தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது
2 posters
Page 1 of 1
உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது
கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படும் குற்றம், குறைகளை மற்றும் தேர்தல்
தொடர்பான மற்ற புகார்கள் பெற மாவட்டம் தோறும் அதிகாரிகள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய 2 கட்டங்களாக நடைபெற
உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க மாநில
தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதல்கட்டமாக மாவட்ட
அளவிலான அதிகாரிகளை நியமித்துள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய சமத்துவ
மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேறக் கழகம், தமிழ்நாடு கொங்கு பேரவை, அகில இந்திய
பார்வர்டு பிளாக் போன்ற கட்சிகள் போட்டியிடுகிறது. மாற்று கூட்டணி கட்சிகளான
தே.மு.தி.க. தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்
போட்டியிடுகின்றன.
மற்றொரு கூட்டணியாக தமிழக பா.ஜ.க.வும், கொங்கு நாடு மக்கள் கட்சியும் இணைந்து
களமிறங்குகிறது. மேலும், தி.மு.க., காங்கிரஸ், புதிய தமிழகம், விடுதலை
சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க. போன்ற கட்சிகள் தனித்து
போட்டியிடுகின்றது.
இந்நிலையில், பல்வேறு கட்சி வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பணம், வேஷ்டி, சேலை, கறி
விருந்து என விதிமுறைகளை மீறி செயல்படலாம் என நேர்மையான அரசியல் கட்சிகளிடையே அச்சம்
நிலவி வருகின்றது. இந்த தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நடைபெற வேண்டும் என
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
தேர்தல் குறித்த புகார் மனுக்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தெரிவிக்க மாவட்டம்
தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களின் மொபைல் போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தேர்தல் குறித்த புகார்களை மாவட்ட அளவில் தேர்தல் அலுவலர்/ மாவட்ட
கலெக்டரிடமும், சென்னை மாநகராட்சி ஆணையரிடமும், மாநில அளவில் ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சி இயக்கக ஆணையரிடமும், நகராட்சி நிர்வாக ஆணையரிடமும் மற்றும் பேரூராட்சி
இயக்குநரிடமும் வழங்கலாம். மேலும், அனைத்து புகார்களும் தமிழ்நாடு மாநிலத் தேர்தல்
ஆணையத்திடம் வழங்கலாம்.
தேர்தல் குறித்த புகார் மனுக்களை மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தெரிவிக்க மாவட்டம்
தோறும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு அவர்களது மொபைல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
அரியலூர் - அனுஜார்ஜ் - 9047992233,
கோவை -எம். கருணாகரன் - 9444168000,
கடலூர் - வி.அமுதவல்லி - 9444139000,
தருமபுரி - ஆர். லில்லி - 9444161000,
திண்டுக்கல் - கே.நாகராஜன் - 9444169000,
ஈரோடு -வி.கே.சண்முகம் - 9444167000,
காஞ்சிபுரம் -எஸ்.சிவசண்முகராஜ் - 9444134000,
கன்னியாகுமரி - எஸ்.மதுமதி - 9444188000,
கரூர் - வி.ஷோபனா - 9444173000,
கிருஷ்ணகிரி - சி.என்.மகேஷ்வரன் - 9444162000,
மதுரை - சகாயம் - 94441 71000,
நாகப்பட்டிணம் டி.முனுசாமி - 9444176000,
நாமக்கல் - ஜெ.குமரகுருபரன் - 9444 163000,
பெரம்பலூர் - தரேஜ் அகமது - 9444175000,
புதுக்கோட்டை - பி.மகேஷ்வரி - 9444181000,
ராமநாதபுரம் - வி.அருண்ராய் - 9444183000,
சேலம் - கே. மகரபூஷணம் - 9444164000,
சிவகங்கை - வி.ராஜாராமன் - 9444182000,
தஞ்சாவூர் - கே.பாஸ்கரன் - 9444179000,
நீலகிரி - அர்ச்சனா பட்நாயக் - 9444166000,
தேனி - கே.எஸ்.பழனிசாமி - 9444172000,
திருவள்ளூர் - ஆஷிஷ்சட்டர்ஜி - 944413 2000,
திருவாரூர் - சி.முனியானந்தன் - 9444178000,
தூத்துக்குடி - ஆஷிஷ்குமார் - 9444 186000,
திருச்சி - ஜெயஸ்ரீ முரளிதரன் - 9444174000,
திருநெல்வேலி - ஆர்.செல்வராஜ் - 9444 185000,
திருப்பூர் - எம். மதிவாணன் - 9442200909,
திருவண்ணாமலை - அன்சூல் மிஸ்ரா - 9444137000,
வேலூர் - எஸ்.நாகராஜன் - 9444135000,
விழுப்புரம் - சி.டி.மணிமேகலை - 9444138000,
விருதுநகர் - எம்.பாலாஜி - 9444184000
ஆகிய எண்களிலும், சென்னைக்கு மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயனை 9445190999 என்ற
எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாநில தேர்தல் ஆணையத்தை, தமிழக மாநில தேர்தல்
ஆணையம், எண்.208/2, ஜவஹர்லால் நேரு சாலை, (சி.எம்.பி.டி. எதிரில்) அரும்பாக்கம்,
சென்னை- 600 106 என்ற முகவரியிலும், 044- 24753001, 2475 3002 என்ற தொலைபேசி
எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும், 044-2475 3300, 2475 1870 என்ற தொலை நகல்
எண் மூலமும், என்ற இணைய தள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
தட்ஸ் தமிழ்

தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 30
Location : சோளிங்கர்
Re: உள்ளாட்சித் தேர்தல் குற்றம், குறைகளை யாரிடம் புகார் செய்வது
தகவலுக்கு நன்றி கார்த்தி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» இடைதேர்தல், உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகும் கருணாநிதி
» உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்குமா?: ராமதாஸ் சந்தேகம்
» உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 9 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!
» குழந்தைகள் சரியாக சாப்பிடுவதில்லை என பெற்றோர்கள் புகார் செய்வது எதனால்? குழந்தைகளை நிறைய சாப்பிடவைக்க என்ன வழி?
» தேர்தல் விதிமுறையை மீறலா?: அமித்ஷா மீது காங்., புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum