தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

+3
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அ.இராமநாதன்
7 posters

Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by அ.இராமநாதன் Sat Sep 24, 2011 7:12 am


-
"அமெரிக்க மாப்பிள்ளை கிடைத்துவிட்டான். நிறைய
சம்பாத்திப்பான். தன் பெண் நன்றாக இருப்பாள்
என்ற சந்தோஷத்தில் நிறைய செலவழித்து அவனுக்கு
தன் பெண்ணைக் கொடுத்து எவ்வளவு பேர் ஏமாந்து
போயிருக்கிறார்கள் தெரியுமா?

மேலும் ஏதாவது என்றால் உன் ஒரே பெண்ணை
அடிக்கடி போய் பார்க்கத்தான் முடியுமா? உன்
பெண்ணுக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு மாப்பிள்ளை
பார்... அதுதான் நல்லது...' தன் சிநேகிதி கீதா
சொன்னது வைதேகிக்கு சரியாகத்தான்பட்டது.

தரகர் சொன்ன அமெரிக்க மாப்பிள்ளையை நிராகரித்து
விட்டாள்.

இரண்டு மாதம் கழித்து தரகரை எதேச்சையாக
சந்தித்தபோது அவர் சொன்னார். "மாதம் இருபது
லட்சம் சம்பாதிக்கும் அந்த மாப்பிள்ளையை
வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்களே?... உங்கள்
சிநேகிதி கீதா என் வீட்டிற்கு வந்து "வைதேகி
நீங்கள் அவள் மகளுக்கு பார்த்த அமெரிக்க
மாப்பிள்ளையை வேண்டாம் என்று சொல்லிவிட்டாளாமே?
என் பெண்ணுக்கு அந்த மாப்பிள்ளையைப் பேசி
முடியுங்களேன்' என்று சொன்னாள்.

நானும் மாப்பிள்ளை பையனை பெண்ணை பார்க்கச்
செய்து கல்யாணமும் நிச்சயம் ஆகிவிட்டது. உங்கள்
பெண் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்...'

வைதேகி அதிர்ச்சி அடைந்தாள்.
-
===================================================

>முகவை ராஜா
நன்றி: குமுதம்

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sat Sep 24, 2011 10:41 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 24, 2011 1:34 pm

:bana: :bana: :bana: :bana: எப்பிடியெல்லாம் நடக்குது பாருங்க.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by தங்கை கலை Sat Sep 24, 2011 2:58 pm

அமரிக்கா மாப்பிளை யை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாசம் லட்ச ரூபா சம்பாரிக்கிரத விட தமிழ் நாட்டுல இருக்குற தமிழ் பண்பாடு தெரிஞ்ச ரெண்டு ஆயிரம் சம்பாரிக்கிர பசங்களோட உண்மையான அன்போட உண்மையான சந்தோசத்தொட வாழலாம் ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Sep 24, 2011 3:07 pm

கலை,

சந்தோஷம் மட்டும்
வாழ்க்கை இல்லை
இன்று பணம்

© ம. ரமேஷ் சென்ரியு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by thaliranna Sat Sep 24, 2011 9:21 pm

இப்படித்தான் இருக்கு உலகம் [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by கலைநிலா Sun Sep 25, 2011 4:13 am

[You must be registered and logged in to see this image.]

ஏமாற்றும் உலகமட இது .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by manjubashini Sun Sep 25, 2011 4:47 pm

இதானப்பா உலகம்....

அருமையான கதை பகிர்வு ஐயா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.
manjubashini
manjubashini
ரோஜா
ரோஜா

Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்

Back to top Go down

மாப்பிள்ளை - ஒரு பக்க கதை Empty Re: மாப்பிள்ளை - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum