தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மலரவிடுங்கள் மழலையிவள்..
+5
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
பட்டாம்பூச்சி
manjubashini
தங்கை கலை
கலைவேந்தன்
9 posters
Page 1 of 1
மலரவிடுங்கள் மழலையிவள்..
[You must be registered and logged in to see this image.]
மலரவிடுங்கள் மழலையிவள்...
கட்டழகுக் கன்னிஎனக்
கடுங்கணக்குப் போடாதீர்
மொட்டவிழாக் கூம்பும்
மலரென்றே எண்ணிடுவீர்
வெட்டவெளிப் பொட்டலில்
வெந்திடலும் வேண்டுமோ..?
கட்டமேதும் உணராத
கருத்தறியாப் பேதையிவள்
முகிழ்த்துக் குலைகாண
முற்றிடா வாழையிவள்
கருத்தரிக்கும் கருத்தறியும்
காலம் கனியவில்லை..
மழலையிவள் மணிவயிறு
மழலைக்காய் முதிரவில்லை..
கட்ட ஒரு ஆண்மகனைக்
கருத்துடன் காண்போரே...
நெட்ட நெடுவாழ்க்கை
குழவியிவள் கண்டிடவே
வெட்டவேண்டாம் குருத்திவளை
குழந்தை மணம் எனும் பேரால்...!
மலரவிடுங்கள் மழலையிவள்...
கட்டழகுக் கன்னிஎனக்
கடுங்கணக்குப் போடாதீர்
மொட்டவிழாக் கூம்பும்
மலரென்றே எண்ணிடுவீர்
வெட்டவெளிப் பொட்டலில்
வெந்திடலும் வேண்டுமோ..?
கட்டமேதும் உணராத
கருத்தறியாப் பேதையிவள்
முகிழ்த்துக் குலைகாண
முற்றிடா வாழையிவள்
கருத்தரிக்கும் கருத்தறியும்
காலம் கனியவில்லை..
மழலையிவள் மணிவயிறு
மழலைக்காய் முதிரவில்லை..
கட்ட ஒரு ஆண்மகனைக்
கருத்துடன் காண்போரே...
நெட்ட நெடுவாழ்க்கை
குழவியிவள் கண்டிடவே
வெட்டவேண்டாம் குருத்திவளை
குழந்தை மணம் எனும் பேரால்...!
Last edited by கலைவேந்தன் on Mon Sep 26, 2011 3:04 am; edited 1 time in total
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
மிகவும் அருமை கவிதை :héhé: ......
குழந்தை திருமணம் தடை செய்தாலும்,அங்கங்க இன்னும் நடந்து கொண்டு தான் என்பது தான் கொடுமை .....
குழந்தை திருமணம் தடை செய்தாலும்,அங்கங்க இன்னும் நடந்து கொண்டு தான் என்பது தான் கொடுமை .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
ஓவியம் ஒரு அழகு என்றால் அதற்கு செய்யும் அழகிய அலங்காரமாய் உன் கவிதை வரிகள் எப்படி இருக்கும்னு படித்து பார்க்காமலேயே என்னால் சொல்லமுடியும் கலை.... ஆழ்ந்த ஈடுபாட்டுடன் நீ செய்யும் ஒரு செயல் அழகிய ஒரு நல்ல கவிதையாக உருவெடுக்கும் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை..
அந்த காலத்து ரவிவர்மா ஓவியத்தில் உயிர் இருப்பது பார்க்கும் எல்லோருமே அறிவர்.... ஓவியத்துக்கு உயிர் கொடுத்தது ரவிவர்மா எனில் அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் மனதில் என்ன ஓடி இருக்கும் என்று அழகாய் ஊகித்து குழந்தை முகச்சாயல் இருந்தாலும் அப்பெண் உடுத்தி இருப்பது பெரியோர் அணிந்திருப்பது போல் சேலை சுற்றலும் மழலை முகத்தில் இனம்புரியா ஒரு சோகமும் அப்படியே தத்ரூபமாய் வரிகளில் கொண்டு வந்த உனக்கு எப்படி பாராட்டு சொல்வேன் என்றே தெரியவில்லை கலை... எத்தனை உன்னிப்பாக வரிகளை அமைத்திருக்கிறாய் உனக்கு நிகர் நீ தான் கலை.... மனிதரின் மனங்களை படிப்பதில் நீ எத்தனை திறமை என்று நானறிவேன்....
அக்காலத்தில் பால்யவிவாகம் என்ற பெயரில் பெண்களின் முன்னேற்றத்தை முடக்கினார்கள்....எத்தனையோ வயசு வித்தியாசத்தில் திருமணம் செய்வித்து அப்பெண்ணின் ஆசைகளை எல்லாம் புதைகுழிக்கு இரையாக்கி விதவையானால் சாஸ்த்திர பிரகாரம் மொட்டை அடித்து பதியுடன் சிதையில் தள்ளி அதையும் தடுத்து நிறுத்திய பெரியோர்கள் இது எல்லாமே நினைவுக்கு வருகிறது.....
நீ எழுத தொடங்கினால் வற்றாத நதி போல் வரிகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை எனக்கு....
இந்த வரிகளில் இருக்கும் சோகம் எங்களை தாக்குவது போல் மிக அழகாய் வடித்திருக்கிறாய் கலை.....
அன்பு பாராட்டுக்கள் கலை....

manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
விழிப்புணர்வு கவிதைக்கு பாராட்டு தோழரே கலைவேந்தன்
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
கலை wrote:மிகவும் அருமை கவிதை :héhé: ......
குழந்தை திருமணம் தடை செய்தாலும்,அங்கங்க இன்னும் நடந்து கொண்டு தான் என்பது தான் கொடுமை .....
பாராட்டுக்கு மிக்க நன்றி கலை..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
பட்டாம்பூச்சி wrote:விழிப்புணர்வு கவிதைக்கு பாராட்டு தோழரே கலைவேந்தன்
மிக்க நன்றி பட்டாம்பூச்சி..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
manjubashini wrote:ஓவியம் ஒரு அழகு என்றால் அதற்கு செய்யும் அழகிய அலங்காரமாய் உன் கவிதை வரிகள் எப்படி இருக்கும்னு படித்து பார்க்காமலேயே என்னால் சொல்லமுடியும் கலை.... ஆழ்ந்த ஈடுபாட்டுடன் நீ செய்யும் ஒரு செயல் அழகிய ஒரு நல்ல கவிதையாக உருவெடுக்கும் என்பதில் எனக்கு ஐயமேதுமில்லை..
அந்த காலத்து ரவிவர்மா ஓவியத்தில் உயிர் இருப்பது பார்க்கும் எல்லோருமே அறிவர்.... ஓவியத்துக்கு உயிர் கொடுத்தது ரவிவர்மா எனில் அந்த ஓவியத்தில் இருக்கும் பெண்ணின் மனதில் என்ன ஓடி இருக்கும் என்று அழகாய் ஊகித்து குழந்தை முகச்சாயல் இருந்தாலும் அப்பெண் உடுத்தி இருப்பது பெரியோர் அணிந்திருப்பது போல் சேலை சுற்றலும் மழலை முகத்தில் இனம்புரியா ஒரு சோகமும் அப்படியே தத்ரூபமாய் வரிகளில் கொண்டு வந்த உனக்கு எப்படி பாராட்டு சொல்வேன் என்றே தெரியவில்லை கலை... எத்தனை உன்னிப்பாக வரிகளை அமைத்திருக்கிறாய் உனக்கு நிகர் நீ தான் கலை.... மனிதரின் மனங்களை படிப்பதில் நீ எத்தனை திறமை என்று நானறிவேன்....
அக்காலத்தில் பால்யவிவாகம் என்ற பெயரில் பெண்களின் முன்னேற்றத்தை முடக்கினார்கள்....எத்தனையோ வயசு வித்தியாசத்தில் திருமணம் செய்வித்து அப்பெண்ணின் ஆசைகளை எல்லாம் புதைகுழிக்கு இரையாக்கி விதவையானால் சாஸ்த்திர பிரகாரம் மொட்டை அடித்து பதியுடன் சிதையில் தள்ளி அதையும் தடுத்து நிறுத்திய பெரியோர்கள் இது எல்லாமே நினைவுக்கு வருகிறது.....
நீ எழுத தொடங்கினால் வற்றாத நதி போல் வரிகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை எனக்கு....
இந்த வரிகளில் இருக்கும் சோகம் எங்களை தாக்குவது போல் மிக அழகாய் வடித்திருக்கிறாய் கலை.....
அன்பு பாராட்டுக்கள் கலை....
உன் அன்பான விரிவான விமரிசனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி மஞ்சு..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
//வெட்டவேண்டாம் குருத்திவளை
குழந்தை மணம் எனும் பேரால்...!//
உணர்வு பூர்வமான வரிகள் அனைத்துமே பாராட்டுக்கள் அண்ணே
குழந்தை மணம் எனும் பேரால்...!//
உணர்வு பூர்வமான வரிகள் அனைத்துமே பாராட்டுக்கள் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
அருமை :héhé: :héhé:
kowsy2010- ரோஜா
- Posts : 233
Points : 405
Join date : 29/12/2010
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
விழிப்புணர்வு கவிதையை உணர்ச்சி பூர்வமாக படைத்த கலை வேந்தனுக்கும் பாராட்டிய உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள்
தளிர் அண்ணா!
தளிர் அண்ணா!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
வரிகளில் சோகம்
வார்த்தைகளில் ஆதங்கம்
நன்று கலை
வார்த்தைகளில் ஆதங்கம்
நன்று கலை
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
:héhé:
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://வெட்டவேண்டாம் குருத்திவளை
குழந்தை மணம் எனும் பேரால்...!//
உணர்வு பூர்வமான வரிகள் அனைத்துமே பாராட்டுக்கள் அண்ணே
மிக்க நன்றி யூஜின்..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
kowsy2010 wrote:அருமை :héhé: :héhé:
நன்றி கௌசி..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
thaliranna wrote:விழிப்புணர்வு கவிதையை உணர்ச்சி பூர்வமாக படைத்த கலை வேந்தனுக்கும் பாராட்டிய உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள்
தளிர் அண்ணா!
மிக்க நன்றி தளிர் தம்பி..!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
ஜான் wrote:வரிகளில் சோகம்
வார்த்தைகளில் ஆதங்கம்
நன்று கலை
மிக்க நன்றி ஜான்..!!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Re: மலரவிடுங்கள் மழலையிவள்..
அ.இராஜ்திலக் wrote: :héhé:
என்ன சொல்லவந்தீர்கள் என்று தெரியவில்லை ராஜ்திலக்..
பாராட்டென்றால் நன்றி.. திட்டு என்றால் மிகவும் நன்றி..!!
கலைவேந்தன்- செவ்வந்தி
- Posts : 688
Points : 746
Join date : 16/09/2011
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum