தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

+4
தங்கை கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
கலைவேந்தன்
8 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Fri Sep 23, 2011 2:02 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

1.ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்..
ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்!
மீராவின் குரல்கேட்டும் வாராத தேனோ
சீராட்டி நீயென் குழல்கோது கண்ணா!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down


கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Fri Sep 23, 2011 4:58 am


[You must be registered and logged in to see this image.]

51.
நாமமுனை அனுதினமும் செப்பிடுவேன் தளராமல்
காமனும் தானெனைக் கொல்ல அம்பெய்த போதும்
சோமனும்தான் குளிர்விக்க வந்த போதும் உந்தன்
தாமரைப் பாதந்தனை விடுகிலேனே கண்ணா!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Fri Sep 23, 2011 4:59 am


[You must be registered and logged in to see this image.]

52.
காழ்ப்புடன் நம்காதல் மனங்களைப் பிரிக்கவே
தீப்புண்ணாய் வார்த்தைகள் கொட்டிடும் போதும்,
வேப்பெனப் பார்வைகள் கசந்திட்ட போதுமே
காப்பாய் நம் காதலை கார்மேகக் கண்ணா!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Fri Sep 23, 2011 5:01 am


[You must be registered and logged in to see this image.]


53.
கனவுலகில் நீஎன்றும் எனை யணைத்தாய்
நனவுலகில் உனைக் காணக் காத்திருந்தேன்
எனதாக்கி உனைத் தழுவத் துடித்திருந்தேன்
மனமாளும் மாதவனே வாராய் கண்ணா!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Fri Sep 23, 2011 5:04 am

[You must be registered and logged in to see this image.]


54.
சித்திரத்தில் உனை என்றும் கண்டிருக்க
பித்தியாய் உனைக் காணத் தவமிருந்தேன்
சித்திரை வெய்யிலில் கடுமழையாய் நீயும்
முத்துதிரும் சிரிப்புடனே முகிழ்த்தாய் கண்ணா!


முதல் பாகம் முற்றும்..!

இரண்டாம் பாகம் விரைவில்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by அ.இராமநாதன் Fri Sep 23, 2011 9:37 am

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 23, 2011 11:14 am

எல்லாமே அருமை பாராட்டுக்கள் கலை வேந்தன் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by தங்கை கலை Fri Sep 23, 2011 12:04 pm

ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by அரசன் Fri Sep 23, 2011 2:17 pm

மிக அருமை..
நெடு நேரம் ரசித்தேன் ,,
வாழ்த்துக்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைநிலா Fri Sep 23, 2011 3:11 pm

நான் ஏற்கனவே படித்திருந்தாலும் இன்று படத்துடம் அழகாய் ,
பதியம் போட்ட நிலையை காணும் போது இன்னும் அழகாய் இருக்கு தோழரே.
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 23, 2011 4:21 pm

பக்தியில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் கவிதையின் சிறப்புக்காக முழுவதையும் படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது.

அடுத்தப் பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் கலைவேந்தன்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 1:00 pm

அ.இராமநாதன் wrote:[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]

மிக்க நன்றி இராமநாதன் அவர்களே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 1:04 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:எல்லாமே அருமை பாராட்டுக்கள் கலை வேந்தன் அண்ணே

அன்பான நன்றிகள் யூஜின்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 1:09 pm

கலை wrote:ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா

ரொம்ப நன்றி கலை ..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 1:11 pm

அரசன் wrote:மிக அருமை..
நெடு நேரம் ரசித்தேன் ,,
வாழ்த்துக்கள்

மிக மிக நன்றி அரசன்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 1:15 pm

kalainilaa wrote:நான் ஏற்கனவே படித்திருந்தாலும் இன்று படத்துடம் அழகாய் ,
பதியம் போட்ட நிலையை காணும் போது இன்னும் அழகாய் இருக்கு தோழரே.

நன்றி நன்றி கலைநிலா தோழரே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Sun Sep 25, 2011 1:27 pm

ம. ரமேஷ் wrote:பக்தியில் எனக்கு ஈடுபாடு இல்லையென்றாலும் கவிதையின் சிறப்புக்காக முழுவதையும் படித்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது.

அடுத்தப் பகுதியை விரைவில் எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் கலைவேந்தன்

கண்டிப்பாக அடுத்த பகுதி விரைவில் தொடர்கிறேன் ரமேஷ்..! மிக்க நன்றி.. இந்த தொடரில் பக்தி மட்டுமல்ல ரமேஷ்..மாறாக்காதலும் இருக்கே..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by manjubashini Sun Sep 25, 2011 2:07 pm

மீராக்கண்ணனின் காதலை சொட்டு சொட்டாய் தித்திக்கும் தேனாய் பகிர்ந்த வரிகள் கலை....

படங்களும் வரிகளும் அற்புதம்பா.. அன்பு வாழ்த்துகள்.
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by manjubashini Sun Sep 25, 2011 2:20 pm

உன் கையெழுத்து மிக அருமை கலை... கலக்கல்
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Mon Sep 26, 2011 3:11 am

மிக்க நன்றி மஞ்சு..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by கலைவேந்தன் Tue Feb 21, 2012 11:51 pm

இரண்டாம் பாகம் தொடரலாமா... நண்பர்களே..?

இதுவரை எழுதிய 54 பாக்களும் விருப்பமானதாக இருந்தால்.. மீதி இருக்கும் 54 பாக்களையும் பதிவேன்..

இதுவரை வாசித்த பாராட்டிய அனைவருக்கும் நன்றி.. இரண்டாம் பாகம் புதுத்திரியில் தொடர்கிறேன்..

அல்லது இதிலேயே தொடரலாமா என அலோசனை கூறுங்கள்..!

உங்கள் ஆலோசனைப்படி செய்யலாம்..
கலைவேந்தன்
கலைவேந்தன்
செவ்வந்தி
செவ்வந்தி

Posts : 688
Points : 746
Join date : 16/09/2011

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Feb 22, 2012 10:56 am

தொடருங்கள் அண்ணே, அனைத்தையுமே ரசித்தேன் ரொம்ப நல்லா இருந்தது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..! - Page 3 Empty Re: கலையின் மீராவின் கண்ணன் - ஒரு காதல் கீதம்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum