தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உன்மடி என்னுலகமம்மா.....
+4
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
அரசன்
தங்கை கலை
ஹாசிம்
8 posters
Page 1 of 1
உன்மடி என்னுலகமம்மா.....
[You must be registered and logged in to see this image.]
வீதியில் வீசப்பட்ட என்தேகத்தை
தள்ளாத வயதிலும் தாங்கியது
என் தாய் மடிதான்.....
ஆஸ்த்துமா நோயென்றார்கள்
ஆஸ்தான உறவுகளோ
ஆ......வென்றலறிப் பிரிந்தனர்
தேடாத நோயெனைத் தொடர்ந்ததில்
தேடியிருந்த சுற்றமெனக்கு
சூனியமானதின்று...
நட்போடு நானிருந்தேன்
உடன் பிறப்போடு களித்திருந்தேன்
உயிராய் வந்தவளும் - அவள்
உயிருக்காயெனை பிரிந்துவிட்டாள்
என்னிரத்தம் குடித்தவர்களின்
தாகங்களும் தீர்ந்துவிட
நானருந்திய இரத்த(பால்)மென்தாய்
ஏந்துகிறாள் அவள் மார்பில்
உலகப்பிணச் சந்தையில்
உயிர்களுக்கு மதிப்பில்லையம்மா
உன் பாசக்கடலன்றி
எனக்கேதுலகமம்மா.....?
உனை மறந்து தேடியிருந்த உறவுகள்
உயிராய் உடனிருக்குமென்றிருந்தேன்
உயிரோடு தவிக்க விட்டு
உதிர்ந்ததன் நியாயம்தான் என்ன...??
வெருண்டோடும் உலகத்திற்காய்
வெகுளியாய் அலைந்திருந்தேன்
எனை விரட்டிய உலகம்
உன் காலடியில் கிடத்தியது.....அம்மா
உள்ளமது பொறுக்குதில்லையம்மா
உலகத்து உயிர்களுக்கு தாயகமேயம்மா
குபேரனாயானாலும்
உன் மடிதான் சிறந்ததம்மா.....!
நோயொன்று எனையடைந்து
உணர்த்திவிட்ட உன்பாசம்
நோயின்றி நாணுணர்ந்து
உயர்ந்திருக்க வேண்டாமா...??
தனிமரமாய் உன்மடியில் மலர்ந்து
உலகைச் சுற்றிவந்த எனக்கு
உனைத்தவிர இவ்வுலகமே
தூசுதானே அம்மா..........??
வீதியில் வீசப்பட்ட என்தேகத்தை
தள்ளாத வயதிலும் தாங்கியது
என் தாய் மடிதான்.....
ஆஸ்த்துமா நோயென்றார்கள்
ஆஸ்தான உறவுகளோ
ஆ......வென்றலறிப் பிரிந்தனர்
தேடாத நோயெனைத் தொடர்ந்ததில்
தேடியிருந்த சுற்றமெனக்கு
சூனியமானதின்று...
நட்போடு நானிருந்தேன்
உடன் பிறப்போடு களித்திருந்தேன்
உயிராய் வந்தவளும் - அவள்
உயிருக்காயெனை பிரிந்துவிட்டாள்
என்னிரத்தம் குடித்தவர்களின்
தாகங்களும் தீர்ந்துவிட
நானருந்திய இரத்த(பால்)மென்தாய்
ஏந்துகிறாள் அவள் மார்பில்
உலகப்பிணச் சந்தையில்
உயிர்களுக்கு மதிப்பில்லையம்மா
உன் பாசக்கடலன்றி
எனக்கேதுலகமம்மா.....?
உனை மறந்து தேடியிருந்த உறவுகள்
உயிராய் உடனிருக்குமென்றிருந்தேன்
உயிரோடு தவிக்க விட்டு
உதிர்ந்ததன் நியாயம்தான் என்ன...??
வெருண்டோடும் உலகத்திற்காய்
வெகுளியாய் அலைந்திருந்தேன்
எனை விரட்டிய உலகம்
உன் காலடியில் கிடத்தியது.....அம்மா
உள்ளமது பொறுக்குதில்லையம்மா
உலகத்து உயிர்களுக்கு தாயகமேயம்மா
குபேரனாயானாலும்
உன் மடிதான் சிறந்ததம்மா.....!
நோயொன்று எனையடைந்து
உணர்த்திவிட்ட உன்பாசம்
நோயின்றி நாணுணர்ந்து
உயர்ந்திருக்க வேண்டாமா...??
தனிமரமாய் உன்மடியில் மலர்ந்து
உலகைச் சுற்றிவந்த எனக்கு
உனைத்தவிர இவ்வுலகமே
தூசுதானே அம்மா..........??
இவ்வரிகள் எழுதிய போது கண்ணீர் சிந்தினேன் என் தாய்க்காக.......
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: உன்மடி என்னுலகமம்மா.....
நானும் பீல் பண்றேன் :héhé:
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: உன்மடி என்னுலகமம்மா.....
கலை wrote:நானும் பீல் பண்றேன் :héhé:
நன்றி அண்ணா
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: உன்மடி என்னுலகமம்மா.....
உணர்வுகளை பிழிந்து உருக்கமான உயிர் கூறும் வரிகள் ..
படிக்கும் எங்களுக்கும் கண்ணீர் கசிகிறது ...
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் தோழமையே
படிக்கும் எங்களுக்கும் கண்ணீர் கசிகிறது ...
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் தோழமையே
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: உன்மடி என்னுலகமம்மா.....
மனம் கனக்கிறது அருமையான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே தொடரந்து உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில் பூக்கட்டும்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன்மடி என்னுலகமம்மா.....
நாணுனர்ந்து என்பதை நானுணர்ந்து
என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: உன்மடி என்னுலகமம்மா.....
திருத்தம் செய்துள்ளேன் ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன்மடி என்னுலகமம்மா.....
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் ஹாசிம் :héhé: :héhé: :héhé:
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: உன்மடி என்னுலகமம்மா.....
அரசன் wrote:உணர்வுகளை பிழிந்து உருக்கமான உயிர் கூறும் வரிகள் ..
படிக்கும் எங்களுக்கும் கண்ணீர் கசிகிறது ...
நல்ல படைப்பு வாழ்த்துக்கள் தோழமையே
மிக்க நன்றி தோழரே
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: உன்மடி என்னுலகமம்மா.....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மனம் கனக்கிறது அருமையான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே தொடரந்து உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில் பூக்கட்டும்
முயற்சிக்கிறேன் தோழா உங்களன்புக்காக தொடர்கிறேன்
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: உன்மடி என்னுலகமம்மா.....
அ.இராமநாதன் wrote:நாணுனர்ந்து என்பதை நானுணர்ந்து
என திருத்துக...
-
கவிதை நல்லா இருக்கு..
மிக்க நன்றி ஐயா கவனித்திருக்கவில்லை திருத்தியமைக்கு நன்றிகள் திருத்திக்கொள்கிறேன் என்னையும்
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: உன்மடி என்னுலகமம்மா.....
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:திருத்தம் செய்துள்ளேன் ஐயா
திருத்தியமைக்கு நன்றி
ஹாசிம்- மல்லிகை
- Posts : 107
Points : 175
Join date : 19/03/2011
Re: உன்மடி என்னுலகமம்மா.....
நன்றி நண்பரே [You must be registered and logged in to see this image.]ஹாசிம் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:மனம் கனக்கிறது அருமையான வரிகள் பாராட்டுக்கள் அண்ணே தொடரந்து உங்களின் நறுமணப் பூக்கள் நமது தோட்டத்தில் பூக்கட்டும்
முயற்சிக்கிறேன் தோழா உங்களன்புக்காக தொடர்கிறேன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: உன்மடி என்னுலகமம்மா.....
தாய் மறையாத ,நிலவு .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: உன்மடி என்னுலகமம்மா.....
உனை மறந்து தேடியிருந்த உறவுகள்
உயிராய் உடனிருக்குமென்றிருந்தேன்
உயிரோடு தவிக்க விட்டு
உதிர்ந்ததன் நியாயம்தான் என்ன...??
உயிராய் உடனிருக்குமென்றிருந்தேன்
உயிரோடு தவிக்க விட்டு
உதிர்ந்ததன் நியாயம்தான் என்ன...??
natpanimantram- புதிய மொட்டு
- Posts : 20
Points : 26
Join date : 29/08/2011
Age : 46
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum