தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சீட் எனக்குத்தான்!

3 posters

Go down

சீட் எனக்குத்தான்! Empty சீட் எனக்குத்தான்!

Post by thaliranna Tue Sep 20, 2011 9:18 pm


சீட் எனக்குத்தான்! -பாப்பாமலர்



[You must be registered and logged in to see this link.]








சீட் எனக்குத்தான்!
[You must be registered and logged in to see this link.]




சென்னை செல்லும் பேருந்தில் ஏறினர் மூர்த்தியும் ரமேஷும் அவர்களுடைய தந்தையும்.
பஸ்சில் ஏறியவுடனேயே அந்த இரு சிறுவர்களுக்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது.


‘டேய் மூர்த்தி எனக்குத்தான் ஜன்னலோர சீட்’ என்று ரமேஷ் சொல்ல
‘ஆசையை பாரு! நான் தான் ஜன்னலோரம் உட்காருவேன் என்று மூர்த்தி அடம்பிடித்தான்.அதற்குள் ரமேஷ் ஜன்னலோர சீட்டில் அமர்ந்தபடி
‘இப்ப என்னடா பண்ணுவே என்று கேட்டான். அவனை பிடித்து இழுத்தான் மூர்த்தி .
‘டேய் மரியாதையா எனக்கு இடத்தை விட்டு கொடுத்திடு இல்ல உதை படுவே என்று முறைக்கவும் செய்தான்.



அப்பா இங்க பாருங்கப்பா! ரமேஷை! எனக்கு இடம் தர மாட்டேங்கிறான் என்று
தந்தையை துணைக்கழைத்தான் மூர்த்தி.அவர்களின் தந்தையோ தலையில் அடித்தபடி

ஏண்டா உங்க வம்பு சண்டை பஸ்ல கூட விட்ட பாடில்லையா? இப்ப என்னடா பிரச்சணை என்றார்.
அப்பா எனக்கு ஜன்னலோர சீட் வேணும்! என்றான் மூர்த்தி. ரமேஷ் சின்னவன்
,உன்னோட
தம்பி நீதான் விட்டுக் கொடுத்தா என்ன? என்றார் தந்தை. ம்ம்! அதெப்படி
எப்பவுமே அவனுக்குத்தான் சப்போர்ட் பண்றிங்க? எனக்கு ஜன்னலோர சீட் தான்
வேணும்!

பிடிவாதம் பிடித்தான் மூர்த்தி.
டேய் ரமேஷ்! அண்ணன் பாவம் தானே! இன்னிக்கு அவனுக்கு விட்டுக் கொடேன். வரும்போது நீ ஜன்னலோரம் உக்காந்து வருவியாம் என்றார் தந்தை.
ஊகும்! நான் மாட்டேன் வரும்போது அவன் உக்காந்து வரட்டும் இப்ப நான்
உக்காந்து வரேன்! அடம் பிடித்தான் ரமேஷ்.
ரமேஷ் மூர்த்தி நான் ஒரு ஐடியா சொல்றேன் இந்த பஸ் சென்னைக்கு போக

இரண்டு மணி நேரம் ஆகும் முதல் ஒருமணி நேரம் தம்பியும் அடுத்த ஒரு மணி
நேரம் அண்ணனுமா மாத்தி உட்காந்துக்குங்க! என்ன? சண்டை போட்டு அமளி பண்ணாம
ஒத்துக்கிறீங்களா? அப்பா கேட்க இருவரும் தலையசைத்தனர்.

[You must be registered and logged in to see this link.]
முதலில்
ரமேஷ் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டான். பேருந்து கிளம்பியது. அவர்கள்
சீட்டுக்கு முன் சீட்டில் அவர்களின் வயதையொத்த ஒரு சிறுவன்
அமர்ந்திருந்தான். பஸ் கிளம்பி சிறிது நேரத்தில் நிரம்பி வழிய ஒரு முதியவர்
உட்கார இடமில்லாமல் நிற்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.அதை
கண்ட அந்த சிறுவன் பெரியவரே நீங்க உக்காருங்க! என்று எழுந்துகொண்டான். அவன்
எழும் போது தடுமாறிய போது தான் தெரிந்தது அவன் கால்கள் போலியோவால்
பாதிக்கப்பட்டு ஊனமுற்று இருந்தது.

ஊன்று கோலால் ஊணியபடி அவன் எழுந்து நிற்க முதியவர் அமர்ந்தார்.
உடனே மூர்த்தியின் தந்தை, ‘பார்த்தீங்களா! பசங்களா! நீங்களும் இருக்கீங்களே!
அண்ணன் தம்பிகளா இருந்தும் ஜன்னலோர சீட்டுக்கு அடிச்சிகிட்டீங்க! அந்த பையன்
கால் ஊணமா இருந்தும் பிறருக்கு உதவனும்னு பெரியவருக்கு சீட் கொடுத்திருக்கான்.
அவனைப் பார்த்தாவது நீங்க திருந்துங்க! என்று சொல்லி முடித்தார். சிறுவர்கள் இருவரும் தலை குனிந்தனர்.
‘அப்பா நாங்க தவறை உணர்ந்திட்டோம். அதுக்கு பிராயசித்தமா அந்த அண்ணனை
நம்ம சீட்டுல உக்கார சொல்லப் போறோம் அண்ணா வாங்கண்ணா! என்று
அந்த சிறுவனை அழைத்து தம் சீட்டில் இடமளித்தனர் ரமேஷும் மூர்த்தியும்.
நீங்க சண்டை போடறத பார்த்திட்டுதான் இருந்தேன்! எப்படியோ என் செயல்
உங்களை திருத்த உதவியது எனக்கு மகிழ்ச்சியே என்றான் அச்சிறுவன்.
இப்போதெல்லாம் ரமேஷும் மூர்த்தியும் எதற்கும் சண்டை போடுவது இல்லை
ஒற்றுமையாக வாழ்கின்றனர். அன்பு குழந்தைகளே நீங்க எப்படி?
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சீட் எனக்குத்தான்! Empty Re: சீட் எனக்குத்தான்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Sep 20, 2011 11:58 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சீட் எனக்குத்தான்! Empty Re: சீட் எனக்குத்தான்!

Post by thaliranna Wed Sep 21, 2011 5:31 pm

பாப்பா மலரில் அரசியலா? [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சீட் எனக்குத்தான்! Empty Re: சீட் எனக்குத்தான்!

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 21, 2011 7:17 pm

என் பெயரை பயன்படுத்தி கதை எழுதிய அந்தப் படைப்பாளருக்கு என் வாழ்த்துகள். பகிர்ந்தமைக்கும் பாராட்டுகள்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

சீட் எனக்குத்தான்! Empty Re: சீட் எனக்குத்தான்!

Post by thaliranna Wed Sep 21, 2011 8:52 pm

அந்த படைப்பாளர் நாந்தானுங்கோ! தளிர் அண்ணா சுரேஷ்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

சீட் எனக்குத்தான்! Empty Re: சீட் எனக்குத்தான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum