தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீடு
3 posters
Page 1 of 1
கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீடு
அனைவருக்கும் வணக்கம்,
இத்துடன் கூகிள் குரோமுக்கான தமிழ்விசை
நீட்சி 0.1 முன் வெளியீட்டுக் கோப்பினை இணைத்துள்ளேன். இந்த வெளியீட்டில்
(twitter, facebook போன்ற) எளிய உரைப் (Plain Text) பெட்டியில் மட்டுமே
தமிழ் தட்டச்சு இயங்கும். இவ்வெளியீட்டைக் கொண்டு (Gmail, Yahoo Mail
போன்ற) செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய இயலாது.
Chrome/Webkit உலாவியில் initKeyboardEvent என்ற மிகத் தேவையான
javascript function சரியான வகையில் நிரலாக்கப்படவில்லை.இந்த javascript
function நம்முடைய நீட்சியில் தட்டச்சிடும் ஆங்கில எழுத்துக்கு நிகரான
தமிழ் எழுத்தை உலாவியளவில் உள்ளீடு மாற்றம் செய்யப் பயன்படுகிறது. இந்த வழு
குறித்த மேலதிக தகவலுக்குப் பார்க்க: http://code.google.com/p/chromium/issues/detail?id=27048 மற்றும் https://bugs.webkit.org/show_bug.cgi?id=16735
இந்தச் சிக்கலுக்கு மாற்றாக இந்த வெளியீட்டின் நிரலில் தகடூர் தமிழ்
மாற்றியில் பயன்படுத்திய உத்தியைக் கையாண்டுள்ளேன். (எனவே தான் தகடூர்
தமிழ் மாற்றியைப் போலவே இந்த வெளியீட்டிலும் செறிவுரைப்(Richtext)
பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய இயலவில்லை)
Chrome/Webkit உலாவியில் initKeyboardEvent சரியான வகையில்
நிரலாக்கப்படும் வரை செறிவுரைப்(Richtext) பெட்டியில் தமிழ் தட்டச்சு செய்ய
மாற்று வழிகள் ஏதும் உள்ளதா என ஆராய்ந்து வருகிறேன். அத்தகைய வழிகள் ஏதும்
அறிந்தவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
இந்த வெளியீட்டில் பாமினி, அஞ்சல், தமிழ் 99, தமிழ் தட்டச்சு ஆகிய விசைப்பலகை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
பயன்படுத்திப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் வழுக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்
இனிமையுடன்,
கோபி

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீடு
தகவலை எடுத்துரைத்தமைக்கு பாராட்டுகள்.
:héhé: :héhé: :héhé:
:héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கூகிள் குரோமுக்கான தமிழ்விசை நீட்சி 0.1 முன் வெளியீடு
நன்றிங்க நண்பரே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கூகிள் வித்தை!!
» பாஸ்வேர்ட் திருடித்தரும் கூகிள்
» Youtube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி
» கூகிள் வித்தை!!
» கூகிள் ரீடர் தெரிந்துகொள்வோம்
» பாஸ்வேர்ட் திருடித்தரும் கூகிள்
» Youtube வீடியோக்களை பதிவிறக்க ஒரு நீட்சி
» கூகிள் வித்தை!!
» கூகிள் ரீடர் தெரிந்துகொள்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum