தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm
» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm
» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm
» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm
‘அதுக்கெல்லாம்’ ஏது நேரம்? அலுத்துக்கொள்ளும் தம்பதிகள்!
2 posters
Page 1 of 1
‘அதுக்கெல்லாம்’ ஏது நேரம்? அலுத்துக்கொள்ளும் தம்பதிகள்!
அதிகாலை எழுந்து அரக்கப் பரக்க
வீட்டு வேலை செய்துவிட்டு உடனே அலுவலகப் பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது. வாழ்க்கையே இயந்திரமயமாகி விட்ட சூழலில்
சுற்றத்தாரையும், நண்பர்களையும் சந்தித்துப் பேச நேரமேது என்று
ஆதங்கப்படுபவர்கள்தான் அதிகம் உள்ளனர்.
அலுத்து சலித்து போய்,
'அதற்கெல்லாம் நேரம் ஏதுங்க' என கூறப்படும் வரிசையில் ஒன்றாகி வருகிறது
தாம்பத்யம். இது அதிர்ச்சியும் வருத்தமும் படவேண்டிய விசயம்தான்.
தளர்வும், சோர்வுமே தாம்பத்யத்தை தள்ளி வைப்பதாக ஆய்வு முடிவு ஒன்று
தெரிவிக்கிறது. 10ல் 7 தம்பதியர்கள் இவ்வகையான சோர்வு நிலையிலேயே உள்ளனர்
என அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தவிர்க்க ஐந்து காரணங்கள்
தாம்பத்யத்திற்கு
முன் சோர்வாக காணப்படுவதற்கு 5 முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன. அவை :
போதுமான அளவு தூக்கமின்மை, நீண்ட வேலை நேரம், துணையில் ஒருவர்
நேரங்கழித்து படுக்கைக்கு செல்லுதல், குழந்தைகள் சீக்கிரமாக எழுந்து
நம்மையும் எழுப்பி விடுதல் அல்லது தாமதம் ஏற்படுத்துதல், இயந்திர மயமான
சமூக வாழ்க்கை போன்ற சூழ்நிலைகளால் தாம்பத்யம் தவிர்க்கப்படுகிறது.
தூக்கமின்மையால் பாதிப்பு
இது
தொடர்பாக 3,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 2/3 பங்கு பேர் தங்களது
தாம்பத்யத்திற்கு வார இறுதி நாட்கள் உகந்ததாக உள்ளது என கருத்து
கூறியுள்ளனர். மறுநாள் விடுமுறை ஆதலால் அவசரமாக எழுந்து எந்த வேலையையும்
செய்ய வேண்டியதில்லை.
இந்த வாரம் கிடையாது என 5ல் ஒருவர், தெளிவாக
சொல்லி விடுகின்றனர். போதுமான தூக்கம் இன்மையே தங்களின் இயலாமைக்கு காரணமாக
அவர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த காரணமே நீண்டநேர பணி என்று
குறிப்பிட்டுள்ளனர்.
களைப்பினால் தவிப்பு
மேலும்
அந்த ஆய்வில், தாம்பத்யத்தை தவிர்ப்பதற்கு களைப்பு மட்டும் காரணமாக
அமையவில்லை. உடல் பலவீனமும் ஒத்துழையாமை இயக்கத்துடன் சேர்ந்து கொள்கிறது.
குறிப்பாக 7 சதவீதம் பேர் தாங்கள் தினமும் சோர்வான நிலையில் உள்ளதாக
கூறுகின்றனர். 39 சதவீதம் பேர் களைப்பின் மிகுதியால் ஏதோ ஒன்றை மறக்க
முயல்கின்றனர். 38 சதவீதம் பேர் தங்களது துணையுடன் இரவு பொழுதை கழிப்பதை
தவிர்த்து உறங்க சென்று விடுகின்றனர்.
பெரும்பான்மையான தம்பதிகள்
இரவு 10 மணி கடந்து விட்டால் தூங்க சென்று விடுகின்றனர். கால்வாசி பேர்
இரவு 9 மணி கடந்து விட்டாலே தாம்பத்யத்திற்கு மறுப்பு தெரிவித்து
விடுகின்றனர். 10ல் 6 பேர், தாம்பத்யத்திற்கு என நேரம் ஒதுக்க வேண்டும்.
குறைந்தது அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என கூறி தங்களை தேற்றி
கொள்கின்றனர்.
ஆற்றலை பெருக்கும் பானம்
எனவே
இதிலிருந்து விடுபட்டு தங்களது ஆற்றல் அளவை பெருக்கிக்கொள்ள 40 சதவீதம்
பேர் டீ அல்லது காபி அருந்துகின்றனர். ஒரு பிரிவினர் உடற்பயிற்சி செய்து
தங்களை தூக்கத்தில் இருந்து விடுவித்து கொள்ள முயல்கின்றனர். 21 சதவீதம்
பேர் சாக்லேட் போன்ற இனிப்புகளை எடுத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்
என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
சோர்வையும், மனஅழுத்தத்தையும்
போக்கும் மாமருந்தாக தாம்பத்ய உறவை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் அந்த சோர்வை தாம்பத்ய உறவுக்கு இடையூராக மாறியுள்ளது என்பது விநோதமான
உண்மை.

பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: ‘அதுக்கெல்லாம்’ ஏது நேரம்? அலுத்துக்கொள்ளும் தம்பதிகள்!
அவசரம் சொல்லும் இன்று அவசியமில்லை யென்று ,
ஆசைக்கொள்ளும் போது ,வாலிபம் கடந்து போயிருக்கும் .
இது தானே இன்றைய நிலை .
ஆசைக்கொள்ளும் போது ,வாலிபம் கடந்து போயிருக்கும் .
இது தானே இன்றைய நிலை .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Similar topics
» செல்ஃபோன் தம்பதிகள்
» ஹ்ரித்திக்ரோஷன் - சுஸான் கான் தம்பதிகள் பிரிவு...
» நேரம் நல்ல நேரம் ! நூல் ஆசிரியர் லேனா தமிழ் வாணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» புதுமணத் தம்பதிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்
» வீட்டை வைக்கோல் களஞ்சியமாக காட்டி அதிகாரிகளை நம்ப வைத்த கில்லாடித் தம்பதிகள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum