிப்போகிறது
காதல் தோல்வியில்
பாத்தீங்களா எப்படியெல்லாம் ஹைக்கூ எழுத முடிகிறதென்று. நீங்களும் எழுதுங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
அந்த,
அன்பும்
வாடிப்போகிறது
மனமுறிவுகளில்
இது சரியா?

மன முறிவா ? இல்லை மண முறிவா
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
சரிதான். பாராட்டுகள்.
--- கவனத்திற்கு: அன்பு இருந்தால் அந்த இடத்தில் மன முறிவுக்கு வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
--- கவனத்திற்கு: அன்பு இருந்தால் அந்த இடத்தில் மன முறிவுக்கு வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:manjubashini wrote:அன்பு நன்றிகள்பா யூஜின்.. உங்கள் அன்பு தான் என்னை இங்கு மீண்டும் வர வைத்தது.... [You must be registered and logged in to see this image.]
எல்லா பூக்களும் வாடிபோகும்
ஆனால்
வாடாத ஒரே பூ
அன்பு
உண்மையே யூஜின்...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
அரசன் wrote:வாருங்கள்
அன்பு நன்றிகள் அரசன் வரவேற்றமைக்கு...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
ம. ரமேஷ் wrote:அந்த,
அன்பும்
வாடிப்போகிறது
காதல் தோல்வியில்
பாத்தீங்களா எப்படியெல்லாம் ஹைக்கூ எழுத முடிகிறதென்று. நீங்களும் எழுதுங்கள்.
ஆமாம் ரமேஷ்.. அருமையாக இருக்கிறது...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
gomathykomu wrote:உங்களுக்கு தெரிந்ததை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளலாமே.
கண்டிப்பா, உங்கள் அன்புக்கு நன்றிகள் கோமதி.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
ஆமாம் அன்பு இருக்கும் இடத்தில் மன முறிவுக்கு வாய்ப்பே இல்லைம. ரமேஷ் wrote:சரிதான். பாராட்டுகள்.
--- கவனத்திற்கு: அன்பு இருந்தால் அந்த இடத்தில் மன முறிவுக்கு வாய்ப்பில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
வாங்க வாங்க [You must be registered and logged in to see this image.]
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி !! [You must be registered and logged in to see this image.]
உங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி !! [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: நீண்ட நாள் கழித்து மீண்டும் உங்களுடன் அன்புடன்....
வாங்கோ வாங்க மஞ்சு வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
» 20 வருடங்கள் கழித்து மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் கேட் வின்ஸ்லெட்:
» நீண்ட நாள் ஆசை
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் மலிக்கா (32)
» நீண்ட நாள் சந்தேகம்
» நீண்ட நாள் உயிரோட வாழ
» நீண்ட நாள் ஆசை
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்புடன் மலிக்கா (32)
» நீண்ட நாள் சந்தேகம்
» நீண்ட நாள் உயிரோட வாழ
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum