தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

5 posters

Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by thaliranna Tue Sep 20, 2011 9:09 pm


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this link.]





[You must be registered and logged in to see this link.]
சீனாவில்
தற்போது புதிதாக திருமணம் ஆகும் இளம் ஜோடிகள், திருமணமாவதற்கு முன், வித,
விதமான போஸ் களில், நிர்வாணமாக புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரு
விசித்திரமான கலாசாரம் உருவாகியுள்ளது. இதற்கு சீன அரசின் சட்டமும்
அனுமதி அளித்துள்ளது.
ஆரம்பத்தில், வசதி படைத்த குடும்பங்களில் மட்டுமே அரங்கேறிய இந்த
கலாசாரம், தற்போது படிப்படியாக நடுத்தர குடும்பத்தினரிடையேயும்
பின்பற்றப்படுகிறது. திருமணம் நிச்சயம் ஆனதும், புதுமணத் தம்பதிகள்,
இதற்காக ஸ்டார் ஓட்டலில் உள்ள அறையை, "புக்' செய்து விடுகின்றனர்.
நீர்வீழ்ச்சி, பூங்கா, அழகான கட்டடங்கள் ஆகியவற்றின் பின்னணியுடன், அந்த
அறை யில் அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. இதற்காகவே, கோடிக்கணக்கில்
பணத்தை செலவிடுகின்றனர். இதன்பின், ஸ்டுடியோக்காரர்களை வர வழைத்து,
புதுமணத் தம்பதியர், வித, விதமாக, நிர்வாண கோலத்தில் அமர்ந்து, புகைப்
படங்கள் எடுத்துக் கொள் கின்றனர்.
சமீபகாலமாக, இவ்வாறு எடுக் கப்படும் புகைப்படங்கள், இணைய தளங்களில் வெளி
யாகும் விபரீதமும் நடக்கிறது. இந்த விவகாரம், சம்பந்தபட்ட புதுமணத்
தம்பதிகளை மட்டுமல் லாமல், ஒட்டு மொத்த சீன சமுதாயத்தையுமே, அதிர்ச்சி
அடைய வைத்துள்ளது.
எனவே, "புதுமணத் தம்பதிகள் நிர்வாண கோலத்தில் புகைப் படங்கள் எடுப்பதற்கு
தடை விதிக்க வேண்டும்...' என, சமூக அமைப்புகள் போர்க்கொடி தூக்கி யுள்ளன.
— ஜோல்னா பையன்.
நன்றி வாரமலர்

டிஸ்கி! காலம் ரொம்ப கெட்டு போச்சு! என்பதற்கு
இது சரியான உதாரணம்! நான் ரொம்ப கெட்டு போயிட்டேன்றதுக்கு இந்த பதிவு
உதாரணம்! எப்படி நம்ம சமாளிப்பு! ஹிஹிஹி!
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty Re: புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 11:44 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty Re: புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by கலைநிலா Wed Sep 21, 2011 1:21 am

ஆழவிடுங்கப்பா நானில்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty Re: புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by thaliranna Wed Sep 21, 2011 5:30 pm

நன்றி! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty Re: புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by சரவணன் Wed Sep 21, 2011 6:25 pm

ஹிஹி நல்லாருக்கு உங்க சமாளிப்பு
சரவணன்
சரவணன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1288
Points : 1946
Join date : 10/11/2010
Age : 35
Location : ambasamudram (nellai dist)

Back to top Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty Re: புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 21, 2011 6:53 pm

அவங்களே கவல படல நாம எதுக்குக் கவல படணமுன்னு கேட்கறேன்.

அவங்க கலாச்சாரத்த ஏன் குத்தமா பாக்கறீங்க???!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை! Empty Re: புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum