தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
பிரிவினைகளை மறப்போம்
+2
யுவாதமிழ்
veluchamy
6 posters
Page 1 of 1
பிரிவினைகளை மறப்போம்
சாதிசாதி யென்று - எதைச்
சாதித்தோம்
வீதிக்குவீதி- வீழ்ந்து
மோதி மிதித்து
நாதியற்றுப் போனதுதானே மிச்சம்...
மதம்மதமென்று -என்ன
இதம்கண்டோம்
மதப்பித்துக்கு - உயிர்களை
நிதம்நிதம்
வதம் செய்ததுதானே மிச்சம்...
இனமினமென்று - என்ன
இன்பம்கண்டோம்
ஈனத்தனமாய்
ஈன்றவருக்கும் ஈன்றமகட்க்கும்
இன்னல்களை
பின்னல்களாய் பெற்றதுதானே மிச்சம்
சாதிகளை கடப்போம்
சாதிப்போம்...
மதங்களை மறப்போம்
மனிதம் காப்போம்...
பிரிவினைகளை வீழ்த்துவோம்
பிறந்ததன் பலனடைவோம்.....
---------------------------------- வேலு[i]
சாதித்தோம்
வீதிக்குவீதி- வீழ்ந்து
மோதி மிதித்து
நாதியற்றுப் போனதுதானே மிச்சம்...
மதம்மதமென்று -என்ன
இதம்கண்டோம்
மதப்பித்துக்கு - உயிர்களை
நிதம்நிதம்
வதம் செய்ததுதானே மிச்சம்...
இனமினமென்று - என்ன
இன்பம்கண்டோம்
ஈனத்தனமாய்
ஈன்றவருக்கும் ஈன்றமகட்க்கும்
இன்னல்களை
பின்னல்களாய் பெற்றதுதானே மிச்சம்
சாதிகளை கடப்போம்
சாதிப்போம்...
மதங்களை மறப்போம்
மனிதம் காப்போம்...
பிரிவினைகளை வீழ்த்துவோம்
பிறந்ததன் பலனடைவோம்.....
---------------------------------- வேலு[i]
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: பிரிவினைகளை மறப்போம்
:héhé: :héhé: :héhé:
யுவாதமிழ்- ரோஜா
- Posts : 271
Points : 332
Join date : 28/09/2011
Age : 35
Re: பிரிவினைகளை மறப்போம்
அருமை தோழரே .தொடருங்கள் .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: பிரிவினைகளை மறப்போம்
[quote="yuvarani"] :héhé: :héhé: :héhé: [/குஓட்டே
மகிழ்ச்சி தோழி...
மகிழ்ச்சி தோழி...
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: பிரிவினைகளை மறப்போம்
நேரம் கிடைக்குமானால் தொடர்வேன் தோழரே...kalainilaa wrote:அருமை தோழரே .தொடருங்கள் .
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: பிரிவினைகளை மறப்போம்
//சாதிகளை கடப்போம்
சாதிப்போம்...
மதங்களை மறப்போம்
மனிதம் காப்போம்...
பிரிவினைகளை வீழ்த்துவோம்
பிறந்ததன் பலனடைவோம்.....//
அருமையான உணர்வுகள் தொடர்ந்து பூக்கவிடுங்கள் நண்பரே
சாதிப்போம்...
மதங்களை மறப்போம்
மனிதம் காப்போம்...
பிரிவினைகளை வீழ்த்துவோம்
பிறந்ததன் பலனடைவோம்.....//
அருமையான உணர்வுகள் தொடர்ந்து பூக்கவிடுங்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: பிரிவினைகளை மறப்போம்
சமுதாயத்தின் சாடல்.
பாராட்டுகள் தோழரே!
:héhé:
பாராட்டுகள் தோழரே!
:héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: பிரிவினைகளை மறப்போம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
ம. ரமேஷ்
உங்கள் பாராட்டுதலில் மனமகிழ்ந்தேன் தோழர்களே...!!!
ம. ரமேஷ்
உங்கள் பாராட்டுதலில் மனமகிழ்ந்தேன் தோழர்களே...!!!
veluchamy- மல்லிகை
- Posts : 126
Points : 168
Join date : 19/11/2010
Age : 40
Location : சிங்கப்பூர்
Re: பிரிவினைகளை மறப்போம்
நல்லா எழுதிருகிங்க உண்மையாவே ,,, வாழ்த்துக்கள் ...
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum