தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds

Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 

இன்றைய முக்கிய செய்தி ..........

+8
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
jaslinep
vinitha
கவியருவி ம. ரமேஷ்
தங்கை கலை
கவிக்காதலன்
அரசன்
உங்கள் நண்பன்
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty இன்றைய முக்கிய செய்தி ..........

Post by உங்கள் நண்பன் Thu Oct 06, 2011 2:43 pm

இன்றைய முக்கிய செய்தி ..........

அரசனின் பகிங்கர அதிரடி வாக்குமூலம் தகுந்த ஆதரங்களுடன்

"இப்ப நித்தம் ஒரு சட்டை போட்டுக்கொண்டு வீதியில் உலாவுகிறேன்"

-அதிரடியாய் அரசனின் முடிவு ...

அரசனின் இந்த அதிரடியான முடிவிற்கு காரணம் என்ன என்று தெரிய வில்லை ...

அடுத்த கட்ட விசாரணைகளுக்கு அப்புறம் தான் அதன் பின்னணி என்னவென்று ஓரளவுக்காவது தேறிய வரும் என நம்புகிறோம் ,,,, அவரது அதிரடியான இந்த முடிவிற்கு பின்னால் பெரும் தலைவர்கள் இருப்பார்கள் என கண்ணிக்க பட்டாலும் ஆதாரங்கள் எதுவும் இது வரை சிக்க வில்லை ...

எதுவாக இருந்தாலும் நமது தலைமை ஆளுனர் ugin அவர்கள் பேசினால்தான் உண்மை உலகுக்கு தெரிய வரும் என நினைக்கிறேன் .....

தலைமை ஆளுநரின் இது வரையான மௌனம் அவரும் இதில் உடன் பட்டிருப்பாரோ என்ற சந்தேகத்தை நமக்கு தந்தாலும் எதுவும் உறுதி யாகத வரை நம்மால் தீர்க்கமாக கூ ற முடியாது ...

தலைமை ஆளுநர் ugin அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதை உணர முடிந்தது ... அவரின் இந்த திடீர் தலை மறைவிற்கு காரணம் என்ன ? பொறி தட்டியது நமது நிர்வாக குழுவிற்கு,பல கட்ட இன்னல்களுக்கு பின் அவரின் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்ற நமது நிர்வாக குளிவினரிடம் தலைமை ஆளுநர் ugin பேச மறுத்தாலும் விடுவதாக இல்லை நமது குழு ...

ஒரு வழியாக நம்மிடம் பேச சம்மத்தித்த தலைமை ஆளுநர், "கவிக்கா விற்கும் இதற்கும் தொடர்பு இருக்கு"என்ற ஆச்சர்யமான தகவலை நம்மிடம் கூறினார் ..

அரசனின் இந்த அதிரடி பேட்டிக்கு பின் தலைமை ஆளுநரின் தலை மறைவு , அதிகபடியான அவரின் மௌனம் ,அவரால் குற்றம் சாற்றப் படுகிற கவிக்கா என நமக்கு பட்டியல் நீண்டு கொண்டே போனாலும் உறுதியாக நம்மால் எதையும் கூறமுடியவில்லை ..

அரசன் ,கவிக்கா போன்றவர்களை போல் நமது தலைமை ஆளுநரும் " சட்டை போடாமல் தான் வீதியில் உலவுவரா ?//?///?"

உண்மை ஒருநாள் வெளிச்சத்திற்கு வரும் என்ற நம்பிக்கையுடன் ....

தமிழ் நாட்டிலிருந்து உங்களுக்காக
எங்கள் நிருபர்கள் குழு ...
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 06/10/2011

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by அரசன் Thu Oct 06, 2011 2:48 pm

நண்பா யாரைய்யா நீ .... வரும் போதே சூறாவளி மாதிரி சுழன்று அடிக்கிற ..

இந்த செய்தியெல்லாம் யார் உங்களுக்கு கூறியது ....

கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் ...
யாரென்றாவது நான் அறிந்து கொள்கிறேன்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by கவிக்காதலன் Thu Oct 06, 2011 2:51 pm

ஹாஹா யாருங்க நீங்க... “எங்கள் நண்பன்” அவர்களே....!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by அரசன் Thu Oct 06, 2011 2:52 pm

கவிக்காதலன் wrote:ஹாஹா யாருங்க நீங்க... “எங்கள் நண்பன்” அவர்களே....!!!

விடாதீங்க தல யாரென்று கண்டு பிடியுங்கள்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தங்கை கலை Thu Oct 06, 2011 3:04 pm

அரசன் ,கவிக்க கலக்குரிங்க :héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by கவிக்காதலன் Thu Oct 06, 2011 3:16 pm

கலை wrote:அரசன் ,கவிக்க கலக்குரிங்க :héhé: சியர்ஸ்
எதை??/ இன்றைய முக்கிய செய்தி .......... 69767 இன்றைய முக்கிய செய்தி .......... 69767
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தங்கை கலை Thu Oct 06, 2011 3:19 pm

கவிக்காதலன் wrote:
கலை wrote:அரசன் ,கவிக்க கலக்குரிங்க :héhé: சியர்ஸ்
எதை??/ இன்றைய முக்கிய செய்தி .......... 69767 இன்றைய முக்கிய செய்தி .......... 69767

shirt போடாம ஊரையே கலக்குறிங்க போல <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ...........

யாருங்க அந்த உங்கள் நண்பன் ... இவ்ளோ ஹெல்ப் பண்ணுறாரு உன் களுக்கு :héhé: :héhé: சியர்ஸ்
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by கவிக்காதலன் Thu Oct 06, 2011 3:26 pm

கலை wrote:
கவிக்காதலன் wrote:
கலை wrote:அரசன் ,கவிக்க கலக்குரிங்க :héhé: சியர்ஸ்
எதை??/ இன்றைய முக்கிய செய்தி .......... 69767 இன்றைய முக்கிய செய்தி .......... 69767

shirt போடாம ஊரையே கலக்குறிங்க போல <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" /> ...........

யாருங்க அந்த உங்கள் நண்பன் ... இவ்ளோ ஹெல்ப் பண்ணுறாரு உன் களுக்கு :héhé: :héhé: சியர்ஸ்

பப்ளிக்ல அசிங்கப்படுத்துற அவரைதான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...!!! சுட்டுத்தள்ளு சுட்டுத்தள்ளு
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 06, 2011 3:32 pm

தேடி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே எப்படி வளைச்சு வளைச்சு சுடரீங்க...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 16236
Points : 20062
Join date : 01/02/2011
Age : 42
Location : வேலூர்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by vinitha Thu Oct 06, 2011 3:58 pm

கவிக்காதலன் wrote:
கலை wrote:
கவிக்காதலன் wrote:
கலை wrote:அரசன் ,கவிக்க கலக்குரிங்க [You must be registered and logged in to see this image.]
எதை??/ [You must be registered and logged in to see this image.]

shirt போடாம ஊரையே கலக்குறிங்க போல [You must be registered and logged in to see this image.] ...........

யாருங்க அந்த உங்கள் நண்பன் ... இவ்ளோ ஹெல்ப் பண்ணுறாரு உன் களுக்கு [You must be registered and logged in to see this image.]

பப்ளிக்ல அசிங்கப்படுத்துற அவரைதான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...!!! [You must be registered and logged in to see this image.]

அக்கா அண்ணா இப்ப பழகுராரு சுட அப்ப தான் அவர் நண்பரை கண்டதும் சுட முடியும் ........
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தங்கை கலை Thu Oct 06, 2011 4:23 pm

nvinitha wrote:

வினிதா நானும் அப்படி தான் நினைக்கிறேன் ...

அவர் வடை சுட இப்பதே practice பண்ணி அவங்க நண்பர் வந்ததும் நண்பர் சாப்பிடும் வடையை கவிக்கா சுட்டு சாப்பிடுவார் போல ........

தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by vinitha Thu Oct 06, 2011 4:27 pm

ஓம் அக்கா அபடித்தான் இருக்கும் [You must be registered and logged in to see this image.]
vinitha
vinitha
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 6214
Points : 6905
Join date : 01/10/2011
Age : 15
Location : நண்பர்களின் அன்பில்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by உங்கள் நண்பன் Thu Oct 06, 2011 6:26 pm

பாருங்க கவிக்கா கலையும் வினிதாவும் பேசிக் கொள்வதை ,,,,

அப்படி என்றால் உங்கள் முன் நான் வடை சாப்பிட முடியாதா ...

நண்பரே ,
என் வடையை சுட்டு விடுவிர்களா என்ன ....
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 06/10/2011

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by அரசன் Thu Oct 06, 2011 9:01 pm

என்னமோ நடக்குது ,..
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty சற்றுமுன் கிடைத்த தகவல்...

Post by jaslinep Thu Oct 06, 2011 9:55 pm

மேற்கண்ட வடைசுடும் கூட்டணியிடம் இருந்து பாதுகாக்க மூன்றடுக்கு பாதுகாப்பை கோரியுள்ளனா்.... அமைதியாக வடை சாப்பிடு‌வோர் சங்கத்தினர். [You must be registered and logged in to see this image.]
jaslinep
jaslinep
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 46
Points : 81
Join date : 02/10/2011

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by உங்கள் நண்பன் Thu Oct 06, 2011 10:00 pm

அரசன் wrote:என்னமோ நடக்குது ,..

என்ன பாஸ் இப்படி சொல்லிடிங்க ,,

நீங்க சட்ட போடாம இருந்தது தான் பிரச்சனை யே
உங்கள் நண்பன்
உங்கள் நண்பன்
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 29
Points : 35
Join date : 06/10/2011

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by கவிக்காதலன் Fri Oct 07, 2011 4:01 am

அவ்வ்வ்வ்வ்... சீரியசா சுடுறதை கூட வட சுடுறதுக்காக என நினைச்சுட்டாங்களே...! சே வட போச்சே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 07, 2011 10:40 am

நண்பன் உங்களை பார்த்ததும் பயமா தான் இருக்கு... நீங்கள் எந்த அரசாங்கத்தை சார்ந்தவங்க, தெரிஞ்சுக்கலாமா?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by அரசன் Fri Oct 07, 2011 12:12 pm

கவிக்காதலன் wrote:அவ்வ்வ்வ்வ்... சீரியசா சுடுறதை கூட வட சுடுறதுக்காக என நினைச்சுட்டாங்களே...! சே வட போச்சே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

விடுங்க தல சின்ன பசங்க ... இவங்களுக்கு எப்பவுமே சாப்பிடுற பற்றி தான் நினைப்பா இருக்கும் சியர்ஸ்
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by அ.இராமநாதன் Fri Oct 07, 2011 12:46 pm

ரிலாக்ஸ் ப்ளீஸ்...
-
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தங்கை கலை Fri Oct 07, 2011 1:34 pm

அரசன் wrote:
கவிக்காதலன் wrote:அவ்வ்வ்வ்வ்... சீரியசா சுடுறதை கூட வட சுடுறதுக்காக என நினைச்சுட்டாங்களே...! சே வட போச்சே... <img src=" longdesc="90" /> <img src=" longdesc="90" />

விடுங்க தல சின்ன பசங்க ... இவங்களுக்கு எப்பவுமே சாப்பிடுற பற்றி தான் நினைப்பா இருக்கும் சியர்ஸ்
சாப்பிடுரத பத்தி அரசன் சொல்றாரா ?/.
அரசன் உங்க மனசாட்சி உங்கள ஒருத்தல இப்படி பொய் பேச
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 07, 2011 1:34 pm

ஆச்சரியம்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தங்கை கலை Fri Oct 07, 2011 1:38 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:ஆச்சரியம்
அந்த உங்கள நண்பன் சொவது போல் அண்ணா உங்கள பற்றி ய செய்தி உண்மைதானா,,,,

நீங்கலும் அரசன் கவிக்கா போன்றவர்ஹல் மாதிரியா
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Oct 07, 2011 1:48 pm

யார் இந்த சி ஐ டி?
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by தங்கை கலை Fri Oct 07, 2011 1:53 pm

அண்ணா உங்கள் நண்பன் சொல்வது உண்மையா? இல்லையா?
அரசன் பேட்டி அளித்து விட்டார் .கவிக்கவும் agree பண்ணிட்டாங்க ,,,நீங்க மட்டும் அமைதியா இருப்பதன் கரணம் என்ன ?
தங்கை கலை
தங்கை கலை
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 7528
Points : 8008
Join date : 02/09/2011
Age : 25
Location : ஊருக்குள்ளத்தான்

Back to top Go down

இன்றைய முக்கிய செய்தி .......... Empty Re: இன்றைய முக்கிய செய்தி ..........

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum