தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

5 posters

Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 9:53 am

கன்னியாகுமரி : காந்தி ஜெயந்தி விழா நாளை நாடு முழுவதும்
கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை பகல் 12 மணிக்கு
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும்.தேச விடுதலைக்காக
பாடுபட்ட காந்திஜி 1948ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல்
டில்லியில் தகனம் செய்யப்பட்டு பின்னர் அவரது அஸ்தியை கலசங்களில் சேகரித்து
நாட்டின் புனித நதிகள், கடல்கள், மலைகளில் தூவவும், கரைக்கவும் ஏற்பாடு
செய்யப்பட்டது. 1948ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி காந்தியடிகளின்
அஸ்தி பொதுமக்களின் அஞ்சலிக்காக கன்னியகுமரி கடற்கரையில் வைக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் அஸ்தி கடலில்
கரைக்கப்ப்டடது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் பொதுமக்கள் அஞ்சலி
செலுத்திய இடத்தில் நினைவுமண்டபம் கட்ட முடிவு செய்யப்பட்டு 1954ம் ஆண்டு
அடிக்கல் நாட்டப்பட்டு 1956ம் ஆண்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது.குமரி
கடற்கரையில் சுமார் அரை ஏக்கர் நிலப்பரப்பில் 79 அடி உயரத்தில் இந்திய
கலாசாரம், பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக அகிம்சை, சமாதானம், வாய்மை என்ற
தத்துவத்தின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தின் உள்பக்கம்
காந்தியடிகளின் வாழ்க்கையையும், தலைவர்களோடு இருக்கும் அரிய
புகைப்படங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டபத்தினக் மேல்பகுதியில் நின்று
கன்னியாகுமரியின் இயற்கை பேரழகை கண்டு ரசிக்க முடியும்.இந்த மண்டபத்தின்
முக்கிய அம்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ம் தேதி பகல் 12 மணிக்கு
காந்தியின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் சூரிய ஒளி விழும். இந்த அபூர்வ
காட்சியை காண ஆண்டு தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும்
ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு கூடுகின்றனர்.இந்த ஆண்டு காந்தி
ஜெயந்தி விழா நாளை (2ம் தேதி) கொண்டாடப்படுகிறது. காலை 9 மணியளவில்
துவங்கும் இந்த விழாவில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
நிகழ்ச்சியை முன்னிட்டு நூற்பு வேள்வி நடக்கிறது.

நன்றி : தினமலர்


Last edited by தமிழ்த்தோட்டம் (யூஜின்) on Sun Oct 02, 2011 11:29 am; edited 1 time in total
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by vinitha Sun Oct 02, 2011 10:02 am

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 868492 காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 868492 காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 868492 அண்ணா நீங்க போன புகைப்படம் எடுத்து வந்து காட்டுங்கள்காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 868492 காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 868492 காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 868492
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 10:09 am

உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதிக்க மாட்டாங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by அ.இராமநாதன் Sun Oct 02, 2011 10:26 am

அஸ்தி போதுமக்களின் அஞ்சலிக்காக -என்பதில்
பொதுமக்கள் என திருத்துக...
-
காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Bigandhi08sep26162505
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Oct 02, 2011 10:42 am

தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி. :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 11:29 am

திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by தங்கை கலை Sun Oct 02, 2011 1:54 pm

தினமும் தானே வரும் ,... அது அல்லாமல் இந்த ஒளி oct ௨ மட்டும் வரும் அபூர்வ ஒளி யா ... அப்படின அதோடா ரீசன் என்ன .??/
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Sun Oct 02, 2011 6:53 pm

அக்டோபர் 2 மட்டும் தான் வரும் கலை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011 Empty Re: காந்தி ஜெயந்தி விழா கன்னியாகுமரியில் அபூர்வ ஒளி! அக்டோபர் 02,2011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum