தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
manjubashini
7 posters
Page 1 of 1
அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
[You must be registered and logged in to see this image.]
வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்
மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
போனது எல்லாம் மறக்க வேண்டினேன்
நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
அன்பினை முதலாய் இட்டால் தான்
அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே
பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்
கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது
அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
இது தான் நேசமென்று பறைசாற்றியது....
வார்த்தைகளும் வலி தருவது கண்டேன்
மனம் சுருங்கி தடுமாற நின்றேன்
வற்றாது அன்பை பொழிந்திட எண்ணி
போனது எல்லாம் மறக்க வேண்டினேன்
நட்புகள் எங்கும் மலர்வதும் சாத்தியம்
அன்புடன் என்றும் வளர்வதும் சத்தியம்
அன்பினை முதலாய் இட்டால் தான்
அன்பினை பெறமுடியும் என்றறிந்தேனே
பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்
கண்ணீர் பிரிவை சொல்லிச் சென்றது
உண்மை அன்போ சொல்லாமல் தவித்தது
இனியும் புரிதலின்மை இருவருக்குள் இல்லாது
அன்பே பிரதானம் என்றே கைக்கோர்த்தது
அன்பு பரிமாற்றம் ஓர் உறவு வளர்ந்தது
உறவு கொண்டு தன்னை நேசம் என்றது
உள்ளத்துள் வைத்து நிலையாய் பூஜித்தது
இது தான் நேசமென்று பறைசாற்றியது....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
வலியுள்ள வார்த்தைகள் ,
அன்பு: கொள்வதும் கொடுப்பதும் இருவழிப் பாதை ...
அன்பே நிரந்தரம்
அன்பினால் விளைபலன்....
நல்ல கனமான கருத்து.... மனதுக்குள் ஆயிரம் அர்த்தம் சொல்கிறது...
என்ன செய்ய... அறிந்து கொள்ள ஒரு முழு வாழ்க்கையும் வாழ வேண்டியதிருக்கிறதே...
நல்ல கனமான படைப்பு...
நெஞ்சத்தை கனமாக்கும் பதிப்பு...
அன்பு: கொள்வதும் கொடுப்பதும் இருவழிப் பாதை ...
அன்பே நிரந்தரம்
அன்பினால் விளைபலன்....
நல்ல கனமான கருத்து.... மனதுக்குள் ஆயிரம் அர்த்தம் சொல்கிறது...
என்ன செய்ய... அறிந்து கொள்ள ஒரு முழு வாழ்க்கையும் வாழ வேண்டியதிருக்கிறதே...
நல்ல கனமான படைப்பு...
நெஞ்சத்தை கனமாக்கும் பதிப்பு...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
உண்மையே அப்துல்லாஹ் சார்....
கவிதை வரைய மனம் சந்தோஷத்திலோ அல்லது வேதனையிலோ இருந்துவிட காரணமாகிவிடுகிறது....
மனதின் உணர்வுகள் கொட்டிவிட கவிதை வடிகாலாகிவிடுகிறது....
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார் உடனுக்குடன் வந்து கருத்து பதிந்தமைக்கு.....
கவிதை வரைய மனம் சந்தோஷத்திலோ அல்லது வேதனையிலோ இருந்துவிட காரணமாகிவிடுகிறது....
மனதின் உணர்வுகள் கொட்டிவிட கவிதை வடிகாலாகிவிடுகிறது....
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார் உடனுக்குடன் வந்து கருத்து பதிந்தமைக்கு.....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
//பழையது நினைவுகள் நல்லவையாகட்டும்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்//
அருமையான கவி மழைச்சாரால்... நனைத்தேன் என்னையே...
பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்கடும் உங்கள் பூக்கள் நமது தோட்டத்தில்
செய்த தவறுகள் எல்லாம் மன்னித்து ஏற்கட்டும்
அறியாது நான் வருத்தி இருந்தாலும்
அன்பாய் பொறுத்து கொஞ்சம் காக்கட்டும்//
அருமையான கவி மழைச்சாரால்... நனைத்தேன் என்னையே...
பாராட்டுக்கள் தொடர்ந்து பூக்கடும் உங்கள் பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
அன்பு நன்றிகள்பா யூஜின்....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
சில கறைகள் மனதில்
கரைக்க,போக்க அன்பே துணை நிற்கும்!
நட்பே குடைபிடிக்கும்.
கடந்து வந்த பாதையை
சொல்லும் வரிகள் பின்னோக்கி
அழைத்து சென்றது உண்மை ,
நீண்ட இடைவெளிக்கு பின்
உங்கள் கவிதை கண்டு மனம் மகிந்தது .
தொடருங்கள் .
கரைக்க,போக்க அன்பே துணை நிற்கும்!
நட்பே குடைபிடிக்கும்.
கடந்து வந்த பாதையை
சொல்லும் வரிகள் பின்னோக்கி
அழைத்து சென்றது உண்மை ,
நீண்ட இடைவெளிக்கு பின்
உங்கள் கவிதை கண்டு மனம் மகிந்தது .
தொடருங்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
சோகத்தின் சந்தத்தில் மிகச் சிறப்பாகக் கவிதைப் புனைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
kalainilaa wrote:சில கறைகள் மனதில்
கரைக்க,போக்க அன்பே துணை நிற்கும்!
நட்பே குடைபிடிக்கும்.
கடந்து வந்த பாதையை
சொல்லும் வரிகள் பின்னோக்கி
அழைத்து சென்றது உண்மை ,
நீண்ட இடைவெளிக்கு பின்
உங்கள் கவிதை கண்டு மனம் மகிந்தது .
தொடருங்கள் .
நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று இறைக்கு நன்றி சொல்வோம்பா..
அன்பு நன்றிகள் கலைநிலா கருத்து பதிந்தமைக்கு...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அழகிய படம்...
அன்பு நன்றிகள் ஐயா....
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
ம. ரமேஷ் wrote:சோகத்தின் சந்தத்தில் மிகச் சிறப்பாகக் கவிதைப் புனைந்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
:héhé: :héhé: :héhé:
அன்பு நன்றிகள் ரமேஷ் கருத்து பதிந்தமைக்கு...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
manjubashini wrote:kalainilaa wrote:சில கறைகள் மனதில்
கரைக்க,போக்க அன்பே துணை நிற்கும்!
நட்பே குடைபிடிக்கும்.
கடந்து வந்த பாதையை
சொல்லும் வரிகள் பின்னோக்கி
அழைத்து சென்றது உண்மை ,
நீண்ட இடைவெளிக்கு பின்
உங்கள் கவிதை கண்டு மனம் மகிந்தது .
தொடருங்கள் .
நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று இறைக்கு நன்றி சொல்வோம்பா..
அன்பு நன்றிகள் கலைநிலா கருத்து பதிந்தமைக்கு...
உண்மைத்தான் அக்கா, நடப்பதெல்லாம் நன்மைக்கே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அன்புக்கு உண்டோ அடைக்குந்தாழ்??
அன்பைப்பற்றிய அழகான கவிதை.. பாராட்டுகள் மஞ்சு..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Similar topics
» ஆடாத மனமும் உண்டோ..?
» மன்மதலீலையை வென்றார் உண்டோ?
» உலகில் ஏதும் உண்டோ ...?
» இன்னொருநாள் விடுமுறை உண்டோ ?
» அறிமுகம்: டோகாவிலிருந்து மகாதேவன்
» மன்மதலீலையை வென்றார் உண்டோ?
» உலகில் ஏதும் உண்டோ ...?
» இன்னொருநாள் விடுமுறை உண்டோ ?
» அறிமுகம்: டோகாவிலிருந்து மகாதேவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum