தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

+2
பட்டாம்பூச்சி
ஜான்
6 posters

Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Wed Sep 28, 2011 9:04 am

உள்ளத்தின் நிறைவினின்றே வாய் பேசும் மத்.. 12/34)




கனிந்த உங்கள் உள்ளம் அனைவருக்கும் தெரிய‌ட்டும். (பிலிப்)4/4







காலையில் நம் உள்ளம் நல்லெண்ணங்களால் நிரம்புகையில் தொடரும் பொழுதில் அவற்றை நம் பேச்சில்,செயலில் நம்மைச்சுற்றிலும் வெளிப்படுத்துகிறோம்

இங்கே நான் அல்லது நம்மில் ஒருவர் (முடிந்தவரை) காலையில் ஒரு பைபிள் வரியைப் பகிர்வோம்


இந்த வரிகளின் ஒப்புமையாக மற்ற நெறி நூல்களில் இருந்து மேற்கோள்கள் வந்தால் மகிழ்வேன்

இன்றைய எண்ணங்களுக்கு மேலே உள்ள இரு வரிகள்


Last edited by ஜான் on Wed Sep 28, 2011 9:51 pm; edited 1 time in total (Reason for editing : addition)
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by பட்டாம்பூச்சி Wed Sep 28, 2011 9:06 am

ஜான் அண்ணே அருமையான சிந்தனை...
தொடர்ந்து இதனை பதிவு செய்யுங்கள் அண்ணே...
பயனுள்ளதாக இருக்கு அனைவருக்கும்...
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Wed Sep 28, 2011 9:20 am

நன்றி ப.பூ.

அனைத்து உறுப்பினர்களையும் இங்கு வரவேற்கிறேன்

சும்மா பார்த்துச் சென்றால் போதும் ..மகிழ்வேன்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Sep 28, 2011 11:10 am

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Congrats_4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தங்கை கலை Wed Sep 28, 2011 12:28 pm

:héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Wed Sep 28, 2011 2:02 pm

கலை wrote: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   548321



இறைவனைப் புகழுங்கள்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Thu Sep 29, 2011 7:22 am

எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்


நன்றியோடு கூடிய இறைவேண்டல் மற்றும் மன்றாட்டு இவை வழியாக உங்கள் விண்ணப்பங்களை இறைவனிடம் தெரிவியுங்கள் அப்போது

அறிவெல்லாம் கடந்த இறை அமைதி


உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும் பிலிப் 4/6)
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by அ.இராமநாதன் Thu Sep 29, 2011 7:42 am

கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்தது

1 தேவனிடத்தில் அன்புகூற வேண்டும்


2 மனிதனிடத்தில் அன்புகூற வேண்டும்



ஒரு உண்மை கிறிஸ்தவன் இவை இரண்டிலுமே சம
நிலையில் கடைபிடிக்கவேண்டும்.

அதாவது நான் தேவனை மிகவும் நேசிக்கிறேன் என்று
சொல்லிவிட்டு அவர் சாயலில் உள்ள மனிதனை வெறுத்தாலும்,

நான் மனிதனை அதிகமாய் நேசிக்கிறேன் அதனால்
தேவன் எனக்கு தேவையில்லை என்பதுமான இரண்டும்

கிறிஸ்துவின் வழிக்கு நேர் எதிரான வழியாகும்.
=

(படித்ததில் பிடித்தது)
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Thu Sep 29, 2011 7:57 am

அ.இராமநாதன் wrote:கிறிஸ்து நமக்கு கற்றுக்கொடுத்தது

1 தேவனிடத்தில் அன்புகூற வேண்டும்


2 மனிதனிடத்தில் அன்புகூற வேண்டும்



ஒரு உண்மை கிறிஸ்தவன் இவை இரண்டிலுமே சம
நிலையில் கடைபிடிக்கவேண்டும்.

அதாவது நான் தேவனை மிகவும் நேசிக்கிறேன் என்று
சொல்லிவிட்டு அவர் சாயலில் உள்ள மனிதனை வெறுத்தாலும்,

நான் மனிதனை அதிகமாய் நேசிக்கிறேன் அதனால்
தேவன் எனக்கு தேவையில்லை என்பதுமான இரண்டும்

கிறிஸ்துவின் வழிக்கு நேர் எதிரான வழியாகும்.
=

(படித்ததில் பிடித்தது)

நன்று
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 11:30 am

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Fri Sep 30, 2011 8:50 am

எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்

இடைவிடாது ஜெபியுங்கள்

என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Sep 30, 2011 11:13 am

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   69767 தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   548321 தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by பட்டாம்பூச்சி Fri Sep 30, 2011 2:14 pm

//என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்// இது கடினமான ஒன்று தான் முயற்சிக்கிறேன்
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by அரசன் Fri Sep 30, 2011 2:16 pm

நன்றிங்க
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Sun Oct 02, 2011 11:01 am

முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்

முன்பு நிகழ்ந்ததே பின்பும் நிகழும்

புதியது என்று உலகில் எதுவுமே இல்லை
(சபை விரிவு 1/9)
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 11:26 am

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   446419
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தங்கை கலை Sun Oct 02, 2011 1:47 pm

:héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by அ.இராமநாதன் Sun Oct 02, 2011 1:56 pm

* ஒரு காலத்தில் இருளாக இருந்த நீங்கள்
இப்போது கடவுளோடு இணைந்து ஒளியாய்
இருக்கிறீர்கள்.
ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.

* ஞானிகள் வானத்தின் பேரொளியைப் போலும்,
ஒளியைப் போலும், பலரை நல்வழிக்குக் கொணர்ந்து
விண்மீன்களைப் போல ஒளி வீசித் திகழ்வர்.

* கடவுள் இரு ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார்.
பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும்,
இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும்
மற்றும் விண்மீன்களையும் உருவாக்கினார்.

* நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்.
நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும்
செயல்புரிவதுமில்லை,
சிந்தனை செய்வதுமில்லை.

* உங்கள் வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு,
உங்கள் சொந்தக் கையால் உழைத்து அமைதியாய்
வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.

* “இருளிலிருந்து ஒளித்தோன்றுக’ என்று சொன்ன
கடவுளே எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை
வீசச் செய்தார். அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும்
கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே.

=======================================
- பைபிள்
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 6:56 pm

சிந்தனைகள் அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Mon Oct 03, 2011 10:03 am

பட்டாம்பூச்சி wrote://என்ன நேர்ந்தாலும் நன்றி கூறுங்கள்// இது கடினமான ஒன்று தான் முயற்சிக்கிறேன்

ஆம் ...ஆனால் ஒருவகையில் அதுதானே கீதை காட்டும் பாதையும்
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by ஜான் Mon Oct 03, 2011 10:04 am

மகிழ்வாரோடு மகிழுங்கள்

அழுவாரோடு அழுங்கள்

எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்

(உரோ 12/15)
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 10:31 am

இனிய சிந்தனை பகிர்வுக்கு நன்றி ஜாண் அண்ணே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை   Empty Re: தினமும் ஒரு பைபிள் வார்த்தை/சிந்தனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum