தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆம்பூர் பிரியாணி
+5
கலைநிலா
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தங்கை கலை
ஃபாயிஜாகாதர்
9 posters
Page 1 of 1
ஆம்பூர் பிரியாணி
(குக்கர் முறையில் ஆம்பூர் பிரியாணி)
தேவையான பொருட்கள்
சீரகசம்பா அரிசி - 1/2 கிலோ
மட்டன் - 1/2 கிலோ
இஞ்சிபூண்டு பேஸ்ட் - 3ஸ்பூன்
தயிர் - 1கப்
மிளகாய் தூள் - 2ஸ்பூன்
வெங்காயம் - 1/4 கிலோ
தக்காளி - 1/4 கிலோ
பச்சை மிளகாய் - 5
புதினா , கொத்தமல்லி - ஒரு கொத்து
எண்ணெய், நெய் - தேவைக்கு
எலுமிச்சை - 1/2 மூடி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2
பிரிஞ்சி இலை - 1
உப்பு தூள் - தேவைக்கு
o
செய்முறை
மட்டன் துண்டுகளில் சிறிது இஞ்சி பூண்டும் பேஸ்ட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து விரவி 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின்பு எண்ணெய் நெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரிஜ்சி இலை போட்டு வதக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் பச்ச வாசனை போன பின்பு தயிர், மிளகாய் தூள், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.. பிறகு கொத்தமல்லிபுதினா, சேர்க்க வேண்டும். .
பிறகு மட்டன் சேர்த்து நன்கு கிளறி, தீயின் சிம்மில் வைத்து குக்கரில் வீசில் போட்டு மட்டனை வேக விட வேண்டும்.
கறி 3/4 பாகம் வேகும் வரை வேக வைக்கவும்
ரைஸ் குக்கரில் 1:1 என்ற அளவில் தண்ணீர் ஊற்றி அரிசியினை வேகவிடவும்.. 3/4 பாகம் வேகும் பொழுது குக்கரில் இருக்கும் மட்டன் கலவையினை அரிசியுடன் சேர்க்கவும்.. அடி பிடிக்காமல் சிறிது நேர இடைவெளியில் கிளறிவிடம்.. கீப் வாமில் வைத்தாமல் அப்படியே செட் ஆகிவிடும்...
சுவையான ஆம்பூர் பிரியாணி ரெடி...
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
அக்கா உங்க வீட்டுக்கு வரலாமா சாபிடுறதுக்கு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆம்பூர் பிரியாணி
அக்கா உங்களது சமையல் குறிப்பு ரொம்ப useful ஆஅ இருக்கு ...
egg பிரியாணி ,fried ரைஸ் கற்று கொடுங்களேன் ...
egg பிரியாணி ,fried ரைஸ் கற்று கொடுங்களேன் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]கலை wrote:அக்கா உங்களது சமையல் குறிப்பு ரொம்ப useful ஆஅ இருக்கு ...
egg பிரியாணி ,fried ரைஸ் கற்று கொடுங்களேன் ...
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆம்பூர் பிரியாணி
10 நாள் ஊருக்கு போய்யிருந்தேன்... கட்டாயம் கலை நீங்கள் கேட்ட குறிப்பு தருகிறேன்... சமைத்து பாருங்கள். கருத்துக்கு நன்றி
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
ஏலம் என்றால் என்ன அக்கா ,,
நான் சிக்கன் பிரியாணி செய்தேன் ,,,அதில் மல்லி தூளும் நிறைய கலந்து விட்டேன் ,,, பிரியாணி நல்லவே இல்லை ,,, நீங்கள் சொல்லுங்களேன் எந்த மாசலக்கள் எந்த உணவிர்க்கு சேர்க்க வேண்டும் என்று plz
நான் சிக்கன் பிரியாணி செய்தேன் ,,,அதில் மல்லி தூளும் நிறைய கலந்து விட்டேன் ,,, பிரியாணி நல்லவே இல்லை ,,, நீங்கள் சொல்லுங்களேன் எந்த மாசலக்கள் எந்த உணவிர்க்கு சேர்க்க வேண்டும் என்று plz
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
இதன் உள்ளிருக்கும் அரிசி போன்ற விதைகள் கருமையும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.
இதன் உள்ளிருக்கும் அரிசி போன்ற விதைகள் கருமையும், பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: ஆம்பூர் பிரியாணி
நன்றி அண்ணா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆம்பூர் பிரியாணி
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
நன்றி யூஜின் உங்களின் தகவலுக்கு
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
நன்றி அக்கா
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆம்பூர் பிரியாணி
பிரியாணி மணக்குது இங்கே
prakashin- புதிய மொட்டு
- Posts : 54
Points : 100
Join date : 07/12/2010
Age : 41
Location : மதுரை
Re: ஆம்பூர் பிரியாணி
பிரியாணியின் மணம் கமகமக்கிறது... அதிகாலையிலேயே ஆட்டம் ஆரம்பமா? சகோதரி பாயிஸா காதர் அவர்களின் நல்ல மனசுக்கு ஆம்பூர் பிரியாணி சாப்பிடுவதற்கு வாய்ப்பு கொடுத்த அவர்களின் கைப்பக்குவத்திர்க்கும என் மனமார்ந்த நன்றி...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: ஆம்பூர் பிரியாணி
சுவையோ சுவை ... பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள் ஃபாயிஜாகாதர்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
vinitha- நட்சத்திர பதிவாளர்
- Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்
Re: ஆம்பூர் பிரியாணி
உங்களின் வாழ்த்துக்கு நன்றி... நேரம் கிடைத்தால் செய்து பார்த்து சாப்பிட்டபின்பு கருத்தினை சொல்லுங்கள் ... எனக்கு ஒரு பாட்டில் பூஸ்ட் குடித்த தெம்பு வரும்y [You must be registered and logged in to see this link.] Today at 7:23 amபிரியாணியின்
மணம் கமகமக்கிறது... அதிகாலையிலேயே ஆட்டம் ஆரம்பமா? சகோதரி பாயிஸா காதர்
அவர்களின் நல்ல மனசுக்கு ஆம்பூர் பிரியாணி சாப்பிடுவதற்கு வாய்ப்பு கொடுத்த
அவர்களின் கைப்பக்குவத்திர்க்கும என் மனமார்ந்த நன்றி..
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
அக்கா நான் டெய்லிக்கும் உங்கள் சமையல் தான்
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
ஃபாயிஜாகாதர்- மங்கையர் திலகம்
- Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai
Re: ஆம்பூர் பிரியாணி
அப்படியே!!!ஃபாயிஜாகாதர் wrote:உங்களின் வாழ்த்துக்கு நன்றி... நேரம் கிடைத்தால் செய்து பார்த்து சாப்பிட்டபின்பு கருத்தினை சொல்லுங்கள் ... எனக்கு ஒரு பாட்டில் பூஸ்ட் குடித்த தெம்பு வரும்y [You must be registered and logged in to see this link.] Today at 7:23 amபிரியாணியின்
மணம் கமகமக்கிறது... அதிகாலையிலேயே ஆட்டம் ஆரம்பமா? சகோதரி பாயிஸா காதர்
அவர்களின் நல்ல மனசுக்கு ஆம்பூர் பிரியாணி சாப்பிடுவதற்கு வாய்ப்பு கொடுத்த
அவர்களின் கைப்பக்குவத்திர்க்கும என் மனமார்ந்த நன்றி..
இந்த வாரம் செய்ய முயற்சிக்கிறேன் சகோதரியே...
அப்துல்லாஹ்- ரோஜா
- Posts : 243
Points : 304
Join date : 02/09/2011
Re: ஆம்பூர் பிரியாணி
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum