தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
தணலில் அனல்
4 posters
Page 1 of 1
தணலில் அனல்
தணலில் அனல்
கோபத்தில் தூக்கி
எரிகிறேன் ஒன்று
சொல்லாமல் இரண்டு
முன்றாய் உடைகிறது
ஏதோ ஒன்று
கோபத்தின் தணல்
குறைகிறது அருகில்
சென்று ஒன்றாக்க முனைகிறேன்
முடியவில்லை,
பின்பே உணர்கிறேன்
கோபம் விட்டு சென்ற
தணலின் அனலை
மெல்ல சாகிற கோபம்
எதோ ஒன்றை உடைத்தோ
வருத்தியோ, கீரியோ,
கிளித்தோ தான் ஒழிகிறது
உடைத்தது மனமாய்
இருப்பின் வலியும்
பொருளாய் இருப்பின்
அழிவும் எஞ்சி மிஞ்சிகிறது
கோபத்தில் தூக்கி
எரிகிறேன் ஒன்று
சொல்லாமல் இரண்டு
முன்றாய் உடைகிறது
ஏதோ ஒன்று
கோபத்தின் தணல்
குறைகிறது அருகில்
சென்று ஒன்றாக்க முனைகிறேன்
முடியவில்லை,
பின்பே உணர்கிறேன்
கோபம் விட்டு சென்ற
தணலின் அனலை
மெல்ல சாகிற கோபம்
எதோ ஒன்றை உடைத்தோ
வருத்தியோ, கீரியோ,
கிளித்தோ தான் ஒழிகிறது
உடைத்தது மனமாய்
இருப்பின் வலியும்
பொருளாய் இருப்பின்
அழிவும் எஞ்சி மிஞ்சிகிறது
senphysio- புதிய மொட்டு
- Posts : 13
Points : 37
Join date : 20/09/2011
Location : rasipuram
Re: தணலில் அனல்
உடைத்தது மனமாய்
இருப்பின் வலியும்
பொருளாய் இருப்பின்
அழிவும் எஞ்சி மிஞ்சிகிறது
--
முதல் பதிவே தத்துவத்தோடு நெருங்கிவிட்டது. வருக வருக தத்துவக் கவிஞரே வருக...
வருக வருக என வரவேற்கிறேன்.
இருப்பின் வலியும்
பொருளாய் இருப்பின்
அழிவும் எஞ்சி மிஞ்சிகிறது
--
முதல் பதிவே தத்துவத்தோடு நெருங்கிவிட்டது. வருக வருக தத்துவக் கவிஞரே வருக...
வருக வருக என வரவேற்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தணலில் அனல்
இந்தாருங்கள் இந்த மலர்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்...
தங்களின் புது மலரால் தோட்டம் சிறக்கிறது. மாலையில் மலர்ந்த மல்லிகையோ நீங்கள்... வாசம் தொடரட்டும்...
[You must be registered and logged in to see this image.]
தங்களின் புது மலரால் தோட்டம் சிறக்கிறது. மாலையில் மலர்ந்த மல்லிகையோ நீங்கள்... வாசம் தொடரட்டும்...
[You must be registered and logged in to see this image.]
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: தணலில் அனல்
புதுமலர் வீச .
நறுந்தென்றல் பேச
வாருங்கள் வாருங்கள் ......
நறுந்தென்றல் பேச
வாருங்கள் வாருங்கள் ......
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: தணலில் அனல்
நன்றிகள் அனைவருக்கும் என்னை வரவேற்ற உள்ளங்களுக்கு என்றும். @ராசை நேத்திரன்.
senphysio- புதிய மொட்டு
- Posts : 13
Points : 37
Join date : 20/09/2011
Location : rasipuram
Re: தணலில் அனல்
முதல் பதிவே அட்டகாசமா இருக்கு... தொடர்ந்து உங்கள் வளமையான பூக்களை நமது தமிழ்த்தோட்டத்திலும் பூக்கவிடுங்க. உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியிலும் அறிமுக படுத்துங்களேன்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அனல் கக்குற மாதிரி பேசுவாராம்…!!
» அனல் மூட்டும் பற்றியெறியாத காதல்..
» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» அனல் மூட்டும் பற்றியெறியாத காதல்..
» ஆயுட்காலம் நிறைவு, குறைந்த செயல்திறன் எதிரொலி - மூடப்படுகிறது என்எல்சி முதலாவது அனல் மின் நிலையம்
» மின் வெட்டால் இருளில் மூழ்கப்போகின்றன பல மாநிலங்கள்: அனல் மின் நிலையங்கள் தவிப்பு
» அனல் மூச்சு! நூல் ஆசிரியர் : கவிவேந்தர் கா. வேழவேந்தன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum