தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

5 posters

Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by ஃபாயிஜாகாதர் Thu Sep 29, 2011 6:20 pm

அஸ்ஸலாமு அலைக்கும்! இறை செய்தி அறிய வரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:
* சொர்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் சுத்தம். - அஹ்மது
* நிச்சயமாக, செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன - புகாரி, முஸ்லிம்
* நீ ஒரு பொருளை (அதிகம் ) நேசிப்பது,
( உன்னை) குருடனாகவும், செவிடனாகவும் ஆக்கிவிவிடும். - அபுதாவூது
* அண்டை வீட்டார் யாருடைய தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெறவில்லையோ அவன்,
சுவனம் நுழைய மாட்டான் - முஸ்லிம்
* வணக்கத்தின் மூளை பிராத்தனையே ஆகும் ..
பிராத்தனையே வணக்கம் தான் -திர்மதி
* புறம் பேசுதல், விபச்சாரத்தை விட மிகக் கொடியதாகும் - பைஹகீ
* சலங்கை ஓலியாகிறது, ஷைத்தானின் இசைக்கருவிகாளகும் - முஸ்லிம்
* பரிசுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதியாகும் - முஸ்லிம்
* திருக்குர் ஆனைப் பற்றி வீண் தர்க்கம் செய்வது விசுவாசத்தை நிராகரிப்பதாகும் - அபூதாவூது.
* ஒரு சமூகத்தின் சங்கைக்குரியவர் உங்களிடம் வந்தால் அவருக்கு மரியாதை செய்யுங்கள் - முஸ்லிம்.
* யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ,
(அவன்) இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் - திர்மதி, அஹ்மது
* நம்மில் எவன் மோசடி செய்கிறானோ ( அவன் ) நம்மை சார்ந்தவன் அல்லன் - முஸ்லிம்
* தருமத்தில் சிறந்தது பசித்திருப்பவரின் வயிற்றை நிரப்புவதாகும் - பைஹதீ
* இஸ்லாத்திலே துறவறம் என்பது கிடையாது - அபூதாவூது
* நிச்சயமாக செயல்கள் எல்லாம் இறுதி முடிவுகளை கொண்டே இருக்கின்றன - புகாரி
* புறங் கூறுபவன் சொர்க்கப்பதி நுழைய மாட்டான் - புகாரி, முஸ்லீம்
* மார்க்கக் கல்வியை தேடுவது ஓவ்வொரு முஸ்லிம் ( ஆண் - பெண்) மீதும் கட்டாயக் கடமையாகும். - இப்னுமாஜா, பைஹகீ
* நிச்சயமாக அறியாமையின் மருந்து கேட்டுத் தெரிந்துக் கொள்வதே ஆகும் - அபூதாவூது
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by தங்கை கலை Thu Sep 29, 2011 6:22 pm

:héhé: :héhé: :héhé: :héhé:
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by ஃபாயிஜாகாதர் Thu Sep 29, 2011 6:25 pm

நன்றி
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by ஜான் Thu Sep 29, 2011 6:29 pm

நல்ல முயற்சி

மறுமொழி வரவில்லைஎனினும் நிறுத்திவிடாதீர்கள் தயைகூர்ந்து

பின்னாளில் யாருக்கேனும் பயன்தரும்

விதையுங்கள் யாரேனும் உண்ணட்டும் ----(இது குரான் தானே? )
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by ஜான் Thu Sep 29, 2011 6:33 pm

நிச்சயமாக, செயல்கள் எல்லாம் எண்ணங்களைக் கொண்டே அமைகின்றன - புகாரி, முஸ்லிம்
* நிச்சயமாக செயல்கள் எல்லாம் இறுதி முடிவுகளை கொண்டே இருக்கின்றன - புகாரி
நல்ல வாக்கியங்கள் ...நன்றி
ஜான்
ஜான்
மல்லிகை
மல்லிகை

Posts : 103
Points : 119
Join date : 08/08/2011
Age : 60
Location : மதுரை

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by ஃபாயிஜாகாதர் Thu Sep 29, 2011 6:42 pm

உங்களின் கருத்துக்கு நன்றி
ஃபாயிஜாகாதர்
ஃபாயிஜாகாதர்
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 459
Points : 750
Join date : 25/04/2011
Age : 41
Location : chennai

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Sep 29, 2011 7:37 pm

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: 446419 அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: 548321 அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: 548321
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by கலைநிலா Thu Sep 29, 2011 8:42 pm

நன்றி பகிர்வுக்கு உறவே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்: Empty Re: அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அமுத மொழிகள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum