தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திருக்குறள் புதுகவிதை - 22
5 posters
Page 1 of 1
திருக்குறள் புதுகவிதை - 22
அறத்துப்பால்
...........................
பாயிரவியல்
..............................
நீத்தார் பெருமை
...............................
குறள்-22
.................................
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
புது கவிதையாய் பொருள்
...............................................
துறந்தோர் பெருமை சொல்வதென்றால்
தொன்மை தொட்டு இப்பூமியிலே
இன்றுவரை பிறந்தவர் இறந்தவர்
எண்ணிக்கையை நாம் கணக்கிடுவதே
============================
திருவள்ளுவர் குறட்பொருளை
தெளிந்து போற்றுவோம் வாருங்கள்!
============================
...........................
பாயிரவியல்
..............................
நீத்தார் பெருமை
...............................
குறள்-22
.................................
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
புது கவிதையாய் பொருள்
...............................................
துறந்தோர் பெருமை சொல்வதென்றால்
தொன்மை தொட்டு இப்பூமியிலே
இன்றுவரை பிறந்தவர் இறந்தவர்
எண்ணிக்கையை நாம் கணக்கிடுவதே
============================
திருவள்ளுவர் குறட்பொருளை
தெளிந்து போற்றுவோம் வாருங்கள்!
============================
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: திருக்குறள் புதுகவிதை - 22
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திருக்குறள் புதுகவிதை - 22
மிக அருமையான குறள் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ராஜ்திலக்...
உண்மையே... இறந்தவர்களின் எண்ணிக்கை எப்படி நம்மால் கணக்கிட்டு கூறமுடியாதோ அது போல பற்றுகளை துறந்த மஹான்களின் பெருமைகளையும் நம்மால் அளவிட்டு சொல்லமுடியாது. தர்ம சிந்தனையும் நல்லொழுக்கமும் பெற்று எதன்மீதும் பற்று கொள்ளாது இறையின் பதமே சரணம் என்றிருப்போரின் மனம் எல்லாவற்றையும் உலகத்தின் மேல் வைத்துள்ள பற்றையும் துறந்துவிடுகிறது..... மனம் ஆத்மசாந்தி பெறுகிறது. சிற்றின்பங்களில் மனதை செலுத்தாது இறைவன் அடிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறது.....
மிக அருமையான குறள் பகிர்ந்தமைக்கு அன்பு நன்றிகள் ராஜ்திலக்...
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: திருக்குறள் புதுகவிதை - 22
தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி!
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: திருக்குறள் புதுகவிதை - 22
முயற்சிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் பல... நண்பரே சிறு குறை காண்பதற்குத் தவறாக நினைக்க வேண்டாம். புதுக்கவிதையாய் பொருள் என்கிறீர்கள். என் அறிவுக்கு எட்டிய மட்டும் அது வசனக் கவிதையைப் போல் இருக்கிறது என்பது என் தனிப்பட்ட எண்ணம். அ. இராஜ்திலக் முயற்சியைத் தொடருங்கள்... புதுக்கவிதை வடிவம் கைவரப் பெறுவீர்கள். மீண்டும் கேட்டுக் கொள்கிறேன் என் பார்வையில் தவறு இருப்பின் இதைப் பொருட்படுத்த வேண்டாம். சிறு குறை இருப்பதாகத் தாங்கள் நினைக்கும் பட்ஷத்தில் மாற்றிக் கொள்ளுங்கள்.
மனம் வருந்தாது என்று நினைக்கிறேன். நன்றி.
மனம் வருந்தாது என்று நினைக்கிறேன். நன்றி.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திருக்குறள் புதுகவிதை - 22
திருக்குறளின் பொருள் கவிதைநடையில் புரிய வேண்டும் அவ்வளவே எனது நோக்கம்.
அதற்காகவே அப்படி தலைப்பிட்டேன். மற்றபடி கவிதை வகைகளை பற்றி இனிமேல்தான்
அறிந்து கொள்ளவேண்டும் ஏனெனில் நான் கவிதை எழுதுவதே சமீபகாலமாகதான். எனவே நான்
தவறாக எடுத்து கொள்ள ஒன்றுமில்லை தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்.
அதற்காகவே அப்படி தலைப்பிட்டேன். மற்றபடி கவிதை வகைகளை பற்றி இனிமேல்தான்
அறிந்து கொள்ளவேண்டும் ஏனெனில் நான் கவிதை எழுதுவதே சமீபகாலமாகதான். எனவே நான்
தவறாக எடுத்து கொள்ள ஒன்றுமில்லை தொடர்ந்து தங்களது கருத்துகளை தெரிவியுங்கள்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: திருக்குறள் புதுகவிதை - 22
நன்றி நண்பரே... தொடருங்கள் உங்கள் சிறப்பான பணியை.... கருத்துரைக்க தோட்டம் இருக்கிறது. தொடக்கத்திலேயே பிழை இருப்பின் திருத்திக் கொள்வது நல்லதும் கூட... நன்றி
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திருக்குறள் புதுகவிதை - 22
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு
என்று கூற முடியுமா?
அதுபோலத்தான்
உண்மையாகவே பற்றுகளைத் துறந்த
உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
-
[You must be registered and logged in to see this image.]
என்று கூற முடியுமா?
அதுபோலத்தான்
உண்மையாகவே பற்றுகளைத் துறந்த
உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» திருக்குறள் புதுகவிதை - 23
» திருக்குறள் புதுகவிதை - 24
» திருக்குறள் புதுகவிதை - 25
» திருக்குறள் புதுகவிதை -26
» திருக்குறள் புதுகவிதை -27
» திருக்குறள் புதுகவிதை - 24
» திருக்குறள் புதுகவிதை - 25
» திருக்குறள் புதுகவிதை -26
» திருக்குறள் புதுகவிதை -27
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum