தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



ஹைக்கூ கவிதை (காதல் அழுகைகள் வாழ்க்கையில் என் மனிதா)

2 posters

Go down

ஹைக்கூ கவிதை (காதல் அழுகைகள்  வாழ்க்கையில் என் மனிதா)  Empty ஹைக்கூ கவிதை (காதல் அழுகைகள் வாழ்க்கையில் என் மனிதா)

Post by கவி மணியான் Mon Oct 03, 2011 1:07 am

சொன்ன பின் சொன்னால்
கேட்ட, பின் போனால்
காதலி ஹாஹாஹாஹா


ஊமையின் காதல்
வாய்மூடியே அழிந்ததாம்
வாய் பேசிய காதலி மகிழ்ச்சி

எறும்பு கூட காதல்
கொண்டதாம் ஒரு மனித பெண்ணை
அதன் கால்களால் அடி பட்டு இறந்ததாம் மகிழ்ச்சி


சொறி பிடித்த நாய்
வெறி பிடித்த காதல்
என்ன வாகுமோ மகிழ்ச்சி !


வெற்றி வெற்றி அவன்
காதலில்
தோல்வி தோல்வி அவன்
வாழ்க்கையில் மகிழ்ச்சி


நாடே நடு ரோட்டில்
காதலர்கள் மட்டும் வீட்டில்
நிலநடுக்கம் மகிழ்ச்சி


சிலவற்றை சொல்லி விடலாம்
சிலவற்றை விற்று விடலாம்
காதல் என்னும் வாழ்க்கையில் மகிழ்ச்சி


சொல்லிய பிறகு காதல்
சொல்ல விட்டால் சாதல்
என்னப்பா சொல்லிட்டு சேத்துயிருக்கலாமே மகிழ்ச்சி

வாழ்க்கை என்னும் ஏணி
வானம் வரை வருமா
நான் ஏற போகிறேன்
என் காதலிக்காக நிலவை கொண்டு வர மகிழ்ச்சி

காதல் பெண் சாக சொன்னால்
நான் சாக மாட்டேன்
சாகிறேன் ஆனால் நீயும் வர வேண்டும் மகிழ்ச்சி

கோழி முட்டை வெள்ளை
கோழி மட்டும் என் கருப்பு
என் காதலியின் மனசு மகிழ்ச்சி


மூன்று வருடம் பார்க்காமல் காதல்
நான்காம் வருடம் பேசினேன்
அவள் குழந்தை யிடம் மகிழ்ச்சி


பேசி பேசி சிரித்தாய்
பேசாமல், பேசி
கழுட்டி விட்டாய் மகிழ்ச்சி


நான் அழுக வில்லை
நான் சிரிக்கிறேன்
உன்னை கண்ணாடியில்
பார்த்தால் மட்டும் மகிழ்ச்சி


பார்க்காமல் காதல்
பேசாமல் காதல்
தூரத்து காதல் மகிழ்ச்சி

காதல் சொல்லி
ஏமாற்றினாய்
என் வாழ்க்கையை
பாழக்கினாள் மகிழ்ச்சி


சொல்லி புரியாது காதல்
சொன்னாலும் தெரியாது காதல்
அனைத்தையும் யிழந்தாலும் வராது காதல்
நீ அழிந்தாலும், நினைக்காது காதல்
தானாய் வரவேண்டும் காதல் மகிழ்ச்சி

கண்ணீர் விடாதே
மூச்சி முட்டாதே
என் இதயத்தை துன்புறுத்தாதே காதலே மகிழ்ச்சி

வானத்தையும் , மேகத்தையும்
நிலவையும் , நட்சத்திரத்தையும்
மழையும் , மின்னலையும்
காற்றையும் , பூவையும்
மரத்தையும் , செடியையும்
கொடியையும் , மிருகத்தையும்
உயிர்யினங்களையும்,
பெண்ணையும் , ஆண்னையும்
என்னையும் , உன்னையும்
படைத்த இறைவன் காதலையும் படைத்து
கண்ணீரையும், காதல் அழுகைகளையும் வாழ்க்கையில் படைத்து விட்டான் நல்ல யோசனை


பெண்ணின் காதல் சிறுகுடல்
ஆணின் காதல் பெருங்குடல்
செரிக்க வில்லை காதல் வாழ்க்கையில்
பை பை

எழுத்து வரிகள் : கவி : மணியன் கிக்கீ கீ
கைபேசி எண் : 9003174982 [img][/img][img][/img]


Last edited by கவி மணியான் on Mon Oct 03, 2011 1:14 am; edited 1 time in total (Reason for editing : காதல் அழுகை நிறுத்த)
avatar
கவி மணியான்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 41
Points : 108
Join date : 29/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை (காதல் அழுகைகள்  வாழ்க்கையில் என் மனிதா)  Empty Re: ஹைக்கூ கவிதை (காதல் அழுகைகள் வாழ்க்கையில் என் மனிதா)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 10:34 am

[You must be registered and logged in to see this image.]பாராட்டுக்கள் கவி மணியன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum