தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிக்கன் குஸ்கா:
4 posters
Page 1 of 1
சிக்கன் குஸ்கா:
சிக்கன் குஸ்கா:
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1/4கிலோ
அரிசி - 1/2 கிலோ
சிறுபருப்பு - 100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
தயிர் - 100கிராம்
பச்ச மிளகாய் - 4
கறிவேப்பிலை
பட்டை, கிராம்பு ,ஏலக்காய் - தலா 2
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் , எண்ணெய் - 150 கிராம்
செய்முறை:
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
வெங்காய்ம், இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், பச்சமிளகாய், சிக்கன் சேர்த்து வதக்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து 10 நிமிடம் எண்ணெயிலே வதக்கவும்.
பிறகு 1:2 தண்ணீர் ஊற்றி தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது சிறுபருப்பு அரிசியினை சேர்த்து ஒரு விசில் வரை ஹை யில் வைத்து பிறகு 5நிமிடம் சிம்மில் வைத்து அனைக்கவும்.
சுவையான சிக்கன் குஸ்கா ரெடி..
தேவையான பொருட்கள்:
போன்லெஸ் சிக்கன் - 1/4கிலோ
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1/4கிலோ
அரிசி - 1/2 கிலோ
சிறுபருப்பு - 100கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 ஸ்பூன்
தயிர் - 100கிராம்
பச்ச மிளகாய் - 4
கறிவேப்பிலை
பட்டை, கிராம்பு ,ஏலக்காய் - தலா 2
மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நெய் , எண்ணெய் - 150 கிராம்
செய்முறை:
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
வெங்காய்ம், இஞ்சி பூண்டு பேஸ்ட் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கிய பின்பு தக்காளி, மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள், பச்சமிளகாய், சிக்கன் சேர்த்து வதக்கவும். தேவைக்கு உப்பு சேர்த்து 10 நிமிடம் எண்ணெயிலே வதக்கவும்.
பிறகு 1:2 தண்ணீர் ஊற்றி தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதி வரும் பொழுது சிறுபருப்பு அரிசியினை சேர்த்து ஒரு விசில் வரை ஹை யில் வைத்து பிறகு 5நிமிடம் சிம்மில் வைத்து அனைக்கவும்.
சுவையான சிக்கன் குஸ்கா ரெடி..
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: சிக்கன் குஸ்கா:
நன்றிங்க...!!
பி.கு: அப்படியே என் அட்ரஸ் தறேன். ஒரு பார்சல் அனுப்பி வச்சிடுங்க
பி.கு: அப்படியே என் அட்ரஸ் தறேன். ஒரு பார்சல் அனுப்பி வச்சிடுங்க
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிக்கன் குஸ்கா:
:héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: சிக்கன் குஸ்கா:
கவிகாதலன்.. அதுக்கு என்ன அனுப்பி வச்ச போகுது....
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: சிக்கன் குஸ்கா:
கலை க்கு
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: சிக்கன் குஸ்கா:
ஃபாயிஜாகாதர் wrote:கவிகாதலன்.. அதுக்கு என்ன அனுப்பி வச்ச போகுது....
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சிக்கன் குஸ்கா:
பகிர்வுக்கு நன்றி சிநேகிதி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: சிக்கன் குஸ்கா:
கருத்துக்கு நன்றி சார்
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum