தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தே.மு.தி.க.- மா.கம்யூ.,இணைந்து 3வது அணி ரெடி; இது நல்ல செய்தி என்கிறார் விஜயகாந்த்
Page 1 of 1
தே.மு.தி.க.- மா.கம்யூ.,இணைந்து 3வது அணி ரெடி; இது நல்ல செய்தி என்கிறார் விஜயகாந்த்
அ.தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தோல்வி
அடைந்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கட்சி,
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில்
தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கிடையே சுமுகமாக
முடிந்துள்ளதை அடுத்து தொகுதியும் பிரிக்கப்பட்டது. 3 வது அணியாக
உருவெடுத்துள்ளது ஒரு நல்ல செய்தி என்றார் விஜயகாந்த்.
அடுத்த மாதம் 17, 19 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக
நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மனு
தாக்கல் செய்தனர். அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை
தோல்வி அடைந்ததால், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சு
வார்த்தையை மார்க்சிஸ்ட் கட்சி துவக்கியது.சென்னை கோயம்பேடில் உள்ள
தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன்,
தொகுதிகள் பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்
நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
பாலகிருஷ்ணன், தங்கவேலு, நூர் முகம்மது ஆகியோரும் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட்
போட்டியிடும் தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட வேண்டாம் என்றும்,
தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிடாது எனவும்
பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும்
கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும்' என விஜயகாந்த் விருப்பம்
தெரிவித்துள்ளார்.
அவரது விருப்பத்தை மார்க்சிஸ்ட் கட்சியும் ஏற்றுக்கொண்டது. அதை
தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சு
வார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும்
என்பதில் பிடிவாதம் காட்டி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க.,
தொகுதி பங்கீடு குழுவினருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி
வருகிறது.இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு
செய்யும் வாய்ப்புள்ளது. தொகுதிகள் பங்கீட்டில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட்
கட்சிகள் மத்தியில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க.,
தலைமையில் புது அணி உருவாகியுள்ளது.
இதற்கிடையில், தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின்
அறிமுகக் கூட்டம், மயிலாப்பூர் மாங்கொல்லையில் இன்று நடக்கிறது.
அக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தனது பிரசாரத்தை
துவக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
கோவை - வேலூரில் மார்க்., கம்யூ., போட்டி: அ.தி.மு.க., தன்
கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டதையடுத்து, தே.மு.தி.க.,வும், மார்க்சிஸ்ட்
கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேச்சு நடத்தின. இதில்,
இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட்
கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மார்க்., கம்யூ.,
செயலர் ராமகிருஷ்ணனும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இணைந்து
நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் மார்க்., கம்யூ., போட்டியிடும்
தொகுதிகளை ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதன்படி கோவை, வேலூர் மாநகராட்சிகள்
மார்க்., கம்யூ., போட்டியிடுகிறது. மாவட்ட அளவில் உள்ள வார்டுகளுக்கு இரு
கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுத்துக்கொள்வர்
என்றார்.
சுமுக உறவு இது என்கிறார் விஜயகாந்த்: விஜயகாந்தும்,
ஜி.ராமகிருஷ்ணனும் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசுகையில்: விஜயகாந்த்
நிருபர்களிடம் கூறியதாவது: 3 வது அணி அமைந்திருப்பது என்பது ஒரு நல்ல
செய்தி இதை மட்டும் மக்களுக்கு பத்திரிகையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும்
என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் வேறு எதையும் பற்றி நிருபர்கள் கேட்க
வேண்டாம். மற்றதை அப்புறம் வைத்துக்கொள்வோம் . இப்போதைக்கு சுமுகமான உறவு
ஏற்பட்டிருக்கிறது என்றார். -நமது சிறப்பு நிருபர்-
நன்றி தினமலர்
அடைந்ததால், அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய மார்க்சிஸ்ட் கட்சி,
தே.மு.தி.க.,வுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில்
தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இரு கட்சிகளுக்கிடையே சுமுகமாக
முடிந்துள்ளதை அடுத்து தொகுதியும் பிரிக்கப்பட்டது. 3 வது அணியாக
உருவெடுத்துள்ளது ஒரு நல்ல செய்தி என்றார் விஜயகாந்த்.
நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மனு
தாக்கல் செய்தனர். அ.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை
தோல்வி அடைந்ததால், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்கும் பேச்சு
வார்த்தையை மார்க்சிஸ்ட் கட்சி துவக்கியது.சென்னை கோயம்பேடில் உள்ள
தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துடன்,
தொகுதிகள் பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன்
நேற்று காலை பேச்சுவார்த்தை நடத்தினார். அவருடன் டி.கே.ரங்கராஜன் எம்.பி.,
பாலகிருஷ்ணன், தங்கவேலு, நூர் முகம்மது ஆகியோரும் பங்கேற்றனர்.மார்க்சிஸ்ட்
போட்டியிடும் தொகுதிகளில் தே.மு.தி.க., போட்டியிட வேண்டாம் என்றும்,
தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் போட்டியிடாது எனவும்
பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும்
கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும்' என விஜயகாந்த் விருப்பம்
தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, நேற்று மாலை மீண்டும் தொகுதிகள் பங்கீடு குறித்த பேச்சு
வார்த்தை நடத்தப்பட்டது. அ.தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும்
என்பதில் பிடிவாதம் காட்டி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அ.தி.மு.க.,
தொகுதி பங்கீடு குழுவினருடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி
வருகிறது.இந்த பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தால், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி, மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து தே.மு.தி.க.,வுடன் தொகுதி பங்கீடு
செய்யும் வாய்ப்புள்ளது. தொகுதிகள் பங்கீட்டில் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட்
கட்சிகள் மத்தியில் சுமுகமான உடன்பாடு ஏற்பட்டுள்ளதால், தே.மு.தி.க.,
தலைமையில் புது அணி உருவாகியுள்ளது.
அறிமுகக் கூட்டம், மயிலாப்பூர் மாங்கொல்லையில் இன்று நடக்கிறது.
அக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, தனது பிரசாரத்தை
துவக்கவும் விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.
கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டதையடுத்து, தே.மு.தி.க.,வும், மார்க்சிஸ்ட்
கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து பேச்சு நடத்தின. இதில்,
இணக்கமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து, மார்க்சிஸ்ட்
கட்சி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் மார்க்., கம்யூ.,
செயலர் ராமகிருஷ்ணனும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும் இணைந்து
நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இதில் மார்க்., கம்யூ., போட்டியிடும்
தொகுதிகளை ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதன்படி கோவை, வேலூர் மாநகராட்சிகள்
மார்க்., கம்யூ., போட்டியிடுகிறது. மாவட்ட அளவில் உள்ள வார்டுகளுக்கு இரு
கட்சிகளை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுத்துக்கொள்வர்
என்றார்.
ஜி.ராமகிருஷ்ணனும் கூட்டாக நிருபர்களை சந்தித்து பேசுகையில்: விஜயகாந்த்
நிருபர்களிடம் கூறியதாவது: 3 வது அணி அமைந்திருப்பது என்பது ஒரு நல்ல
செய்தி இதை மட்டும் மக்களுக்கு பத்திரிகையாளர்கள் தெரியப்படுத்த வேண்டும்
என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் வேறு எதையும் பற்றி நிருபர்கள் கேட்க
வேண்டாம். மற்றதை அப்புறம் வைத்துக்கொள்வோம் . இப்போதைக்கு சுமுகமான உறவு
ஏற்பட்டிருக்கிறது என்றார். -நமது சிறப்பு நிருபர்-
நன்றி தினமலர்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தேமுதிக - மா.கம்யூ., உடன்பாடு: விஜயகாந்த் - ராமகிருஷ்ணன் ஒப்பந்தத்தில் கையெழுத்து
» நல்ல செய்தி & கெட்ட செய்தி..!
» ஒரு நல்ல செய்தி
» தி.பூண்டியில் இ.கம்யூ., வெற்றி
» வால்பாறையில் இ.கம்யூ., வெற்றி
» நல்ல செய்தி & கெட்ட செய்தி..!
» ஒரு நல்ல செய்தி
» தி.பூண்டியில் இ.கம்யூ., வெற்றி
» வால்பாறையில் இ.கம்யூ., வெற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum