தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
+3
அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அப்துல்லாஹ்
7 posters
Page 1 of 1
மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
[You must be registered and logged in to see this image.]
அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்
வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...
காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்ணிரண்டின் காட்சியை
முடக்கி விட்டேன்
இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
அன்பு எனும் மாயமந்திரம்
மனதுக்குள் நிகழ்ந்தபோது
என்காலடிகளைக் கூட
தரையில் பதிக்கத் தயங்கினேன்
என்னால் எறும்பு கூட
நசுங்கிவிடக் கூடாதே....
பாதங்களை பக்குவமாய்
உள்ளிழுத்து விட்டேன்
வார்த்தைகளை உச்சரிக்கையில்
அவை வலி கொண்டால்
ரணம் கொடுத்தால்...
வாய் வழி வார்த்தைகளுக்கு
வாசலை அடைத்தேன்...
காண்பவை கருத்தை
சேதப்படுத்துகின்றன..
அழுதழுது வற்றி
கண்ணீரின்றி வறண்டு
வலிக்கும் என் முகத்திரண்டு
கண்ணிரண்டின் காட்சியை
முடக்கி விட்டேன்
இறந்து போன நிகழ்வுகளின்
வேட்டைக் களமாக
மனம் மாறியதால்
இறந்து இறந்து
நான் இன்னலுடன்
வாழ்வதை தவிர்க்க
இதயத்தின் இதயத்தை
இல்லாமல் ஆக்கினேன்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
//காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...//
உணர்வுகள் வரிகளில் அருமையாக உள்ளது பாராட்டுக்கள் நண்பரே..
தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் வளமையான நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில்
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...//
உணர்வுகள் வரிகளில் அருமையாக உள்ளது பாராட்டுக்கள் நண்பரே..
தொடர்ந்து பூக்கட்டும் உங்கள் வளமையான நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
நெகிழ்வான வரிகள் வாழ்த்துக்கள் தோழமையே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
காய்ந்து போன
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
_________________
உலகத்தை மறந்து
உறவுகளை கலைந்து,
வாழ்ந்த வாழ்க்கையையும்
யெல்லாம் கடந்து
நேசிக்கும் போது
தனிமையும்,நிகழும்
உண்மையை சொல்லும் வரிகள்
மனதை நெருடா செய்கிறது .
பாராட்டுக்கள் நண்பரே .தொடருங்கள் உங்கள் மனதை ....
சருகைப் போன்ற நான்
மாய்ந்து மாய்ந்து
மருகியும் உருகியும்
அன்பைச் செலுத்த
ஆசைப்பட்ட போது...
என்னில் எதுவும் இல்லாது
இங்கே உறவுகள் சூழ
நான் ஒரு சூனியம்...
_________________
உலகத்தை மறந்து
உறவுகளை கலைந்து,
வாழ்ந்த வாழ்க்கையையும்
யெல்லாம் கடந்து
நேசிக்கும் போது
தனிமையும்,நிகழும்
உண்மையை சொல்லும் வரிகள்
மனதை நெருடா செய்கிறது .
பாராட்டுக்கள் நண்பரே .தொடருங்கள் உங்கள் மனதை ....
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
கவிதைச் சோகமாகவும் நன்றாகவும் இருக்கிறது. பாராட்ட வயதில்லை. பாராட்டுகிறேன்.
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
மறுமொழியிட்ட யுஜின் அரசன் கலைநிலா மற்றும் ரமேஷ் ..........
அன்பு உறவுகளே உங்களுக்கு என் அன்பும் நன்றியும்....
அன்பு உறவுகளே உங்களுக்கு என் அன்பும் நன்றியும்....
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
மனதை நெகிழ வைக்கும் வரிகள் . பாராட்டுக்கள்.
நல்ல கவிப்புலமை தங்களுக்கு .மேலும் தொடருங்கள்.
நல்ல கவிப்புலமை தங்களுக்கு .மேலும் தொடருங்கள்.
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
அன்பு சுழன்று இதயத்தில் எதுவுமே இல்லாதாக்கியபோது
சூனியமாகிபோனதாய் தோன்றுவது போல் தெரிந்தாலும்.......
சூனியத்தை தொட்டு திரும்பியது
துளிர்த்ததோ அன்பு.......
சூனியத்தை கூட அன்பு நிரப்பிவிடும் அற்புதம் கொண்டது என்பதை உணரவைத்த மிக மென்மையான வரிகள்....
முதல் வரி படித்ததுமே......
நான் ஆபிசுக்கு போகும் நடக்கும் ஒரு இடத்தில் கன்னாபின்னாவென்று எறும்புகள் ஓடும். நான் எங்கே அவர்களுக்கு இடராகிவிடுவேனோ என்று குதித்து வினோதமாக ஓடுவேன் மிதித்துவிடாமல் இருக்க....
அருமையான வரிகள்...
மனதின் மென்மை உணர்த்தும் வரிகள்....
எல்லோருமே இதை படித்ததுமே தன்னை தானே அன்பாய் மாற்றிக்கொள்ளவைக்கும் வரிகள்....
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார் கவிதை வரிகளுக்கு...
சூனியமாகிபோனதாய் தோன்றுவது போல் தெரிந்தாலும்.......
சூனியத்தை தொட்டு திரும்பியது
துளிர்த்ததோ அன்பு.......
சூனியத்தை கூட அன்பு நிரப்பிவிடும் அற்புதம் கொண்டது என்பதை உணரவைத்த மிக மென்மையான வரிகள்....
முதல் வரி படித்ததுமே......
நான் ஆபிசுக்கு போகும் நடக்கும் ஒரு இடத்தில் கன்னாபின்னாவென்று எறும்புகள் ஓடும். நான் எங்கே அவர்களுக்கு இடராகிவிடுவேனோ என்று குதித்து வினோதமாக ஓடுவேன் மிதித்துவிடாமல் இருக்க....
அருமையான வரிகள்...
மனதின் மென்மை உணர்த்தும் வரிகள்....
எல்லோருமே இதை படித்ததுமே தன்னை தானே அன்பாய் மாற்றிக்கொள்ளவைக்கும் வரிகள்....
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார் கவிதை வரிகளுக்கு...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: மழையில் அழுகிறேன்...அப்துல்லாஹ்
[You must be registered and logged in to see this image.]manjubashini wrote:அன்பு சுழன்று இதயத்தில் எதுவுமே இல்லாதாக்கியபோது
சூனியமாகிபோனதாய் தோன்றுவது போல் தெரிந்தாலும்.......
சூனியத்தை தொட்டு திரும்பியது
துளிர்த்ததோ அன்பு.......
சூனியத்தை கூட அன்பு நிரப்பிவிடும் அற்புதம் கொண்டது என்பதை உணரவைத்த மிக மென்மையான வரிகள்....
முதல் வரி படித்ததுமே......
நான் ஆபிசுக்கு போகும் நடக்கும் ஒரு இடத்தில் கன்னாபின்னாவென்று எறும்புகள் ஓடும். நான் எங்கே அவர்களுக்கு இடராகிவிடுவேனோ என்று குதித்து வினோதமாக ஓடுவேன் மிதித்துவிடாமல் இருக்க....
அருமையான வரிகள்...
மனதின் மென்மை உணர்த்தும் வரிகள்....
எல்லோருமே இதை படித்ததுமே தன்னை தானே அன்பாய் மாற்றிக்கொள்ளவைக்கும் வரிகள்....
அன்பு நன்றிகள் அப்துல்லாஹ் சார் கவிதை வரிகளுக்கு...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சத்தமின்றி தான் அழுகிறேன்...
» முற்று...அப்துல்லாஹ்
» காமராசு - அப்துல்லாஹ்
» மழையில் நனைந்தும்
» மழையில் இரு மழலைகள்
» முற்று...அப்துல்லாஹ்
» காமராசு - அப்துல்லாஹ்
» மழையில் நனைந்தும்
» மழையில் இரு மழலைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum