தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவிby eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
» பிழை – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:18 pm
» முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்த நயன்தாரா..
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:15 pm
» தேடலில்தான் வாழ்க்கையே உள்ளது
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:12 pm
» அட்வைஸ் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:09 pm
» மூவாத் தமிழ் - கவிஞர் இரா இரவி
by eraeravi Fri Feb 16, 2024 9:05 pm
» இளமை இனிமை புதுமை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் மதிப்புரை : திருமதி ரா. கஸ்தூரி ராமராஜ்! கோவை.
by eraeravi Tue Jan 30, 2024 3:55 pm
» தமிழர் திருநாள் தரணி போற்றும் பொன்னாள் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Mon Jan 22, 2024 3:05 pm
» மாமனிதர் விஜயகாந்த் வாழ்வார் என்றும் - கவிஞர் இரா இரவி
by eraeravi Tue Jan 09, 2024 6:22 pm
» கட்டுரைக் களஞ்சியம் (கட்டுரைகள்) நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி நூல் விமர்சனம் : கலைமாமணி ஏர்வாடியார், ஆசிரியர், கவிதை உறவு (டிசம்பர் 2023)
by eraeravi Sat Dec 23, 2023 4:14 pm
» தமிழ் உயரத் தமிழன் உயர்வான்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Dec 23, 2023 3:56 pm
» நூல் ஆசிரியர் கவிஞர் இரா.இரவி. மதிப்புரை மகாதேவன்.இயக்குனர் கலேகேந்திரா. வெளியீடு வானதி பதிப்பகம் சென்னை.
by eraeravi Tue Nov 28, 2023 3:58 pm
» செம்மொழிகளில் சிறந்த மொழி தமிழே! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Nov 28, 2023 3:46 pm
» என்ன பேசுவது! எப்படி பேசுவது!! நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., மதிப்புரை : கவிஞர் இரா.இரவி !
by eraeravi Tue Nov 21, 2023 3:24 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை கவிபாரதி மு.வாசுகி.மேலூர் !
by eraeravi Thu Nov 16, 2023 4:27 pm
» கவிஞர் இரா.இரவி தரும் கட்டுரைக் களஞ்சியம்! நூல் விமர்சனம் : கவிஞர் வசீகரன், ஆசிரியர் : பொதிகை மின்னல்.
by eraeravi Wed Nov 15, 2023 5:04 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு மேல்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! விமர்சனம் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Sun Nov 12, 2023 8:24 pm
» அம்மா! அப்பா!" நூலாசிரியர்: கவிஞர் இரா.இரவி நூல் மதிப்புரை: முனைவர் ந.செ.கி.சங்கீத்ராதா
by eraeravi Tue Oct 31, 2023 12:29 pm
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
by eraeravi Mon Oct 30, 2023 1:14 pm
நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
+6
சக்தி
thaliranna
அரசன்
கவியருவி ம. ரமேஷ்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)
10 posters
Page 1 of 1
நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
அன்புள்ள நண்பர்களே! நீங்கள் எந்த பள்ளியில் கல்லூரியில் எந்த ஊரில் எந்த
வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது
கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
வருடம் பயின்றீர்கள் என்று இங்கு தெரிவித்தால் உங்கள் பள்ளி தோழனையோ அல்லது
கல்லூரித்தோழர்களையோ கண்டுப்பிடிக்க ஒரு வாய்ப்பாக அமையும்.
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
(2000-2008)-1 to 8; செங்குந்தர் நடுநிலை பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
(2008-2010)-9 to 10; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
12ஆம்
வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன் திரு முருக கிருபானந்த வாரியார்
மேல்நிலைப்பள்ளி ,அம்மையார்க்குப்பம் ,திருவள்ளூர் மாவட்டம்
(2008-2010)-9 to 10; அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ,சோளிங்கர்,வேலூர் மாவட்டம்
12ஆம்
வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன் திரு முருக கிருபானந்த வாரியார்
மேல்நிலைப்பள்ளி ,அம்மையார்க்குப்பம் ,திருவள்ளூர் மாவட்டம்
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
[You must be registered and logged in to see this image.]
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
புனித மரிய கொரற்றி மேல் நிலைப்பள்ளி மணலிக்கரை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
துவக்கப்பள்ளி - முத்துக்குமரன்மலை
நடுநிலை & மேனிலை - ஒடுகத்தூர்
இளங்கலை & முதுகலை - ஊரிசு கல்லூரி, வேலூர்
ஆய்வியல் நிறைஞர் - புதுக்கல்லூரி, சென்னை
முனைவர் - திராவிடப் பல்கலைக்கழகம்
நடுநிலை & மேனிலை - ஒடுகத்தூர்
இளங்கலை & முதுகலை - ஊரிசு கல்லூரி, வேலூர்
ஆய்வியல் நிறைஞர் - புதுக்கல்லூரி, சென்னை
முனைவர் - திராவிடப் பல்கலைக்கழகம்
கவியருவி ம. ரமேஷ்- நிர்வாகக் குழுவினர்
- Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புனித மரிய கொரற்றி மேல் நிலைப்பள்ளி மணலிக்கரை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை
நான் கூறுகிறேன் தலைவரே ... என்கிட்ட ஒருமுறை நீங்க கூறினீர்கள் ..
பனிரெண்டு முடித்தது 1962-63
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
நீங்க சொல்ல மாட்டேங்களா அண்ணா [You must be registered and logged in to see this image.]அரசன் wrote:தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:புனித மரிய கொரற்றி மேல் நிலைப்பள்ளி மணலிக்கரை
மதுரை கமராஜர் பல்கலைக்கழகம்
வருடங்கள் இப்போ ஞாபகம் இல்லை
நான் கூறுகிறேன் தலைவரே ... என்கிட்ட ஒருமுறை நீங்க கூறினீர்கள் ..
பனிரெண்டு முடித்தது 1962-63
தோட்ட நாயகன்(ந.கார்த்தி)- இளைய நிலா
- Posts : 1164
Points : 1620
Join date : 28/09/2011
Age : 29
Location : சோளிங்கர்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
1முதல்5வரை. ஆரம்ப பள்ளி ஆசான பூதுர்
6-7 அரசு உயர்நிலைபள்ளி பெரும்பேடு
8- நடுநிலைப்பள்ளி பஞ்செட்டி
9-12 அரசு மேனிலைப் பள்ளி சோழவரம் 90-93
பட்டபடிப்பு தொலைதூரக் கல்வியில் படித்ததால் கல்லூரியில் கால் பதிக்க வில்லை!
6-7 அரசு உயர்நிலைபள்ளி பெரும்பேடு
8- நடுநிலைப்பள்ளி பஞ்செட்டி
9-12 அரசு மேனிலைப் பள்ளி சோழவரம் 90-93
பட்டபடிப்பு தொலைதூரக் கல்வியில் படித்ததால் கல்லூரியில் கால் பதிக்க வில்லை!
thaliranna- சிறப்புக் கவிஞர்
- Posts : 5366
Points : 7308
Join date : 02/05/2011
Age : 49
Location : நத்தம் கிராமம்,
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
மழைக்குக் கூட அந்தப் பக்கம் போகலப்பா
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
என்ன சக்தி மழைக்கு எதுக்கு பள்ளியில் போய் ஒதுங்க போறீங்க?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
என் கல்லூரித்தோழர்களை இங்கு காண்பது மிகவும் அரிது..
எனினும், சொல்கிறேன்
ஐந்தாம் வகுப்பு வரை -- ஷேக்ஸ்பியர் துவக்கப் பள்ளி, திருச்சிராப்பள்ளி (தற்போது ஷேக்ஸ்பியர் மெட்ரிகுலேஷன் பள்ளி) [1989 - 1996]
மீதம் உள்ள பள்ளிப்பருவம் (6 - 12): பிஷப் ஹீபர் மேனிலைப் பள்ளி, தெப்பகுளம், திருச்சி [1996 - 2003]
கல்லூரி: அரசினர் பொறியியல் கல்லூரி, சேலம் [2003 - 2007]

ஆளுங்க- ரோஜா
- Posts : 231
Points : 304
Join date : 19/09/2011
Age : 38
Location : திருச்சிராப்பள்ளி/திருநெல்வேலி
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
அப்பயாவது அந்தப் பக்கம் போகலாம்னு நினைத்தேன் அதுவும் நடக்கலப்பா கடுப்பா இருக்குப்பா [You must be registered and logged in to see this image.]தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:என்ன சக்தி மழைக்கு எதுக்கு பள்ளியில் போய் ஒதுங்க போறீங்க?
சக்தி- ரோஜா
- Posts : 209
Points : 232
Join date : 15/01/2011
Age : 34
Location : தோட்டம்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
பள்ளிக்கூடம் என்றால் என்னவென்றாவது தெரியுமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
நானும் உங்க்கா கூட படித்தேன் நினைவு உண்டா ..............அந்த் மெல்லிய பொண்ணு நதியா மாதிரி ..........
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
என்ன சக்தி எங்க அக்காவயும் ஏமாற்ற பாத்திட்டிங்க
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
nilaamathy wrote:நானும் உங்க்கா கூட படித்தேன் நினைவு உண்டா ..............அந்த் மெல்லிய பொண்ணு நதியா மாதிரி ..........
தங்கை கலை- நட்சத்திர பதிவாளர்
- Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்
Re: நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
1990 SSLC அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிப்பேட்டை
1990-91 பட்டய வகுப்பு (முதல் மற்றும் 2ம் வருடம்), ரப்பானியா அரபுக்கல்லூரி, கோட்டக்குப்பம், புதுவை அருகில்
1992 (3ம் வருடம்), ரஹ்மானிய்யா அரபுக்கல்லூரி, அதிராம்பட்டிணம்
1994-97 (4ம் வருடம் முதல் இறுதியாண்டு), பாகியாதுஸ் ஸாலிஹாம் அரபுக் கல்லூரி, வேலூர்
2002, முதுகலை (அரபிக்), சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை

கலீல் பாகவீ- செவ்வந்தி
- Posts : 619
Points : 797
Join date : 27/12/2010
Age : 49
Location : குவைத் - பரங்கிப்பேட்டை
Similar topics
» திருமணத்தில் நீங்கள் எந்த இடத்தில் ...?
» காதலில் ஆறு வகை… அதில் நீங்கள் எந்த வகை?
» எந்த நடிகர் படத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்?
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்று அறிய...
» கல்லூரியில் வடிவேலு
» காதலில் ஆறு வகை… அதில் நீங்கள் எந்த வகை?
» எந்த நடிகர் படத்தை நீங்கள் பார்த்தே ஆக வேண்டும்?
» நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்று அறிய...
» கல்லூரியில் வடிவேலு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|