தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
இதயம் போதாமல் தவிக்கிறேன்
+2
அ.இராஜ்திலக்
mathivathany
6 posters
Page 1 of 1
இதயம் போதாமல் தவிக்கிறேன்
வனங்களை
தம் வாசஸ்த்தலமாக
கொண்டு வாழும்
பறவைகள்
வானத்தின் விளிம்புவரை -தம்
வசப்படுத்த நினைத்து
வானில் பறப்பதுபோல
நானும்
உன் காதலை வசப்படுத்த
உன் மனவீட்டில்
எதோ ஓர் முகம் தெரியாபறவையாய்
பறந்து கொண்டிருக்கிறேன்
வானத்தை
வசப்படுத்தி
தமக்குள் வைத்திருக்க
பறவைகளிக்கு
சின்ன இறகுகள் போதாது
அப்படித்தான்
உன் காதலை
வசப்படுத்த நினைக்கும் எனக்கும்
என் சின்ன இதயம்
போதாமல்
தவிக்கிறேன்
வானத்தின்
பக்கங்கள் முழுவதும்
பறவைகள்
தம் சிறக்குகளால்
காவியம் கிறுக்குவது போல
நானும்
உன் மனவீடு முழுவதும்
என் காதலால்
கவிதை கிறுக்குகிறேன் ........
தம் வாசஸ்த்தலமாக
கொண்டு வாழும்
பறவைகள்
வானத்தின் விளிம்புவரை -தம்
வசப்படுத்த நினைத்து
வானில் பறப்பதுபோல
நானும்
உன் காதலை வசப்படுத்த
உன் மனவீட்டில்
எதோ ஓர் முகம் தெரியாபறவையாய்
பறந்து கொண்டிருக்கிறேன்
வானத்தை
வசப்படுத்தி
தமக்குள் வைத்திருக்க
பறவைகளிக்கு
சின்ன இறகுகள் போதாது
அப்படித்தான்
உன் காதலை
வசப்படுத்த நினைக்கும் எனக்கும்
என் சின்ன இதயம்
போதாமல்
தவிக்கிறேன்
வானத்தின்
பக்கங்கள் முழுவதும்
பறவைகள்
தம் சிறக்குகளால்
காவியம் கிறுக்குவது போல
நானும்
உன் மனவீடு முழுவதும்
என் காதலால்
கவிதை கிறுக்குகிறேன் ........
mathivathany- புதிய மொட்டு
- Posts : 11
Points : 21
Join date : 30/09/2011
Age : 36
Location : jaffna
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
நல்ல பதிவு தொடர்ந்து நறுமணம் வீசும் தென்றலை பரப்புங்கள் தங்களது கவிதையில்.
அ.இராஜ்திலக்- செவ்வந்தி
- Posts : 504
Points : 810
Join date : 18/08/2011
Age : 40
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
மதி வதனி உங்களின் முதல் படைப்பே அருமை பாராட்டுக்கள்... தொடர்ந்து உங்க்ளின் நறுமணப் பூக்களை நமது தோட்டத்தில் பூக்க விடுங்கள்...
உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
உங்களை புதுமுகம் ஒரு அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்யுங்களேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
நன்றி உறவுகளே ....
mathivathany- புதிய மொட்டு
- Posts : 11
Points : 21
Join date : 30/09/2011
Age : 36
Location : jaffna
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
கலக்கல்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
அரசன் wrote:கலக்கல்
அரசன் இந்த கவிதை யை எழுதி இருந்த என்னோட கமெண்ட்ஸ் ..
" அதுக்கு பேரு ஹார்ட் அட்டக் போயி டாக்டர் எ பாருய்யா"ன்னு சொல்லி இருப்பேன் ...
mathivathany எழுதுனதுனால சூப்பர் :héhé: :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
கலை wrote:அரசன் wrote:கலக்கல்
அரசன் இந்த கவிதை யை எழுதி இருந்த என்னோட கமெண்ட்ஸ் ..
" அதுக்கு பேரு ஹார்ட் அட்டக் போயி டாக்டர் எ பாருய்யா"ன்னு சொல்லி இருப்பேன் ...
mathivathany எழுதுனதுனால சூப்பர் :héhé: :héhé:
என்கிட்ட வம்பு பண்ணவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதோ
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலக்கல்
அரசன் இந்த கவிதை யை எழுதி இருந்த என்னோட கமெண்ட்ஸ் ..
" அதுக்கு பேரு ஹார்ட் அட்டக் போயி டாக்டர் எ பாருய்யா"ன்னு சொல்லி இருப்பேன் ...
mathivathany எழுதுனதுனால சூப்பர் :héhé: :héhé:
என்கிட்ட வம்பு பண்ணவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதோ
ஆமா இவரு வந்து பார்த்தாரு நான் தூங்கறன இல்லையன்னு
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
கலை wrote:அரசன் wrote:கலை wrote:அரசன் wrote:கலக்கல்
அரசன் இந்த கவிதை யை எழுதி இருந்த என்னோட கமெண்ட்ஸ் ..
" அதுக்கு பேரு ஹார்ட் அட்டக் போயி டாக்டர் எ பாருய்யா"ன்னு சொல்லி இருப்பேன் ...
mathivathany எழுதுனதுனால சூப்பர் :héhé: :héhé:
என்கிட்ட வம்பு பண்ணவில்லை என்றால் உங்களுக்கு தூக்கம் வராதோ
ஆமா இவரு வந்து பார்த்தாரு நான் தூங்கறன இல்லையன்னு
சரிங்க உங்களுக்கு யாரோ என்னை பற்றி தவறா தகவல் சொல்லிறுக்காங்க .
அதை என்கிட்ட வம்பு பண்றீங்க...
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: இதயம் போதாமல் தவிக்கிறேன்
அசத்தல்!
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Similar topics
» உயிரே காதலால் தவிக்கிறேன்
» வெறுத்தேன்,மறுத்தேன், தவிக்கிறேன்....
» மீட்க வழியின்றி தவிக்கிறேன் ....!!!
» என் இதயம்
» !!!இதயம் !! !!
» வெறுத்தேன்,மறுத்தேன், தவிக்கிறேன்....
» மீட்க வழியின்றி தவிக்கிறேன் ....!!!
» என் இதயம்
» !!!இதயம் !! !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum