தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

+4
manjubashini
நிலாமதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கலைநிலா
8 posters

Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Mon Sep 19, 2011 11:54 pm

[You must be registered and logged in to see this image.]
தலைவர்கள் கைது,
தொண்டர்கள் கொதிப்பு,
தீக்குளிப்பு !

திரைப்படம் பார்க்க,
கூடத்தில் நசுங்கி ரசிகன் இறப்பு.

ஊழல் போக்க உண்ணாவிரதம்,
அடி தடியாய் மாறியதில் ஐந்து பேர் பலி !

காதல் கைக் கூடவில்லை
காதலர்கள் தற்கொலை !

ஒரு ஊர்வலம்
மதக் கலவரமானதில்,
மனிதர்கள் மரணம்

இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Sep 19, 2011 11:56 pm

சமூகத்தின் உணர்வுகள் ஒவ்வொரு வரிகளில்
//
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
//

உங்களின் 2 ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள் கவிஞரே கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by நிலாமதி Mon Sep 19, 2011 11:58 pm

இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !

நண்பர் கலை நிலாவுக்கு என் வாழ்த்துக் களும்பாராட்டுக்களும் . மென் மேலும்பல்லாயிரம்படைக்க் வேண்டுகிறேன். சென்றுவருகிறேன் செல்
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by manjubashini Tue Sep 20, 2011 12:43 am

கவிதை சொல்லும் கருத்து மிக அருமை கலைநிலா....

அவரவர் செயலில் சுயநலம் இருப்பதாலேயே இப்படியோ என்று நினைக்கவைக்கிறதுப்பா...

இரண்டாயிரம் பதிவுகளுக்கும் இந்த அழகிய கவிதைக்கும் என் அன்பு வாழ்த்துகள்...
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by அ.இராமநாதன் Tue Sep 20, 2011 8:22 am

கலவரமானத்தில், என்பது
கலவரமானதில் என இருக்க வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 10:48 am

திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Tue Sep 20, 2011 1:11 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:சமூகத்தின் உணர்வுகள் ஒவ்வொரு வரிகளில்
//
இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !
//

உங்களின் 2 ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து இன்னும் பல ஆயிரம் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விட வாழ்த்துக்கள் கவிஞரே கலைநிலா

நன்றி தலை .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Tue Sep 20, 2011 1:16 pm

nilaamathy wrote:இன்று தானே புரிகிறது
யாரும் தனக்காக
இன்று வரை வாழவில்லை!
வாழ்க்கையை அறியவில்லை என்று !

நண்பர் கலை நிலாவுக்கு என் வாழ்த்துக் களும்பாராட்டுக்களும் . மென் மேலும்பல்லாயிரம்படைக்க் வேண்டுகிறேன். சென்றுவருகிறேன் செல்

நன்றி தோழியே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Tue Sep 20, 2011 1:18 pm

manjubashini wrote:கவிதை சொல்லும் கருத்து மிக அருமை கலைநிலா....

அவரவர் செயலில் சுயநலம் இருப்பதாலேயே இப்படியோ என்று நினைக்கவைக்கிறதுப்பா...

இரண்டாயிரம் பதிவுகளுக்கும் இந்த அழகிய கவிதைக்கும் என் அன்பு வாழ்த்துகள்...

வாழ்த்துக்கள் இரண்டுக்கும் நன்றி .உங்கள் அன்புக்கும் ....நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by அப்துல்லாஹ் Tue Sep 20, 2011 3:25 pm

தீக்குளிப்புகளும் ரசிகனின் மரணமும் உண்ணாவிரதத்தில் சோகமும் காதலர் தற்கொலையும் எலலாமும் இங்கே அன்றாடம் நிகழ்பவை...

ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னால் உள்ள அந்த ஒளிந்திருக்கும் சத்தியத்தை ஒளிக்காமல் கடைசி வரியில் சொன்ன விதம அருமை...

இங்கே நாம் ரொம்ப உணர்வுப்பூர்வமானவர்கள் எந்த நிலையிலும் சாவதை ஒரு ஆயுதமாக்கி ஒன்று நம்மை அல்லது பிறரை சாகடிக்கப் பார்ப்பது என ஒரு நாறிப்போன அமைப்பில் ஊறிப்போய் விட்டோம்.
அதனால் தான் அரசியல்வாதிகள் நம்மை மேய்கிறார்கள், சினிமா அரசியலமைப்புச் சட்டம் இயற்றுகிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில,
காதலர்கள் என்ற பெயரில் சிகப்பு விளக்கும் சோலார் கஞ்சும் செழித்து நிற்கிறது...
மனித நேயம் கலை நிலா போன்றவர்களின் கைப் பேனாவைத் தாண்டி வர மறுக்கிறது...
இதில் அவர்களுக்கு பெருங்கொண்ட லாபம் இருப்பதை சாகத்துணிபவன் உணர்ந்து நினைக்காத வரையில் இவன்கள் சாகட்டும்...

தங்களின் இரண்டாயிரமாவது பதிவுக்கு என் இதயம் நிறைந்த மகிழ்ச்சி நண்பரே...
இது போன்ற படைப்புகளை இன்னும் இன்னும் தாருங்கள்...
உங்களின் அருமையான படைப்புகளுக்கு என்றும் நான் அன்போடு காத்திருக்கிறேன்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
ரோஜா
ரோஜா

Posts : 243
Points : 304
Join date : 02/09/2011

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 3:36 pm

அப்துல்லாஹ் wrote:தீக்குளிப்புகளும் ரசிகனின் மரணமும் உண்ணாவிரதத்தில் சோகமும் காதலர் தற்கொலையும் எலலாமும் இங்கே அன்றாடம் நிகழ்பவை...

ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னால் உள்ள அந்த ஒளிந்திருக்கும் சத்தியத்தை ஒளிக்காமல் கடைசி வரியில் சொன்ன விதம அருமை...

இங்கே நாம் ரொம்ப உணர்வுப்பூர்வமானவர்கள் எந்த நிலையிலும் சாவதை ஒரு ஆயுதமாக்கி ஒன்று நம்மை அல்லது பிறரை சாகடிக்கப் பார்ப்பது என ஒரு நாறிப்போன அமைப்பில் ஊறிப்போய் விட்டோம்.
அதனால் தான் அரசியல்வாதிகள் நம்மை மேய்கிறார்கள், சினிமா அரசியலமைப்புச் சட்டம் இயற்றுகிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில,
காதலர்கள் என்ற பெயரில் சிகப்பு விளக்கும் சோலார் கஞ்சும் செழித்து நிற்கிறது...
மனித நேயம் கலை நிலா போன்றவர்களின் கைப் பேனாவைத் தாண்டி வர மறுக்கிறது...
இதில் அவர்களுக்கு பெருங்கொண்ட லாபம் இருப்பதை சாகத்துணிபவன் உணர்ந்து நினைக்காத வரையில் இவன்கள் சாகட்டும்...

தங்களின் இரண்டாயிரமாவது பதிவுக்கு என் இதயம் நிறைந்த மகிழ்ச்சி நண்பரே...
இது போன்ற படைப்புகளை இன்னும் இன்னும் தாருங்கள்...
உங்களின் அருமையான படைப்புகளுக்கு என்றும் நான் அன்போடு காத்திருக்கிறேன்....
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Tue Sep 20, 2011 4:42 pm

அ.இராமநாதன் wrote: கலவரமானத்தில், என்பது
கலவரமானதில் என இருக்க வேண்டும்
-
கவிதை நல்லா இருக்கு...

நன்றி ஐயா .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Tue Sep 20, 2011 4:46 pm

அப்துல்லாஹ் wrote:தீக்குளிப்புகளும் ரசிகனின் மரணமும் உண்ணாவிரதத்தில் சோகமும் காதலர் தற்கொலையும் எலலாமும் இங்கே அன்றாடம் நிகழ்பவை...

ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னால் உள்ள அந்த ஒளிந்திருக்கும் சத்தியத்தை ஒளிக்காமல் கடைசி வரியில் சொன்ன விதம அருமை...

இங்கே நாம் ரொம்ப உணர்வுப்பூர்வமானவர்கள் எந்த நிலையிலும் சாவதை ஒரு ஆயுதமாக்கி ஒன்று நம்மை அல்லது பிறரை சாகடிக்கப் பார்ப்பது என ஒரு நாறிப்போன அமைப்பில் ஊறிப்போய் விட்டோம்.
அதனால் தான் அரசியல்வாதிகள் நம்மை மேய்கிறார்கள், சினிமா அரசியலமைப்புச் சட்டம் இயற்றுகிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில,
காதலர்கள் என்ற பெயரில் சிகப்பு விளக்கும் சோலார் கஞ்சும் செழித்து நிற்கிறது...
மனித நேயம் கலை நிலா போன்றவர்களின் கைப் பேனாவைத் தாண்டி வர மறுக்கிறது...
இதில் அவர்களுக்கு பெருங்கொண்ட லாபம் இருப்பதை சாகத்துணிபவன் உணர்ந்து நினைக்காத வரையில் இவன்கள் சாகட்டும்...

தங்களின் இரண்டாயிரமாவது பதிவுக்கு என் இதயம் நிறைந்த மகிழ்ச்சி நண்பரே...
இது போன்ற படைப்புகளை இன்னும் இன்னும் தாருங்கள்...
உங்களின் அருமையான படைப்புகளுக்கு என்றும் நான் அன்போடு காத்திருக்கிறேன்....

எனக்குள் ஒரு தீப் பொறி உண்டு .எனது ஆசான் அதை கையெடுத்து கொடுக்கவே ,
இந்த் பயணம் .சமூகம் தொலைத்து வாழும் மனிதர்களை ,சாடவேண்டும் யென்ற
கொள்கையோடு இன்று முதல் பயணம்.உங்கள் பாராட்டுகளுடன் .....இனி தொடரும்
.நன்றி தோழரே .நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by அரசன் Tue Sep 20, 2011 9:06 pm

வாழ்த்துக்கள் நண்பரே
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Tue Sep 20, 2011 9:13 pm

அரசன் wrote:வாழ்த்துக்கள் நண்பரே

நன்றி தல.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைவேந்தன் Tue Sep 20, 2011 10:27 pm

நச்சென்ற ஒரு கவிதையுடன் இரண்டாயிரம் பதிவுகள் கடந்த கலைநிலா தோழருக்கு என் வாழ்த்துகள்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by கலைநிலா Wed Sep 21, 2011 1:12 am

கலைவேந்தன் wrote:நச்சென்ற ஒரு கவிதையுடன் இரண்டாயிரம் பதிவுகள் கடந்த கலைநிலா தோழருக்கு என் வாழ்த்துகள்..!

நன்றி தோழரே ,நன்றி .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 21, 2011 10:53 am

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:தீக்குளிப்புகளும் ரசிகனின் மரணமும் உண்ணாவிரதத்தில் சோகமும் காதலர் தற்கொலையும் எலலாமும் இங்கே அன்றாடம் நிகழ்பவை...

ஆனாலும் ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னால் உள்ள அந்த ஒளிந்திருக்கும் சத்தியத்தை ஒளிக்காமல் கடைசி வரியில் சொன்ன விதம அருமை...

இங்கே நாம் ரொம்ப உணர்வுப்பூர்வமானவர்கள் எந்த நிலையிலும் சாவதை ஒரு ஆயுதமாக்கி ஒன்று நம்மை அல்லது பிறரை சாகடிக்கப் பார்ப்பது என ஒரு நாறிப்போன அமைப்பில் ஊறிப்போய் விட்டோம்.
அதனால் தான் அரசியல்வாதிகள் நம்மை மேய்கிறார்கள், சினிமா அரசியலமைப்புச் சட்டம் இயற்றுகிறது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில,
காதலர்கள் என்ற பெயரில் சிகப்பு விளக்கும் சோலார் கஞ்சும் செழித்து நிற்கிறது...
மனித நேயம் கலை நிலா போன்றவர்களின் கைப் பேனாவைத் தாண்டி வர மறுக்கிறது...
இதில் அவர்களுக்கு பெருங்கொண்ட லாபம் இருப்பதை சாகத்துணிபவன் உணர்ந்து நினைக்காத வரையில் இவன்கள் சாகட்டும்...

தங்களின் இரண்டாயிரமாவது பதிவுக்கு என் இதயம் நிறைந்த மகிழ்ச்சி நண்பரே...
இது போன்ற படைப்புகளை இன்னும் இன்னும் தாருங்கள்...
உங்களின் அருமையான படைப்புகளுக்கு என்றும் நான் அன்போடு காத்திருக்கிறேன்....

எனக்குள் ஒரு தீப் பொறி உண்டு .எனது ஆசான் அதை கையெடுத்து கொடுக்கவே ,
இந்த் பயணம் .சமூகம் தொலைத்து வாழும் மனிதர்களை ,சாடவேண்டும் யென்ற
கொள்கையோடு இன்று முதல் பயணம்.உங்கள் பாராட்டுகளுடன் .....இனி தொடரும்
.நன்றி தோழரே .நன்றி .
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்று தானே  புரிகிறது....(எனது இரண்டாயிரம் ) Empty Re: இன்று தானே புரிகிறது....(எனது இரண்டாயிரம் )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum