தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
+2
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ஜான்
6 posters
Page 1 of 1
திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
மன்னிக்கவும்...யாரும் திட்ட வேண்டாம்
நான் இங்கே புதியவன் ....
அனைவரும் அறிவோம் ....எப்படியோ, தமிழ்த் திரைப்பாடல்கள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன ...
தமிழ்த் திரைக் கவிஞர்கள் ஒரே பாட்டைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள் என்று கேலி செய்வோர் உண்டு
அப்படி இல்லை ....உலகத் தரமும் உண்டு இங்கே
உங்களுக்கு ஏன் ஒரு பாடல் பிடிக்கிறது?அதில் கவர்ந்த இசை இருக்க வேண்டும் அல்லது கவிதை இருக்க வேண்டும் ..அப்போது நீங்களும் கவிமனம் பெறுகிறீர்கள் ...
இங்கே நான் எனக்குப் பிடித்த ,என்னை ஈர்த்த சில பாடல் வரிகளை உங்களோடு பகிர விழைகிறேன் ...
நீங்களும் வாருங்கள் ....படியுங்கள் பகிருங்கள்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகின்றோம் ----------(என் சுவாசக் காற்றே , திறக்காத காட்டுக்குள்ளே )
விளக்கிக் கருத்திடுங்க ப்ளீஸ் ...
சிறந்த பகிர்வுக்கு ஒரு பரிசு ---அன்டர்டிகாவில் எனக்குள்ள (மானசிக) காணி நிலத்தில் அரை சென்ட் இடம்,
மற்றும் பனிக்கட்டி வீடு 100 ச.அடி , குளிரூட்டி மற்றும் குளிர் சாதனப் பெட்டியுடன்
நான் இங்கே புதியவன் ....
அனைவரும் அறிவோம் ....எப்படியோ, தமிழ்த் திரைப்பாடல்கள் தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன ...
தமிழ்த் திரைக் கவிஞர்கள் ஒரே பாட்டைத்தான் திரும்பத் திரும்ப எழுதுகிறார்கள் என்று கேலி செய்வோர் உண்டு
அப்படி இல்லை ....உலகத் தரமும் உண்டு இங்கே
உங்களுக்கு ஏன் ஒரு பாடல் பிடிக்கிறது?அதில் கவர்ந்த இசை இருக்க வேண்டும் அல்லது கவிதை இருக்க வேண்டும் ..அப்போது நீங்களும் கவிமனம் பெறுகிறீர்கள் ...
இங்கே நான் எனக்குப் பிடித்த ,என்னை ஈர்த்த சில பாடல் வரிகளை உங்களோடு பகிர விழைகிறேன் ...
நீங்களும் வாருங்கள் ....படியுங்கள் பகிருங்கள்
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகின்றோம் ----------(என் சுவாசக் காற்றே , திறக்காத காட்டுக்குள்ளே )
விளக்கிக் கருத்திடுங்க ப்ளீஸ் ...
சிறந்த பகிர்வுக்கு ஒரு பரிசு ---அன்டர்டிகாவில் எனக்குள்ள (மானசிக) காணி நிலத்தில் அரை சென்ட் இடம்,
மற்றும் பனிக்கட்டி வீடு 100 ச.அடி , குளிரூட்டி மற்றும் குளிர் சாதனப் பெட்டியுடன்
ஜான்- மல்லிகை
- Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
தொடருங்கள் தோழரே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
ஓரப் பார்வை பார்க்கும் போதே,
உயிரில் பாதி இல்லை..
மீதி பார்வை பார்க்கும் துணிவு,
பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை, குடிக்கும் உரிமை,
உனக்கே.. உனக்கே..
உயிரில் பாதி இல்லை..
மீதி பார்வை பார்க்கும் துணிவு,
பேதை நெஞ்சில் இல்லை..
எனது உயிரை, குடிக்கும் உரிமை,
உனக்கே.. உனக்கே..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
பாடல்களின் வரிகள்தான் மனத்தில் அசைபோடுகின்றன... பின்னணி இசை இல்லை... இப்போது இசைதான் கேட்கிறது... பாடல்கள் ஒன்றிரண்டு இனிக்கிறது...
தாங்கள் கேட்ட உள்ளார்ந்த அர்த்தம் என்னவோ?
தாங்கள் கேட்ட உள்ளார்ந்த அர்த்தம் என்னவோ?
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம் !
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம் !
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம் !
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம் !
-
(நான் ரஸித்த பாடல் வரிகள்)
சேலை தீண்டும் ஞாபகம் !
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம் !
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம் !
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம் !
-
(நான் ரஸித்த பாடல் வரிகள்)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
அருமையா இருக்கு
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
[You must be registered and logged in to see this link.]
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: திரைப் பாடல்களில் கவிதை தேடுவோம்
அருமை அருமை
கவிப்புயல் இனியவன்- நட்சத்திர பதிவாளர்
- Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி
Similar topics
» சீர்காழி கோவிந்தராஜன் பாடிய திரைப்படப்பட பாடல்களில் ..
» எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை) வித்யாசாகர்!
» கண்ணதாசன் பாடல்களில் பிடித்தவை
» கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் ரசித்தவை...
» பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
» எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை) வித்யாசாகர்!
» கண்ணதாசன் பாடல்களில் பிடித்தவை
» கவிஞர் கண்ணதாசன் பாடல்களில் ரசித்தவை...
» பாடல்களில் வாழ்கிறான் முத்துக்குமார் ! கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum