தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அழகெனும் ஓவியம் இங்கே
+7
ஜான்
கலைவேந்தன்
arony
அரசன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கோவை ரவி
11 posters
Page 1 of 1
அழகெனும் ஓவியம் இங்கே
[You must be registered and logged in to see this link.]
கானகந்தரவன் திரு.கே.ஜே.யேசுதாஸண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களூக்கு பாடீய இனிய கானங்கள் எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் சென்னை வானொலி ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அழகிய கவிதை தொகுப்புக்கள் கோவை வானொலி ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அவரின் தொகுப்புக்களை இங்கேயும் ஒலிபரப்புகிறார்கள் இதோ நான் நேற்று ரசித்த தொகுப்பு நீண்ட நாள் கழித்து அவரின் கவிதை
தொகுப்புகளூடன் இனிய பாடல்களையும் கேட்டேன் இதோ இணையதள ரசிகர்கள் உங்கள் செவிக்கும் விருந்து. கேட்டு மகிழுங்கள் உங்கள் உன்னதமான உணர்வுகளையும் எழுதுங்கள். இந்த ஒலித்தொகுப்பை திறம்பட வழங்கிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி.
1.என்னை விட்டால் யாரும் இல்லை
2.நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
3.போய்வா நதியலையே
4.இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
5.என்ன சுகம் என்ன சுகம்
6.விழியே கதை எழுது
7.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
8.அழகெனும் ஓவியம் இங்கே
9.இதுதான் முதல் ராத்திரி
கானகந்தரவன் திரு.கே.ஜே.யேசுதாஸண்ணா அவர்கள் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களூக்கு பாடீய இனிய கானங்கள் எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது. இதோ இந்த ஒலித்தொகுப்பில் சென்னை வானொலி ரசிகர்கள் மட்டும் ரசித்து வந்த வானொலி அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களின் அழகிய கவிதை தொகுப்புக்கள் கோவை வானொலி ரசிகர்கள் ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது அவரின் தொகுப்புக்களை இங்கேயும் ஒலிபரப்புகிறார்கள் இதோ நான் நேற்று ரசித்த தொகுப்பு நீண்ட நாள் கழித்து அவரின் கவிதை
தொகுப்புகளூடன் இனிய பாடல்களையும் கேட்டேன் இதோ இணையதள ரசிகர்கள் உங்கள் செவிக்கும் விருந்து. கேட்டு மகிழுங்கள் உங்கள் உன்னதமான உணர்வுகளையும் எழுதுங்கள். இந்த ஒலித்தொகுப்பை திறம்பட வழங்கிய அறிவிப்பாளர் திரு.யாழ் சுதாகர் அவர்களூக்கும் இணையதள நேயர்கள் சார்ப்பாக நன்றி.
1.என்னை விட்டால் யாரும் இல்லை
2.நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு
3.போய்வா நதியலையே
4.இன்று சொர்க்கத்தின் திறப்பு விழா
5.என்ன சுகம் என்ன சுகம்
6.விழியே கதை எழுது
7.தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன்
8.அழகெனும் ஓவியம் இங்கே
9.இதுதான் முதல் ராத்திரி
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அழகெனும் ஓவியம் இங்கே
பகிர்வுக்கு நன்றி அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழகெனும் ஓவியம் இங்கே
பகிர்வுக்கு நன்றி.
சிறப்பான பாடல்கள்... தோட்டத்தில் மலர்கள் கேட்கட்டும்.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
நான் கிராமத்தில் இருந்த காலத்தில் என் வீட்டுத் தோட்டத்தில் தான் பாடல்கள் கேட்பேன்.
தோட்டத்து செடிகளும் மலர்களும் பாடல் கேட்கும் என்ற நம்பிக்கையில்.
உண்மைதான் நம்புங்கள்.
சிறப்பான பாடல்கள்... தோட்டத்தில் மலர்கள் கேட்கட்டும்.
மகிழ்ச்சியாக இருக்கிறது.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
நான் கிராமத்தில் இருந்த காலத்தில் என் வீட்டுத் தோட்டத்தில் தான் பாடல்கள் கேட்பேன்.
தோட்டத்து செடிகளும் மலர்களும் பாடல் கேட்கும் என்ற நம்பிக்கையில்.
உண்மைதான் நம்புங்கள்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அழகெனும் ஓவியம் இங்கே
செடிகளுடன் நாம் உரையாடினால் செடிகளுக்கு ரொம சந்தோஷமா இருக்கும் என்று நான் ஒருமுறை ஒரு இதழில் படித்த ஞாபகம் இருக்கு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழகெனும் ஓவியம் இங்கே
அப்படியென்றால்...
அந்த செடிகள் இப்போது இல்லை.
பாடல்கள் ரசித்த மகிழ்ச்சியில் ஒரு காலத்தில் அவை இருந்திருக்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி...
அந்த செடிகள் இப்போது இல்லை.
பாடல்கள் ரசித்த மகிழ்ச்சியில் ஒரு காலத்தில் அவை இருந்திருக்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி...
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: அழகெனும் ஓவியம் இங்கே
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழகெனும் ஓவியம் இங்கே
ம. ரமேஷ் wrote:அப்படியென்றால்...
அந்த செடிகள் இப்போது இல்லை.
பாடல்கள் ரசித்த மகிழ்ச்சியில் ஒரு காலத்தில் அவை இருந்திருக்கும் என்பதில் எனக்கும் மகிழ்ச்சி...
ரமேஷ் இனிய பாடல்களூடன் சுதாகர் சாரின் கவிதைகளையும் சேர்ந்து கேளூங்கள் இன்னும் சுவை அதிகமாகும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: அழகெனும் ஓவியம் இங்கே
அடடா என்ன ஒரு இனிமையான தொகுப்பூஊஊஊஊஉ... அத்தனை பாடல்களும் என் ஃபேவரிட்ட்ட்ட்ட்ட்ட்... சூப்பர்..... முன்பு அடிக்கடி பழையபாடல்கள் ரேடியோவில் கேட்கலாம்..... இப்போ குறைவுதான்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அழகெனும் ஓவியம் இங்கே
அருமையான பாடல்கள் பகிர்வுக்கு நன்றி..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: அழகெனும் ஓவியம் இங்கே
நாமே விதைத்து நாமே நீர் ஊற்றி நாமே வளர்க்கும் செடிகள் நம்மை அடையாளம் கண்டு கொள்கின்றன என்பது.........யாரும் சிரிக்க வேண்டாம் ----என் அனுபவத்தில் மற்றும் உள்ளுணர்வில் நான் கண்ட உண்மை அல்லது அனுபவமாகும்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: அழகெனும் ஓவியம் இங்கே
புரியலையே ஜான் என்ன சொல்லுறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழகெனும் ஓவியம் இங்கே
எத்தனை முறை கேட்டாலும் தித்திகாது என்பது
திகட்டாது என இருக்க வேண்டுமோ...
-
திகட்டாது என இருக்க வேண்டுமோ...
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அழகெனும் ஓவியம் இங்கே
arony wrote:அடடா என்ன ஒரு இனிமையான தொகுப்பூஊஊஊஊஉ... அத்தனை பாடல்களும் என் ஃபேவரிட்ட்ட்ட்ட்ட்ட்... சூப்பர்..... முன்பு அடிக்கடி பழையபாடல்கள் ரேடியோவில் கேட்கலாம்..... இப்போ குறைவுதான்.
அதுக்குதானே நாங்க இருக்கோம்...ஆரணி மேடம்
கோவை ரவி- இளைய நிலா
- Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை
Re: அழகெனும் ஓவியம் இங்கே
:héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: அழகெனும் ஓவியம் இங்கே
அது தான் ரவி அண்ணவோட ஸ்பெஷல்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: அழகெனும் ஓவியம் இங்கே
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அழகெனும் ஓவியம் இங்கே
[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: அழகெனும் ஓவியம் இங்கே
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Similar topics
» மரவேலைப்பாடுகளைப்பாருங்கள் இங்கே...
» "நடையன்கள் இங்கே பாதுகாக்கப்படும்' ..!
» "இப்பொழுது இங்கே"
» நீ இங்கே - நான் எங்கே ...?
» பெண்ணுக்கு இங்கே மீசை இல்லை
» "நடையன்கள் இங்கே பாதுகாக்கப்படும்' ..!
» "இப்பொழுது இங்கே"
» நீ இங்கே - நான் எங்கே ...?
» பெண்ணுக்கு இங்கே மீசை இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum