தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

+4
கவியருவி ம. ரமேஷ்
அரசன்
தங்கை கலை
abuwasmee
8 posters

Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by abuwasmee Tue Oct 04, 2011 8:22 pm

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  %25E0%25AE%25B9%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%258E%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%25812.


http://abuwasmeeonline.blogspot.com

ஏன்? எதற்கு?


வடமொழியை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.


தமிழ்நாடு என்றவுடன் இந்தியர்களுக்கு தமிழ் மொழி ஞாபகம் வருவதைப் போலவே இந்தியா என்றவுடன் பிற நாட்டவர்களுக்கு நினைவுக்கு வருவது ஹிந்தி மொழி. தமிழராய்ப் பிறந்ததற்காகப் பெருமைப்படும் ஒவ்வொருவரும் இந்தியனாய்ப் பிறந்ததிலும் பெருமிதமடைய வேண்டும் என்பது ஆசை.


இந்தியனாக இருந்து கொண்டு ஹிந்தி தெரியவில்லையா? என்று யாரும் நம்மை இகழ்ந்து விடக்கூடாது… வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் போதுதான் இந்த ஹிந்தியின் அவசியம் புரிகிறது. இது வளைகுடாவில் வாழும் தமிழர்களுக்குத் தெரியும் அதனால் "அறிவோம் ஹிந்தி" பகுதியைத் துவங்குகிறேன்!


பாவ் (पाव) - கால்

ஆதா (आधा) - அரை

பௌனே (पौने) - முக்கால்

ஏக் (एक) - ஒன்று


ஸவா (सवा) - ஒன்றே கால்

டேட் (डेढ़) - ஒன்றரை

பௌனே தோ (पौने दो) - ஒன்றே முக்கால்

தோ (दो) - இரண்டு

ஸவா தோ (सवा दो) - இரண்டே கால்

டாயி (ढाई) - இரண்டரை

பௌனே தீன் (पौने तीन) - இரண்டே முக்கால்

தீன் (तीन) - மூன்று

ஸவா தீன் (सवा तीन) - மூன்றே கால்

ஸாடே தீன் (साढ़े तीन) - மூன்றரை

பௌனே சார் (पौने चार) - மூன்றே முக்கால்

தொடரும்...
abuwasmee
abuwasmee
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 53
Points : 146
Join date : 22/07/2011

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by தங்கை கலை Tue Oct 04, 2011 8:24 pm

:héhé: :héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by அரசன் Tue Oct 04, 2011 8:33 pm

சார் உங்களிடம் நிறைய கத்துக்கணும் .. கொஞ்சம் விரிவா சொல்லி கொடுங்க ..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..

ஹே நானும் ஹிந்தி பேச போறேன் ..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by தங்கை கலை Tue Oct 04, 2011 8:37 pm

அரசன் wrote:சார் உங்களிடம் நிறைய கத்துக்கணும் .. கொஞ்சம் விரிவா சொல்லி கொடுங்க ..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..

ஹே நானும் ஹிந்தி பேச போறேன் ..

நான் வேணா ஹெல்ப் பண்ணவா அரசன்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 04, 2011 8:37 pm

பயனுள்ள பதிவைத் துவங்கியிருக்கிறீர்கள் வாழ்த்துகள் abuwasmee.

என் விருப்பம் அல்லது கருத்து என்ன வென்றால்
தனித்தனி வார்த்தையாக இல்லாமல் உரையாடல் வடிவில்
அதாவது,
நன்றாக இருக்கிறாயா?
நன்றி. நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள்?


என்பது போல இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by அரசன் Tue Oct 04, 2011 8:41 pm

கலை wrote:
அரசன் wrote:சார் உங்களிடம் நிறைய கத்துக்கணும் .. கொஞ்சம் விரிவா சொல்லி கொடுங்க ..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..

ஹே நானும் ஹிந்தி பேச போறேன் ..

நான் வேணா ஹெல்ப் பண்ணவா அரசன்

ரொம்ப நல்லது .. சொல்லி கொடுங்க ..
ஆனா பீஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by தங்கை கலை Tue Oct 04, 2011 8:53 pm

அரசன் wrote:
கலை wrote:
அரசன் wrote:சார் உங்களிடம் நிறைய கத்துக்கணும் .. கொஞ்சம் விரிவா சொல்லி கொடுங்க ..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..

ஹே நானும் ஹிந்தி பேச போறேன் ..

நான் வேணா ஹெல்ப் பண்ணவா அரசன்

ரொம்ப நல்லது .. சொல்லி கொடுங்க ..
ஆனா பீஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன்



ச ச்சா ,,, உங்ககிட்ட போயி பீஸ் கேட்பேனா அரசன் ,,,

நீங்க student ,நான் teacher அந்த மரியா மட்டும் கிடச்சா போதும் தம்பி ....

என்னப்பா தம்பி ராசா நான் சொல்றது கரெக்ட் தான ,,

(டாட்டா)

பாதி வென எடுத்துகோங்க ..

ஹிந்தி டியூஷன் நான் எடுக்கணுமா இனிமேலும்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by அரசன் Tue Oct 04, 2011 8:55 pm

கலை wrote:
அரசன் wrote:
கலை wrote:
அரசன் wrote:சார் உங்களிடம் நிறைய கத்துக்கணும் .. கொஞ்சம் விரிவா சொல்லி கொடுங்க ..
நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள் ..

ஹே நானும் ஹிந்தி பேச போறேன் ..

நான் வேணா ஹெல்ப் பண்ணவா அரசன்

ரொம்ப நல்லது .. சொல்லி கொடுங்க ..
ஆனா பீஸ் எல்லாம் கொடுக்க மாட்டேன்



ச ச்சா ,,, உங்ககிட்ட போயி பீஸ் கேட்பேனா அரசன் ,,,

நீங்க student ,நான் teacher அந்த மரியா மட்டும் கிடச்சா போதும் தம்பி ....

என்னப்பா தம்பி ராசா நான் சொல்றது கரெக்ட் தான ,,

(டாட்டா)

பாதி வென எடுத்துகோங்க ..

ஹிந்தி டியூஷன் நான் எடுக்கணுமா இனிமேலும்

உங்க கத்துகிட்டா எனக்கு தெரிகிற தமிழும் மறந்துடும் போல இருக்கு ..
வேண்டாம் எனக்கு ஹிந்தி வேண்டாம் .. நான் சீனா போய் சைனீஸ் கற்றுகொள்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by அ.இராமநாதன் Tue Oct 04, 2011 9:03 pm

தமிழை ஹிந்தி அழித்துவிடும் என நடந்த பிரச்சாரத்தால்,
தமிழகத்தில் ஹிந்தி கற்பது தடைபட்டது.

ஹிந்தி தமிழை அழித்துவிடும் எனக் கூறியே, ஹிந்தி எதிர்ப்பு
பிரச்சாரம் நடந்தது. ஆனால், தற்போது ஆங்கிலம்தான் தமிழை
அழித்து வருகிறது.

ஹிந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு
கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில்
மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும்.
ஹிந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.


>பேராசிரியர் சாலமன் பாப்பையா
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Oct 04, 2011 9:18 pm

அ.இராமநாதன் wrote:
ஹிந்தியை, நமது தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு
கற்றிருந்தார்கள் என்றால், இப்போது வடஇந்திய அரசியலில்
மதிப்பு மிக்கவர்களாக தமிழர்கள் விளங்கியிருக்க முடியும்.
ஹிந்தியை கற்காமல்போனது இழப்புத்தான்.


>பேராசிரியர் சாலமன் பாப்பையா
-உண்மைதான் ஐயா.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Oct 04, 2011 9:21 pm

பகிர்வுக்கு நன்றி நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by abuwasmee Sat Oct 08, 2011 1:36 am

என்னால் முடிந்தளவு உங்களுக்கு கற்றுத்தருகிறேன். காத்திருங்கள்.

தோழமையுடன் : அபூவஸ்மீ
abuwasmee
abuwasmee
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 53
Points : 146
Join date : 22/07/2011

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by கலைநிலா Sat Oct 08, 2011 1:55 am

:héhé: நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by Lookingfor2k Sat Oct 08, 2011 9:57 am

நன்றி....தொடருங்கள் அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  64660
Lookingfor2k
Lookingfor2k
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 8
Points : 8
Join date : 02/10/2011

Back to top Go down

அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்  Empty Re: அறிவோம் ஹிந்தி - (1) மொழி கற்பிப்பான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum