தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
செம்மையாக்கும் ஜென் கதைகள்
4 posters
Page 1 of 1
செம்மையாக்கும் ஜென் கதைகள்
இன்று எத்தனை முறை யோசித்தீர்கள் ?!
இன்று எத்தனை முடிவுகள் எடுத்தீர்கள்?பின்பு உடனே அதை மாற்றினீர்கள் ?
இன்று எத்தனை பொன்மொழி, தத்துவம், அறநெறியை யோசித்தீர்கள் அல்லது படித்தீர்கள் அப்புறம் மறந்து விட்டீர்கள் !!!!!!
ஒரு வாழ்க்கை வாழ எதற்கு இவ்வளவு ??!!!! ஏதேனும் ஒன்று போதுமே?!!!!
என்னைப்பொருத்தவரை அதுதான் ஜென் ----ஏதோ ஒரே ஒரு கொள்கையில் தத்துவத்தில் பொன்மொழியில் enlightenment--- முக்தி அல்லது விடுதலை என்று வைத்துக் கொள்ளுங்கள் ....அதை அடைவது ....அதுவரை தேடிக்கொண்டிருப்பது .....
உதாரணம் ---மகாத்மா காந்திக்கு ஹரிச்சந்திரன் நாடகம்----அவ்வளவுதான் வேறு எதையும் அவர் செய்யவில்லை !!!!!! அவருக்கு அது ஜென் ....
(இப்படி வளவள என்று பேசுவது ஜென் அல்ல! )!!!!!!
சரி.....நான் படித்த ,என்னைப் பாதித்த கதைகளை இங்கே தருகிறேன்......பகிருங்கள்
இங்கே ebooks attach செய்யலாமா என்று தெரியவில்லை
ஒரு ஜென் உரையாடல்.........
சீடன் _இங்கே உள்ள அனைத்தும் --மலைகள் , கடல்கள், நதிகள் ,காடுகள் ,பாலை ---இவை எல்லாம் எங்கிருந்து வருகின்றன ?
குரு--உன் கேள்வி எங்கிருந்து வருகிறது

Last edited by ஜான் on Wed Sep 28, 2011 9:15 pm; edited 1 time in total
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
மரணப் படுக்கையில் குரு--சுற்றிலும் சீடர்கள்
ஒருவர் கேட்டார் "எங்களுக்கு நீங்கள் விட்டுச் செல்லும் செய்தி என்ன "
இன்னொருவர் 'மன்னர் உங்களிடம் செய்தி கேட்டார் "
மற்றவர் 'மக்களுக்கு உங்கள் செய்தி என்ன"
எல்லோரும் கேட்டார்கள் ..
குரு அமைதியாய் இருந்தார் ..பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் இருந்த இனிப்பில் ஒரு வாய் சாப்பிட்டார்
சொன்னார் "சீனி இனிப்பாய் இருக்கிறது"
செத்துப்போனார்
நிமிடங்களை நேசிப்போம்
இறக்கையிலும்கூட

நதியோரம் நடந்து கொண்டிருந்தார்கள் இரு துறவிகள் ....
தேள் ஒன்று கவனம் தவறி நீரில் விழுந்து விட்டது ...
ஒருவர் அதை எடுத்துத் தரையில் விட்டார் .....கொட்டிவிட்டது அவரை ...
கொட்டிய வேகத்தில் மீண்டும் நீரில் விழுந்து விட்டது ....
மீண்டும் எடுத்துத் தரையில் விட்டார் ..மீண்டும் கொட்டியது .....மீண்டும் விழுந்தது ...
மீண்டும் மீண்டும் இது நடந்து கொண்டிருந்தது ....
இன்னொரு துறவி கேட்டார் "அது தான் கடிக்கிறதே ,ஏன் காப்பாற்றுகிறாய்?"
'கொட்டுவது அதன் இயல்பு ..... என் இயல்பில் நான் இருக்க வேண்டும்....எனவே"
நன்றி---கண்ணதாசன் --அர்த்தமுள்ள இந்து மதம் ----நினைவில்

பகிர்வுக்கு நன்றி sir :héhé: :héhé: ......... புத்தகங்கள் இணைத்தால் மிகவும் யுதவியாக இருக்கும்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
கலக்கல் பகிர்வு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
கலை wrote:பகிர்வுக்கு நன்றி sir [You must be registered and logged in to see this image.] ......... புத்தகங்கள் இணைத்தால் மிகவும் யுதவியாக இருக்கும்
புத்தகங்கள் எப்படி இணைப்பது
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
தற்சமயம் அதற்கான வசதி செய்யவில்லை விரைவில் செய்து கொடுக்கப்படும்ஜான் wrote:கலை wrote:பகிர்வுக்கு நன்றி sir [You must be registered and logged in to see this image.] ......... புத்தகங்கள் இணைத்தால் மிகவும் யுதவியாக இருக்கும்
புத்தகங்கள் எப்படி இணைப்பது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
download link இங்கே கொடுக்க அனுமதி உண்டா ?
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
[You must be registered and logged in to see this link.] வலைத்தளத்தில் புத்தகத்தை வலைஏற்றி அதிலிருந்து கிடைக்கும் லிங்கை பகிர்ந்துக் கொள்ளுங்களேன் அது புத்தகம் போல இருக்கும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
இதற்கு முன்பு வெளியிட்ட ஒரு புத்தகத்தை பாருங்களேன்
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: செம்மையாக்கும் ஜென் கதைகள்
சிங்கபூர் புதுகவிதைகள் திறனாய்வு முழுவதுமாக இன்னும் நான் படிக்கவில்லை ஆயினும் தங்களது இந்த முயற்சி தொடர்ந்து வாழ்த்துகளாகட்டும்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum