தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
'ப.சிதம்பரம்': இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கும் காங்கிரஸ்!
2 posters
Page 1 of 1
'ப.சிதம்பரம்': இன்றைய சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கும் காங்கிரஸ்!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே போல அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கும் நாளை நாடு திரும்பவுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாவும் பிரதமரும் முடிவெடுப்பர் என்று தெரிகிறது.
உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ள மனுவில், 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புள்ளது. ஆனால், அவரை சிபிஐ விசாரிக்கவில்லை. இதனால் அவரையும் இந்த வழக்கில் சேர்க்குமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக கடந்த மார்ச் மாதம் நிதியமைச்சகம் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்தார். அந்தக் கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் முறையில் விற்குமாறு ப.சிதம்பரம் கூறியிருந்தால் ஊழலே நடந்து இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடிதத்தை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்ப ஒப்புதல் அளித்த நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது நியூயார்க்கில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கடிதம் குறித்து விளக்கினார்.
கடிதத்தை தனது அமைச்சகம் அனுப்பினால், அதை வெளியிட்டது பிரதமர் அலுவலகம் தான் என்று பிரணாப் கூறியதாகத் தெரிறது. இதைத் தொடர்ந்து ப.சிதம்பரத்திடமும் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் பேசினார்.
அப்போது, தான் பதவி விலக விரும்புவதாக சிதம்பரம் கூறினார். ஆனால், நான் நாடு திரும்பும் வரை காத்திருக்குமாறு பிரதமர் கோரியதையடுத்து சிதம்பரம் அமைதியாக உள்ளார்.
இந் நிலையில் நேற்று டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து இது தொடர்பாக விளக்கினார். அதே போல சிதம்பரமும் சோனியாவை சந்தித்துப் பேசினார். அப்போது, பதவி விலக விரும்புவதாக சிதம்பரம் கூறினார்.
ஆனால், பிரதமர் நாடு திரும்பட்டும், அதே போல சாமியின் மனு மீது உச்ச நீதிமன்றம் எடுக்கப் போகும் முடிவையும் பார்க்கலாம். அதன் பிறகு என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யலாம் என்று சிதம்பரத்திடம் சோனியா கூறியதாகத் தெரிகிறது.
சிதம்பரம் பதவி விலகிவிட்டால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அடுத்தகட்ட தாக்குதலுக்கு உள்ளாகப் போவது பிரதமர் மன்மோகன் சிங் தான் என்பதால், சிதம்பரத்தை பதவியில் நீட்டிக்க வைக்கவே காங்கிரஸ் முயலும் என்று தெரிகிறது.
மேலும் இன்று மாலை உச்ச நீதிமன்றத்தில் நடக்கவுள்ள சாமியின் மனு மீதான விவாதத்தில், மத்திய அரசும், சிபிஐயும் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக வலுவான வாதங்களை முன் வைக்கலாம் என்றும் தெரிகிறது.
ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் அரசின் கொள்கைகளில் தவறில்லை. அதை அமல்படுத்திய விதத்தில் தான் தவறு நேர்ந்துள்ளது என்று மத்திய அரசு வாதாடும் என்று தெரிகிறது. இதன்மூலம் தவறு செய்தது முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா மட்டுமே என்று மத்திய அரசு வாதாடவுள்ளதாகத் தெரிகிறது.
சிதம்பரம் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் இன்றே தனது தீர்ப்பை வழங்குமா அல்லது தீர்ப்பை ஒத்தி வைக்குமா என்பதும் தெரியவில்லை.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் இன்று டெல்லி மாலை திரும்புகிறார். அதன் பின்னரே இந்த விவகாரம் சூடு பிடிக்கவுள்ளது.
நன்றி தேட்ஸ் தமிழ்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Similar topics
» சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் குழந்தைகள் காப்பகம்
» டாஸ்மாக் வழக்கு : தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
» 'மனைவி பொருள் அல்ல!' சுப்ரீம் கோர்ட் கண்டனம்
» தாஜ் மகால் பராமரிப்பு: சுப்ரீம் கோர்ட் கேள்வி
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum