தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
குடைமிளகாய் சில்லி சிக்கன் ஃப்ரை (capcicum chilli chicken fry)
3 posters
Page 1 of 1
குடைமிளகாய் சில்லி சிக்கன் ஃப்ரை (capcicum chilli chicken fry)
[You must be registered and logged in to see this link.]
சுவையான சில்லி சிக்கன் ஃப்ரை செய்துபாருங்கள்
[You must be registered and logged in to see this link.]
தேவையான பொருட்கள்:
விரவி வைக்க:
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
சில்லி சிக்கன் தூள் - 1/2 பாகெட்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1ஸ்பூன்
கான்ஃப்ளவர் மாவு -3ஸ்பூன்
உப்பு - தேவைக்கு[You must be registered and logged in to see this link.]
நீட்டமாக அரிய வேண்டியவை:
வெங்காயம் - 1
பச்சமிளகாய் - 4
குடைமிளகாய் - 1
பூண்டு - 5பல்
இஞ்சி - சிறு துண்டு
..................
தக்காளி சாஸ் - 2ஸ்பூன்
சில்லி சாஸ் - 1ஸ்பூன்
சோயாசாஸ் - 1ஸ்பூன்
உப்பு
எண்ணெய் - தேவைக்கு
[You must be registered and logged in to see this link.]
செய்முறை:
சிக்கன் துண்டுகளை விரவி வைக்க சொன்ன பொருட்களுடன் கலந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு இந்த சிக்கன் துண்டுகளை பொறித்து தனியாக வைக்கவும்.
ஒரு பேனில் சிறிது ஆயில் ஊற்றி அதில் நீட்டமாக அரிந்த காய்களை சேர்க்கவும். அதன் பின்பு சாஸ் வகைகளை ஊற்றவும்.. தேவைக்கு ஒரு சிறு துளி உப்பு தூவவும். மேலே பொறித்த சிக்கன் துண்டுகளை போட்டு கிளறி 10 நிமிடம் சிம்மிலே வைத்து இறக்கவும். தேவைக்கு மேலே எலுமிச்சை சாறு , கொத்தமல்லி தூவவும்.
[You must be registered and logged in to see this link.]
கேரட் வைத்து அழகரித்த தட்டில் பரிமாறவும்....[You must be registered and logged in to see this link.]
விருந்தினரை அசத்த அருமையான குடைமிளகாய் சில்லி சிக்கன் ஃப்ரை ரெடி.
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: குடைமிளகாய் சில்லி சிக்கன் ஃப்ரை (capcicum chilli chicken fry)
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: குடைமிளகாய் சில்லி சிக்கன் ஃப்ரை (capcicum chilli chicken fry)
[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Similar topics
» சிக்கன் ஃப்ரை
» சிக்கன் பிரியாணி!!!!!!!!!!!
» ஈசி பொட்டட்டோ ஃப்ரை
» வஞ்சர மீன் ஃப்ரை
» ஃப்ரை ஃபிஷ் பிரியாணி
» சிக்கன் பிரியாணி!!!!!!!!!!!
» ஈசி பொட்டட்டோ ஃப்ரை
» வஞ்சர மீன் ஃப்ரை
» ஃப்ரை ஃபிஷ் பிரியாணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum