தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
நெ(வ)சவுத்தொழில்
3 posters
Page 1 of 1
நெ(வ)சவுத்தொழில்
[You must be registered and logged in to see this image.]
பத்துக்கும் மேல
ரேகைய பதிஞ்சு
பழைய எந்திரத்தை
பொழப்புக்கு வாங்கியாந்தேன்!
வறுமைக்கு வாங்கிய
கடனை அடைச்சி
ஏகாந்தம் தேடலாமுன்னு
எளிய நெனப்புடன்!
மனசுல நெனச்சது
மண்ணா போச்சு!
இடி விழுந்த
பன மரமா இளிச்சி
நிக்குது எதிர்காலம்!
பட்டு நெய்து
பாரெல்லாம் கொடுத்தேன்,
எம்புள்ளைக்கு ஒத்தை
பருத்தி மிஞ்சல!
உசுரு இல்லாத
ஓணானா கெடக்குது
ஓஞ்சு போன எந்திரம்
மின்சாரம் இல்லாம!
குலத்தொழிலால குடும்பம்
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல
புடுங்குது வட்டியும் , அசலும்!
வசதிய நெனக்கல,
வறுமை ஒழிஞ்சா
போதும்ங்க!
எம்புள்ளைக்கு ஒசந்த
பள்ளிய எண்ணல,
அறிவ தொறக்க
அரசு பள்ளியே போதும்ங்க!
வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
நித்தம் வண்ண சாயம்
புழியுறேன், இருண்ட
வாழ்வுல ஒளிக்கீற்று
வாராதா என்று???
[You must be registered and logged in to see this link.]

அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
கலை wrote:வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
உண்மைதாணுங்க ..
எத்தனையோ மக்கள் இந்நிலையில்தான் உள்ளார்கள் /
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
உணர்வு பூர்வமான வரிகள் வலிகள் நிறைந்த வரிகள்
பராட்டுக்கள் நண்பரே அரசன்
பராட்டுக்கள் நண்பரே அரசன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நெ(வ)சவுத்தொழில்
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:உணர்வு பூர்வமான வரிகள் வலிகள் நிறைந்த வரிகள்
பராட்டுக்கள் நண்பரே அரசன்
ஒரு பெண்மணி சென்ற மே மாதம் ஒரு தொலைக்காட்சியில்
பேட்டி கொடுத்தாங்க . அவர்களின் நிலையை முழுதும் கூற முடியவில்லை என்றாலும் சிறு பகுதியை தங்களோடு பகிர்ந்து கொண்டேன் ..
நன்றி
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
அரசன் wrote:கலை wrote:வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
உண்மைதாணுங்க ..
எத்தனையோ மக்கள் இந்நிலையில்தான் உள்ளார்கள் /
ஆமாம் அரசன் .............. கஷ்டமாத்தான் இரூக்கு நினைக்கிறதுக்கு ...... கல்வி அவங்க களுக்கு கிடைச்சா மாற்றலாம் னு நினைக்கிறேன் .....
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
கலை wrote:அரசன் wrote:கலை wrote:வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
உண்மைதாணுங்க ..
எத்தனையோ மக்கள் இந்நிலையில்தான் உள்ளார்கள் /
ஆமாம் அரசன் .............. கஷ்டமாத்தான் இரூக்கு நினைக்கிறதுக்கு ...... கல்வி அவங்க களுக்கு கிடைச்சா மாற்றலாம் னு நினைக்கிறேன் .....
கல்வி கொடுக்கிறதுக்கு அவங்களுக்கு வசதி இல்லையே கலை..
அரசு தான் முயற்சி எடுக்கணும் .. நம்ம அரசியல் வாதிகள் தேர்தல் வந்தால் மட்டுமே அவர்களை நாடுவார்கள் .. மற்ற சமயத்தில் அப்படியொரு வர்க்கம் இருக்கு என்பதை நினைவில் கொள்ள மாட்டார்கள் என்ன செய்வது ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலை wrote:வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
உண்மைதாணுங்க ..
எத்தனையோ மக்கள் இந்நிலையில்தான் உள்ளார்கள் /
ஆமாம் அரசன் .............. கஷ்டமாத்தான் இரூக்கு நினைக்கிறதுக்கு ...... கல்வி அவங்க களுக்கு கிடைச்சா மாற்றலாம் னு நினைக்கிறேன் .....
கல்வி கொடுக்கிறதுக்கு அவங்களுக்கு வசதி இல்லையே கலை..
அரசு தான் முயற்சி எடுக்கணும் .. நம்ம அரசியல் வாதிகள் தேர்தல் வந்தால் மட்டுமே அவர்களை நாடுவார்கள் .. மற்ற சமயத்தில் அப்படியொரு வர்க்கம் இருக்கு என்பதை நினைவில் கொள்ள மாட்டார்கள் என்ன செய்வது ..
இல்ல அரசன் அரசாங்கம் மட்டும் தான் பண்ணனும் னு இல்ல .... எல்லாருக்கும் அந்த கடமை இருக்கு .......... இளைகார்கள் மாற்ற முயற்சிக்கலாம் ........ நீங்க கூட அவங்க ல அணுகி அவங்களுக்கு விளிப்புணர்ச்சி எயர்ப்படுத்தலாம்.........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலை wrote:வகை வகையா சாப்பிட

அவங்க விழிப்புணர்வாதான் இருக்காங்க சமீப மலமாக ...
அவங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவைகள் மட்டுமே .. விழிப்புணர்வு இல்லையே ..
நிரந்தர வருமானம் , நிலையான இருப்பிடம் , தரமான கல்வி.. இதை கொடுத்தாலே போதும் ஓரளவிற்கு முன்னேற்றம் காண்பார்கள் ..
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
நான் சொல்லுற விழிப்பு உணர்ச்சின்றது கல்வி மட்டும் தான்.........அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலை wrote:வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
உண்மைதாணுங்க ..
எத்தனையோ மக்கள் இந்நிலையில்தான் உள்ளார்கள் /
ஆமாம் அரசன் .............. கஷ்டமாத்தான் இரூக்கு நினைக்கிறதுக்கு ...... கல்வி அவங்க களுக்கு கிடைச்சா மாற்றலாம் னு நினைக்கிறேன் .....
கல்வி கொடுக்கிறதுக்கு அவங்களுக்கு வசதி இல்லையே கலை..
அரசு தான் முயற்சி எடுக்கணும் .. நம்ம அரசியல் வாதிகள் தேர்தல் வந்தால் மட்டுமே அவர்களை நாடுவார்கள் .. மற்ற சமயத்தில் அப்படியொரு வர்க்கம் இருக்கு என்பதை நினைவில் கொள்ள மாட்டார்கள் என்ன செய்வது ..
இல்ல அரசன் அரசாங்கம் மட்டும் தான் பண்ணனும் னு இல்ல .... எல்லாருக்கும் அந்த கடமை இருக்கு .......... இளைகார்கள் மாற்ற முயற்சிக்கலாம் ........ நீங்க கூட அவங்க ல அணுகி அவங்களுக்கு விளிப்புணர்ச்சி எயர்ப்படுத்தலாம்.........
அவங்க விழிப்புணர்வாதான் இருக்காங்க சமீப மலமாக ...
அவங்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் பொருளாதாரம் சார்ந்தவைகள் மட்டுமே .. விழிப்புணர்வு இல்லையே ..
நிரந்தர வருமானம் , நிலையான இருப்பிடம் , தரமான கல்வி.. இதை கொடுத்தாலே போதும் ஓரளவிற்கு முன்னேற்றம் காண்பார்கள் ..
நிரந்தர வருமானம் , நிலையான இருப்பிடம் , தரமான கல்வி.. இதை கொடுத்தாலே போதும் ஓரளவிற்கு முன்னேற்றம் காண்பார்கள் .. [/quote]
நீங்க சொல்லுற இந்த மூணுல கடைசில இருக்குற கல்வி மட்டும் கிடைச்சா போதும் .... மற்றது எல்லாம் தானா வந்துடும் ....
அரசாங்க பள்ளில படிச்சா போதும் ப்பா......... தரமான கல்வி வேணும்ம்னு கான்வெண்ட நோக்கி போக வேணாம்.........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
நான் சொல்லுற விழிப்பு உணர்ச்சின்றது கல்வி மட்டும் தான்.........
நிரந்தர வருமானம் , நிலையான இருப்பிடம் , தரமான கல்வி.. இதை கொடுத்தாலே போதும் ஓரளவிற்கு முன்னேற்றம் காண்பார்கள் .. [/quote]
நீங்க சொல்லுற இந்த மூணுல கடைசில இருக்குற கல்வி மட்டும் கிடைச்சா போதும் .... மற்றது எல்லாம் தானா வந்துடும் ....
அரசாங்க பள்ளில படிச்சா போதும் ப்பா......... தரமான கல்வி வேணும்ம்னு கான்வெண்ட நோக்கி போக வேணாம்.........
//
மேடம் நீங்க சொலவது வாஸ்தவம் தான் .. நான் உடன் படுகிறேன் ..
அவர்கள் தயாரா தான் இருக்காங்க அவர்களின் பிள்ளைகளையாவது படிக்க வைக்க வேண்டும் இந்த குலத்தொழில் இனி வேண்டாம் . நம் பின் வரும் சந்ததிகளாவது படித்து நல்ல தொரு வாழ்வு வாழட்டும் என்றுதான் அவர்களின் நோக்கம் யாம் அறிந்தவரையில் ..
ஆனால் படிக்க வைக்க பொருளாதார உதவி யார் கொடுப்பது ..
அனைவருக்கும் கொடுக்க அரசாங்கம் தான் முடியும் ..
உங்களாலும் எந்நாளும் முடியாது அல்லவா ...

................
அரசாங்க பள்ளில படிக்குறதுக்கு பொருளாதாரம் வேணுமா ?
அனைவருக்கும் கொடுக்க அரசாங்கம் தான் முடியும் ..
உங்களாலும் எந்நாளும் முடியாது அல்லவா ...
................
அரசாங்க பள்ளில படிக்குறதுக்கு பொருளாதாரம் வேணுமா ?
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
கலை wrote:ஆனால் படிக்க வைக்க பொருளாதார உதவி யார் கொடுப்பது ..
அனைவருக்கும் கொடுக்க அரசாங்கம் தான் முடியும் ..
உங்களாலும் எந்நாளும் முடியாது அல்லவா ...
................
அரசாங்க பள்ளில படிக்குறதுக்கு பொருளாதாரம் வேணுமா ?
அரசாங்க பள்ளியில் என்ன படிக்க முடியும் ..
பனிரெண்டு வரைதான் முடியும் ..
மேல் படிப்பு எங்கே முடியும் ..
பொறியியல் , அறிவியல் மற்றும் கலை, மருத்துவம் எப்படி முடியும்
இந்த அன்றாடம் காய்ச்சி மக்களுக்கு ...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
நீங்க நினைப்பது ரொம்ப தவறு .......... +௨ க்கு அப்புறம் அரசாங்க காலேஜ்ல சேரனும் .... engneering ,medicine படிச் சா மட்டும் தான் படிப்பு ன்னு இல்ல .......... அரசாங்க கல்லூரி ல நிறைய நல்ல நல்ல course இருக்கு அரசன் ....அரசன் wrote:கலை wrote:ஆனால் படிக்க வைக்க பொருளாதார உதவி யார் கொடுப்பது ..
அனைவருக்கும் கொடுக்க அரசாங்கம் தான் முடியும் ..
உங்களாலும் எந்நாளும் முடியாது அல்லவா ...
................
அரசாங்க பள்ளில படிக்குறதுக்கு பொருளாதாரம் வேணுமா ?
அரசாங்க பள்ளியில் என்ன படிக்க முடியும் ..
பனிரெண்டு வரைதான் முடியும் ..
மேல் படிப்பு எங்கே முடியும் ..
பொறியியல் , அறிவியல் மற்றும் கலை, மருத்துவம் எப்படி முடியும்
இந்த அன்றாடம் காய்ச்சி மக்களுக்கு ...
அது அவங்கள்ளுக்கு சொல்லறத தான் விழிப்புணர்வு நு சொல்றேன் .........
Sorry I’m not clearly explain u what I am thinking ………..
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நெ(வ)சவுத்தொழில்
கலை wrote:நீங்க நினைப்பது ரொம்ப தவறு .......... +௨ க்கு அப்புறம் அரசாங்க காலேஜ்ல சேரனும் .... engneering ,medicine படிச் சா மட்டும் தான் படிப்பு ன்னு இல்ல .......... அரசாங்க கல்லூரி ல நிறைய நல்ல நல்ல course இருக்கு அரசன் ....அரசன் wrote:கலை wrote:ஆனால் படிக்க வைக்க பொருளாதார உதவி யார் கொடுப்பது ..
அனைவருக்கும் கொடுக்க அரசாங்கம் தான் முடியும் ..
உங்களாலும் எந்நாளும் முடியாது அல்லவா ...
................
அரசாங்க பள்ளில படிக்குறதுக்கு பொருளாதாரம் வேணுமா ?
அரசாங்க பள்ளியில் என்ன படிக்க முடியும் ..
பனிரெண்டு வரைதான் முடியும் ..
மேல் படிப்பு எங்கே முடியும் ..
பொறியியல் , அறிவியல் மற்றும் கலை, மருத்துவம் எப்படி முடியும்
இந்த அன்றாடம் காய்ச்சி மக்களுக்கு ...
அது அவங்கள்ளுக்கு சொல்லறத தான் விழிப்புணர்வு நு சொல்றேன் .........
Sorry I’m not clearly explain u what I am thinking ………..
சரிங்க என்னைக்கு தெளிவா விளக்கி கூற முடியுமோ அன்றைக்கு கூறுங்க நான் கேட்ட்க்குறேன்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum