தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
●•₪●๋••●๋₪•● .நான் இரசித்த சில ஹைகூ கவிதைகள்..! ●•₪●๋••●๋₪•● .
2 posters
Page 1 of 1
●•₪●๋••●๋₪•● .நான் இரசித்த சில ஹைகூ கவிதைகள்..! ●•₪●๋••●๋₪•● .
நல்ல கவிதைகள் எனக்குப் பிடித்தமானவை.. கவிஞர்களும் அவ்வாறே..!
எவ்வளவோ
முயன்றும் எனக்குக் கவிதை என்பது கைவரவே இல்லை.. எனவே, எனக்கு
கவிஞர்கள்மீது பிரமிப்புடன் கூடிய மரியாதை என்றென்றும் உண்டு.. அவ்வகையில்
என்னைக் கவர்ந்த கவிஞர்கள் பலர் உளர்.. அவர்களில் ஒருவர் ந. உ. துரை.
மரபுக்கவிதை, வெண்பா, புதுக்கவிதை என்று பல்திறன் பெற்றிருந்தாலும் இவரது ஹை கூக்கள் மிகக் குறிப்பிடத்தக்கவை..
நானறிந்தவரை,
ஹை கூ என்பது வெறும் 3 அடிச் செய்யுள் மட்டும் அல்ல.. முதல் இரண்டு
அடிகளில் ஒரு செய்தியை அல்லது புதிரை அல்லது தகவலைச் சொல்லி, படிப்பவரின்
மனதில் அச்செய்தி எதைக் குறித்தது என்பதான ஒரு ஆவலைத் தூண்டவேண்டும்..
ஒருவேளை இதுவாக இருக்குமோ, என்ற தீர்வுக்கு நம்மை வரவைத்து பின்னர் 3வது
அடியில் ஒரு திருப்பம் கொடுத்து விழிப்புருவத்தை உயர்த்தும்படி
முத்தாய்ப்பு தந்து முடிக்கவேண்டும்..
ஒரு மெயின் ஃபில்ம், ஒரு ட்விஸ்ட், அப்புறம் சின்ன சஸ்பென்ஸ், க்ளைமாக்ஸ் இத்தனையையும் 3 அடிக்குள் கொண்டுவருவதே நல்ல ஹைகூ எனலாம்..
இதோ.. துரையின் சில ஹைகூக்கள்..

Last edited by ARR on Sun Sep 25, 2011 4:19 pm; edited 1 time in total
ARR- புதிய மொட்டு
- Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 45
Location : மன்னார்குடி
Re: ●•₪●๋••●๋₪•● .நான் இரசித்த சில ஹைகூ கவிதைகள்..! ●•₪●๋••●๋₪•● .
ரத்தம் உறியும் அட்டை..
உயிர் இருக்கும்வரை
ரத்தம் உறியும்..
கடன் அட்டை..!
உயிர் இருக்கும்வரை
ரத்தம் உறியும்..
கடன் அட்டை..!
ARR- புதிய மொட்டு
- Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 45
Location : மன்னார்குடி
Re: ●•₪●๋••●๋₪•● .நான் இரசித்த சில ஹைகூ கவிதைகள்..! ●•₪●๋••●๋₪•● .
சரியாகாத வியாதி
இரவில் நடக்கும் வியாதி
இன்னும் சரியாகவில்லை
நிலாவுக்கு

நியாயவிலைக் கடை
ஏழை துயர் துடைக்கும் அரசாங்கக்கடை
இருப்பில் இருக்கும் எப்போதும்
இருப்பு இல்லை என்ற பதில்

பதட்டம்
திடீர் மழையில்
ஒதுங்க இடம்தேடி ஓடுபவர்
கையில் விரிக்காத குடை

சூத்திரம்
சாதி ஒழிப்புப் போராட்டம்
முடிந்த அடுத்தக் கட்டம்
இட ஒதுக்கீடு ஆர்ப்பாட்டம்

வளர்ச்சியால் வீழ்ச்சி
வளர்ந்தது விஞ்ஞானம்
சுருங்கியது நேரமும் தூரமும்
கூடவே உறவும் உணர்வும்

பேராசை
அறுசுவையில் சோறு அருமையான பேரு :
அடுத்த பிறவியிலாவது ஆகவேண்டும்..
மாடிவீட்டு நாயாக..!

நன்றி : வானம் வசப்படும் வலைப்பூ..
7 நாள் தடை முடிந்ததும் லிங்க் தருகிறேன்.. உங்கள் மறுமொழிகள் பார்த்துத் தொடர்கிறேன்.. நன்றி..!
7 நாள் தடை முடிந்ததும் லிங்க் தருகிறேன்.. உங்கள் மறுமொழிகள் பார்த்துத் தொடர்கிறேன்.. நன்றி..!
ARR- புதிய மொட்டு
- Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 45
Location : மன்னார்குடி
Re: ●•₪●๋••●๋₪•● .நான் இரசித்த சில ஹைகூ கவிதைகள்..! ●•₪●๋••●๋₪•● .
அருமையான படைப்புகள் அனைத்துமே
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ●•₪●๋••●๋₪•● .நான் இரசித்த சில ஹைகூ கவிதைகள்..! ●•₪●๋••●๋₪•● .
நன்றி பட்டாம் பூச்சி..!
ARR- புதிய மொட்டு
- Posts : 37
Points : 41
Join date : 22/09/2011
Age : 45
Location : மன்னார்குடி
Similar topics
» படித்ததில் பிடித்த ஹைகூ & கவிதைகள்
» ஹைகூ கவிதைகள் - ரவி ஆதித்யா
» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
» நான் ரஸித்த ஹைகூ..
» படித்து ரஸித்த ஹைகூ கவிதைகள்
» ஹைகூ கவிதைகள் - ரவி ஆதித்யா
» "சம்’மதம்’! - ஹைகூ கவிதைகள்
» நான் ரஸித்த ஹைகூ..
» படித்து ரஸித்த ஹைகூ கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum