தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ராணுவப் பள்ளி ஆசிரியர்கள்
2 posters
Page 1 of 1
ராணுவப் பள்ளி ஆசிரியர்கள்
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ராணுவத்தில் பணி புரிந்து வந்த பல்வேறு
அதிகாரிகளின் குழந்தைகளைச் சேர்ப்பதில் சிரமங்கள் இருந்தன. அதிலும் 1962
முதல் 1973 வரை இந்திய ராணுவம் பல மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதனால் ராணுவத்தில் பணி புரிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு, அவர்களின்
குழந்தைகளுக்கு நல்ல கல்வி தருவதற்கான தேவைகளும் அதிகரித்தன.
இதன்
காரணமாக இந்திய ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் பொதுப் பள்ளிகளைத்
துவக்குவதற்கான முயற்சிகள் எழுந்தன. தற்போது நாட்டின் பல பகுதிகளில் இந்திய
ராணுவத்தின் பப்ளிக் ஸ்கூல்கள் இயங்கி வருகின்றன. புது டில்லியில்
இருக்கும் ஆர்மி பப்ளிக் ஸ்கூலில் ஆசிரியர்களைப் பணியில் நியமிப்பதற்கான
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேவைகள் என்னென்ன:
இந்திய ராணுவ பொதுப் பள்ளியில் ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் 01.04.2012 அன்று 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க
வேண்டும். சி.பி.எஸ்.இ., சாப்டர் ஐஙீயின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு
பி.எட்., படிப்பை இவர்கள் முடித்திருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர்
பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முது நிலைப் பட்டப்படிப்பு அல்லது இதற்கு
இணையான உயர் படிப்பை குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன்
முடித்திருக்க வேண்டும். டி.ஜி.டி., மற்றும் பி.ஆர்.டி., பிரிவுக்கு
விண்ணப்பிப்பவர்கள் பட்டப் படிப்பை அல்லது உயர் படிப்பைக் குறைந்த பட்சம்
50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
இதர விபரங்கள்:
ஆர்மி பப்ளிக் ஸ்கூலின் ஆசிரியர் காலி இடங்கள் எழுத்துத் தேர்வு மூலமாக
நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க
விரும்புபவர்கள் ரூ.165/-க்கான டி.டி.,யை தொடர்புடைய Army Public School
என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும். எந்தப் பள்ளிக்கு விண்ணப்பிக்க
விரும்புகிறோமோ அந்தப் பள்ளிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
முழுமையாகப்
பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் இதர இணைப்புகளையும் இணைத்து
15.10.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். பணியிட விபரங்கள்,
பள்ளிகளின் விபரங்கள் பற்றிய முழுமையான தகவல்களை அறிய பின் வரும்
இணையதளத்தைக் கட்டாயம் பார்க்கவும்.
இணையதள முகவரி : [You must be registered and logged in to see this link.]
விண்ணப்பிக்க இறுதி நாள் : 15.10.2011
நன்றி தினமலர்

தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ராணுவப் பள்ளி ஆசிரியர்கள்
:héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Similar topics
» இந்த ஆண்டிற்குள் 55,000 ஆசிரியர்கள் நியமனம்: பள்ளி கல்வித்துறை அமைச்சர் சி. வி. சண்முகம்
» துணை ராணுவப் பிரிவில் பணிவாய்ப்பு
» மே 13ல் 94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை-துணை ராணுவப் பாதுகாப்பு
» மாணவர்களை திட்டினால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
» மாணவனைத் தன் மகனாக நினைத்து நெறிப்படுத்தும் ஆசிரியர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum