தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Yesterday at 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Yesterday at 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Yesterday at 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Yesterday at 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



'என்னை மன்னித்து விடுசகோதரி'

+8
கோவை ரவி
thaliranna
கவியருவி ம. ரமேஷ்
கலைநிலா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
பட்டாம்பூச்சி
தங்கை கலை
12 posters

Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Mon Oct 03, 2011 1:07 pm

சில்லென்ற காற்றில்,
சிலிர்த்த மேனியோடு,
புத்தகத்தை புரட்டி கொண்டு,
வட்டமிட்டு ஆடும்
வண்ண மயில்களை ரசித்து கொண்டு,
என் கனவலைகளில்
நினைவலைகளை கோர்த்துக் கொண்டு,
அழகாய்த்தான் இருந்தது
மதுரையை நோக்கியஎன் பேருந்துபயணம்...

கோவில்ப்பட்டியில் அந்த
அவலத்தை பார்க்காத வரை...

பேதையவள் பிறந்த மேனியோடு...
பேருந்து நிலையத்தை நோக்கி
புன்னகையோடு நடந்து வந்தாள்...

ஐயோஒ கடவுளே என்று
கண்களை மூடிக் கொண்டேன்
நானும் ஒரு பெண்ணாக.....

கலக்கமற்ற மனதுடன்,
கலங்கிப்போன உடலுடன்,
வாடிய பூவாக இருந்தவளுக்கு
உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...

இரக்கமற்ற இதயங்களுடன்
நானும்
இரக்கமற்றவளாய்...
மனிதாபிமானம் அற்றவளாய் ..
என் மனதிற்கு
என்ன பதில் சொல்வது
என்று தெரியாதவலாய்....


''என்னை மன்னித்து விடுசகோதரி''


Last edited by கலை on Sat Oct 29, 2011 11:46 am; edited 1 time in total
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by பட்டாம்பூச்சி Mon Oct 03, 2011 1:10 pm

//இரக்கமற்ற இதயங்களுடன்
நானும்
இரக்கமற்றவலாய்...
மனிதாபிமானம் அற்றவலாய்..
என் மனதிற்கு
என்ன பதில் சொல்வது
என்று தெரியாதவலாய்.... //

அருமையான வரிகள் சகோதரி
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by அரசன் Mon Oct 03, 2011 1:12 pm

கலக்கமற்ற மனதுடன்,
கலங்கிப்போன உடலுடன்,
வாடிய பூவாக இருந்தவளுக்கு
உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...//

இந்த இடத்தில் படிக்கும் போதே நெஞ்சம் அடுத்த வரிகளை நோக்காமல் சில துளிகளை சிந்த செய்கிறது .. நெருடலான உண்மைகள் .. படைப்புக்கு வாழ்த்துக்கள் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Oct 03, 2011 1:14 pm

சிறபான வரிகள் பாராட்டுக்கள் கலை தொடரட்டும் உங்களின் வளமையான பங்களிப்பு
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Mon Oct 03, 2011 3:45 pm

தாங்க்ஸ் பட்டாம்பூச்சி ,அரசன்


uginஅண்ணா இது உண்மையாவை நடந்த நிகள்ச்சி அண்ணா ..........
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by கலைநிலா Mon Oct 03, 2011 3:48 pm

கலக்கமற்ற மனதுடன்,
கலங்கிப்போன உடலுடன்,
வாடிய பூவாக இருந்தவளுக்கு
உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...
சமூக அவலத்தை சொல்லும் நிலை அருமை .நமது தவறை நினைத்து .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 1:26 pm

kalainilaa wrote:கலக்கமற்ற மனதுடன்,
கலங்கிப்போன உடலுடன்,
வாடிய பூவாக இருந்தவளுக்கு
உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...
சமூக அவலத்தை சொல்லும் நிலை அருமை .நமது தவறை நினைத்து .
உண்மையை அண்ணா சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by கலைநிலா Thu Oct 27, 2011 1:27 pm

கலை wrote:
kalainilaa wrote:கலக்கமற்ற மனதுடன்,
கலங்கிப்போன உடலுடன்,
வாடிய பூவாக இருந்தவளுக்கு
உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...
சமூக அவலத்தை சொல்லும் நிலை அருமை .நமது தவறை நினைத்து .
உண்மையை அண்ணா சியர்ஸ்
சரிங்க பாஸ் சரிங்க பாஸ்
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 27, 2011 1:32 pm

எவ்வளவு முயன்றாலும்
நம்மால் சிலருக்கு
உரிய நேரத்தில்
உதவ முடியாமல்
போய்விடுகிறது
இதுபோல தான்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 1:37 pm

ம. ரமேஷ் wrote:எவ்வளவு முயன்றாலும்
நம்மால் சிலருக்கு
உரிய நேரத்தில்
உதவ முடியாமல்
போய்விடுகிறது
இதுபோல தான்
உண்மையை அண்ணா சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by thaliranna Thu Oct 27, 2011 4:47 pm

எண்ணற்ற அவலங்கள் இதுபோல!
எமக்கென்ன என்று ஒதுங்கிடுவோர் ஏராளம்!
ஒருவருக்கொருவர் உதவிட்டால் அங்கே
மனிதம் பூக்கும்! மறந்து சென்றிட்டால் மழையும் பொய்க்கும்!
உண்மையை கவிதையாக படைத்திட்டு கலங்க வைத்த கலைக்கு என் பாராட்டுக்கள்! தொடரட்டும் உங்கள் கலக்கல் கவிதைகள்! [You must be registered and logged in to see this image.]
thaliranna
thaliranna
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by கோவை ரவி Thu Oct 27, 2011 5:13 pm

[quote="கலை"]தாங்க்ஸ் பட்டாம்பூச்சி ,அரசன் ஊகிங்குஓட்டே

அப்படியாஆஆஆ? என்று ஆச்சரியப்படவைக்கிறது மனதை பிழியும் வரிகள். இன்னும் இது போன்று பிழியட்டும் சாறாக..வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.] சில நேரம் இப்படியும் சொல்ல வைக்கிறது கவிதை.
கோவை ரவி
கோவை ரவி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1097
Points : 2001
Join date : 21/06/2010
Age : 66
Location : கொங்குதமிழ் கொஞ்சும் கோவை

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:15 pm

thaliranna wrote:எண்ணற்ற அவலங்கள் இதுபோல!
எமக்கென்ன என்று ஒதுங்கிடுவோர் ஏராளம்!
ஒருவருக்கொருவர் உதவிட்டால் அங்கே
மனிதம் பூக்கும்! மறந்து சென்றிட்டால் மழையும் பொய்க்கும்!
உண்மையை கவிதையாக படைத்திட்டு கலங்க வைத்த கலைக்கு என் பாராட்டுக்கள்! தொடரட்டும் உங்கள் கலக்கல் கவிதைகள்! [You must be registered and logged in to see this image.]

நன்றி தளிர் அண்ணா ....
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Thu Oct 27, 2011 5:16 pm

[quote="கோவை ரவி"]
கலை wrote:தாங்க்ஸ் பட்டாம்பூச்சி ,அரசன் ஊகிங்குஓட்டே

அப்படியாஆஆஆ? என்று ஆச்சரியப்படவைக்கிறது மனதை பிழியும் வரிகள். இன்னும் இது போன்று பிழியட்டும் சாறாக..வாழ்த்துக்கள். [You must be registered and logged in to see this image.] சில நேரம் இப்படியும் சொல்ல வைக்கிறது கவிதை.
நன்றி கோவை ரவி அண்ணா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty வணக்கம்

Post by தமிழ்1981 Fri Oct 28, 2011 1:31 pm

வணக்கம் கலை,

மிகவும் அருமையான கவிதை....... சமூகத்தின் அவலத்தையும், தங்களின் இயலாமையையும் உண்மையோடு ஒத்துக் கொண்டுள்ளீர்.....


"உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...

இரக்கமற்ற இதயங்களுடன்
நானும்
இரக்கமற்றவலாய்...
மனிதாபிமானம் அற்றவலாய்..
என் மனதிற்கு
என்ன பதில் சொல்வது
என்று தெரியாதவலாய்.... "

என்றென்றும் நட்புடன்...
உங்கள் ஜோஸி
தமிழ்1981
தமிழ்1981
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1471
Points : 1854
Join date : 10/10/2011
Age : 43
Location : sivakasi

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by vinitha Fri Oct 28, 2011 2:11 pm

சியர்ஸ் சியர்ஸ்
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Fri Oct 28, 2011 5:58 pm

தமிழ்1981 wrote:வணக்கம் கலை,

மிகவும் அருமையான கவிதை....... சமூகத்தின் அவலத்தையும், தங்களின் இயலாமையையும் உண்மையோடு ஒத்துக் கொண்டுள்ளீர்.....


"உடை கொடுக்க அங்கே கண்ணனும் இல்லை...
என் மக்களுக்கு கருணையும் இல்லை...

இரக்கமற்ற இதயங்களுடன்
நானும்
இரக்கமற்றவலாய்...
மனிதாபிமானம் அற்றவலாய்..
என் மனதிற்கு
என்ன பதில் சொல்வது
என்று தெரியாதவலாய்.... "

என்றென்றும் நட்புடன்...
உங்கள் ஜோஸி

யுன்மை தான் அண்ணா ..சில நேரங்களில் சிலருக்கு தேவைபடும் அடிப்படை உதவி கூட செய்ய முடியுரதில்லை ,,, இன்னும் நான் அதுக்காக வருந்துகிறேன் அண்ணா :( :( :( :(
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by நிலாமதி Fri Oct 28, 2011 6:15 pm

நிர்வாணமாக ஓடிய இளம்பெண்ணால் பெரும் பதற்றம்.

இளம்பெண்ணொருவர் நள்ளிரவு வேளையில் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியதால் திருவண்ணாமலைப்பகுதியில் பல்லாவரம் எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பல்லாவரம் சந்தைப் பகுதியில் நேற்று நள்ளிரவு இளம்பெண் ஒருவர் தலைமுடி விரித்த நிலையில் நிர்வாணமாக ஓடியுள்ளார். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மாத்திரமா? இதனை பார்த்தவர்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

இச்சம்பவ நேரத்தின் போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் பெண்பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த பெண் ஆடை அணிவிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ஆரம்ப விசாரணையின்; போது, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள தென்கல்பாக்கம் கிராமப் பகுதியைச் சேர்ந்தவரென்று தெரியவந்துள்ளது. கடந்த 6 வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும், நானும் தீவிரமாக காதலித்து வந்தோம். 10 மாதத்திற்கு முன்பு என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை ராமச்சந்திரன் திருமணம் செய்து கொண்டார். எனவே செய்யாறு பொலிஸ் நிலையத்தில் இதுபற்றி அப்போது புகார் செய்தேன். ஆனால், பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ராமச்சந்திரன் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதற்கு வித்தியாசமாக எதையாவது செய்தால் பொலிஸார் கைது செய்து நம்மை விசாரிப்பார்கள் என்ற நோக்கத்தினாலேயே நான் இவ்வாறு நிர்வாணமாக ஓடினேன் என்று மேற்படி பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பா மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்ட வருகின்றனர்.

நன்றி வீரகேசரி.
நிலாமதி
நிலாமதி
மங்கையர் திலகம்
மங்கையர் திலகம்

Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by அ.இராமநாதன் Fri Oct 28, 2011 6:35 pm

இரக்கமற்றவலாய்...
மனிதாபிமானம் அற்றவலாய்..என்பது
இரக்கமற்றவளாய் எனவும்,
மனதாபிமானம் அற்றவளாய் எனவும் இருக்க வேண்டும்...
-
சமூகத்தின் அவலத்தை கவிதை

நல்லா இருக்கு...
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31806
Points : 70024
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by தங்கை கலை Sat Oct 29, 2011 11:48 am

அ.இராமநாதன் wrote:இரக்கமற்றவலாய்...
மனிதாபிமானம் அற்றவலாய்..என்பது
இரக்கமற்றவளாய் எனவும்,
மனதாபிமானம் அற்றவளாய் எனவும் இருக்க வேண்டும்...
-
சமூகத்தின் அவலத்தை கவிதை

நல்லா இருக்கு...
திருத்தம் செய்து விட்டேன் அய்யா .....
மிக்க நன்றி அய்யா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

'என்னை மன்னித்து விடுசகோதரி' Empty Re: 'என்னை மன்னித்து விடுசகோதரி'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum