தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
+3
prlakshmi
நிலாமதி
தங்கை கலை
7 posters
Page 1 of 1
சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
போதைக்கும்,புகைக்கும் மனதை
பறிகொடுத்திருக்கும் என் பூந்தளிர்களுக்கு,
எப்படி சொல்லி புரிய வைப்பேன்...
உற்சாகம் என்று சொல்லி
உங்கள் உயிரை பறிக்கப் போகிறான்...
மகிழ்ச்சி என்று சொல்லி
உங்களுக்கு மரண தேதி குறிக்க போகிறான்...
காலம செய்த கோலத்திலே,
நான் செய்த குற்றத்திலே,
நரகவலிகளோடு தினம் தினம்
செத்துக்கொண்டே சாகிறேன்...
வர்த்தையிலே வலிய சொல்ல தெரியல..
வாழவும் வழி எனக்கில்ல...
கடவுளும் என்னை வாழ வைக்கல..
காலனும் என்னை கூட்டிச் செல்லலே..
நரம்பாடு காலும் கையும் இழுக்குதது...
உள்நாக்கும் இங்கே உள்ள தள்ளுது...
படுக்கையில புரண்டு படுக்க துடிக்குது..
என் முதுகுவடமொ அதை தடுக்குது..
உள்ளமோ எதோ சொல்ல துடிக்குது..
உதடும் சொல்ல மறுக்குது...
கையும் எதோ எழுத நினைக்குது..
விரலும் அங்க நடுங்குது...
.
.
.
போதைக்கும்,புகைக்கும் நரபலி
கொடுக்கும் கடைசி உயிர் நானாக
மட்டும் இருக்கட்டும்....
போதைக்கும்,புகைக்கும் உன்னை விற்று விட்டு
வளமான எதிகாலத்தை
வறண்ட கால நரகமாக்கி விடாதே...
.
.
.
நண்பர்களே...
என் புற்று உயிர் போகும் முன்,
என் பூந்தளிர்கள்
புத்துயிர் பெற்ற செய்தியை சொல்வாயா....
பறிகொடுத்திருக்கும் என் பூந்தளிர்களுக்கு,
எப்படி சொல்லி புரிய வைப்பேன்...
உற்சாகம் என்று சொல்லி
உங்கள் உயிரை பறிக்கப் போகிறான்...
மகிழ்ச்சி என்று சொல்லி
உங்களுக்கு மரண தேதி குறிக்க போகிறான்...
காலம செய்த கோலத்திலே,
நான் செய்த குற்றத்திலே,
நரகவலிகளோடு தினம் தினம்
செத்துக்கொண்டே சாகிறேன்...
வர்த்தையிலே வலிய சொல்ல தெரியல..
வாழவும் வழி எனக்கில்ல...
கடவுளும் என்னை வாழ வைக்கல..
காலனும் என்னை கூட்டிச் செல்லலே..
நரம்பாடு காலும் கையும் இழுக்குதது...
உள்நாக்கும் இங்கே உள்ள தள்ளுது...
படுக்கையில புரண்டு படுக்க துடிக்குது..
என் முதுகுவடமொ அதை தடுக்குது..
உள்ளமோ எதோ சொல்ல துடிக்குது..
உதடும் சொல்ல மறுக்குது...
கையும் எதோ எழுத நினைக்குது..
விரலும் அங்க நடுங்குது...
.
.
.
போதைக்கும்,புகைக்கும் நரபலி
கொடுக்கும் கடைசி உயிர் நானாக
மட்டும் இருக்கட்டும்....
போதைக்கும்,புகைக்கும் உன்னை விற்று விட்டு
வளமான எதிகாலத்தை
வறண்ட கால நரகமாக்கி விடாதே...
.
.
.
நண்பர்களே...
என் புற்று உயிர் போகும் முன்,
என் பூந்தளிர்கள்
புத்துயிர் பெற்ற செய்தியை சொல்வாயா....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
அனைவரும் படிக்கவேண்டியதை ஏன் தலைப்பு இப்படி [You must be registered and logged in to see this image.]
prlakshmi- புதிய மொட்டு
- Posts : 29
Points : 35
Join date : 26/09/2011
Age : 53
Location : chennai
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
எனக்கு கவிதை எழுத தெரியாது....
எதஓஓஓஓஓ try பண்ணினா எப்படியோ வருது ....
ஐயகோஒ என்னை மன்னிச்சிடுங்க ..........
உங்கள இந்த மாதிரி எழுதி உங்கள கொடுமை படுத்த மாட்டேன் ............
எதஓஓஓஓஓ try பண்ணினா எப்படியோ வருது ....
ஐயகோஒ என்னை மன்னிச்சிடுங்க ..........
உங்கள இந்த மாதிரி எழுதி உங்கள கொடுமை படுத்த மாட்டேன் ............
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
எதனை செய்யக்கூடாது என்று சொல்லுறாங்களோ அதனைத் தானே நாம் செய்வோம் அதனால் தான் தலைப்பு இப்படி என்று நான் நினைக்கிறேன்prlakshmi wrote:அனைவரும் படிக்கவேண்டியதை ஏன் தலைப்பு இப்படி [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
மென்மேலும் தங்களது சிந்தனைகள் செம்மைபடுத்துங்கள் கலை
உங்களாலும் அருமையான கவிதை படைப்புகளை தொடரமுடியும்!
உங்களாலும் அருமையான கவிதை படைப்புகளை தொடரமுடியும்!
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
[You must be registered and logged in to see this image.]அ.இராஜ்திலக் wrote:மென்மேலும் தங்களது சிந்தனைகள் செம்மைபடுத்துங்கள் கலை
உங்களாலும் அருமையான கவிதை படைப்புகளை தொடரமுடியும்!
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
அருமையான சிந்தனை வரிகள் கலை. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.
manjubashini- ரோஜா
- Posts : 286
Points : 308
Join date : 23/11/2010
Age : 56
Location : குவைத்
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
மஞ்சு அக்கா நன்றிக்கா உங்க பாராட்டுக்கு .....
என் கவிதை யை கூட பாராட்டுரிங்க நீங்க கிரேட் கா ..........
அக்கா உண்மையாவே இனிமேல கவிதை எழுத ட்ரை பண்ண மாட்டேன் ......
என்னாலயே என் மொக்கை கவிதை யை படிக்க முடியல ,,,,,,,,,,
பாவம் படிக்கிறவங்க ........
சிரமத்திற்கு மன்னிக்கவும் .............
என் கவிதை யை கூட பாராட்டுரிங்க நீங்க கிரேட் கா ..........
அக்கா உண்மையாவே இனிமேல கவிதை எழுத ட்ரை பண்ண மாட்டேன் ......
என்னாலயே என் மொக்கை கவிதை யை படிக்க முடியல ,,,,,,,,,,
பாவம் படிக்கிறவங்க ........
சிரமத்திற்கு மன்னிக்கவும் .............
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
கலை அக்கா அப்படி நினைக்காதீங்க தொடர்ந்து எழுதுங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
வர்த்தையில வலிய சொல்ல தெரியல..என்பதை
வார்த்தையிலே என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
-
வார்த்தையிலே என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சிகரெட் ,பாக்கு மற்றும் தண்ணி போன்ற நல்ல பழக்கம் உடையவர்கள் மட்டும் படிக்கவும் ...
திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» மாப்பிள்ளைக்கு தண்ணி போடுற பழக்கம் இருக்கா...?
» மனைவியை மயக்க ( ஆண்கள் மட்டும் வந்து படிக்கவும்)
» தொப்புள் பழக்கம் சுடுகாடு மட்டும்..!
» மூஞ்சியில மட்டும் தண்ணி அடிச்சு விடு...!
» சிகரெட்
» மனைவியை மயக்க ( ஆண்கள் மட்டும் வந்து படிக்கவும்)
» தொப்புள் பழக்கம் சுடுகாடு மட்டும்..!
» மூஞ்சியில மட்டும் தண்ணி அடிச்சு விடு...!
» சிகரெட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum